Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

Posted: 24 Sep 2017 10:13 PM PDT

“இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதனூடாகவே இனங்களுக்கிடையே நிலையான ஒரு புரிந்துணர்வை உருவாக்க முடியும். அதனையே, நாம் ...

புதிய அரசியலமைப்பில் ‘அதிகார பரவலாக்கம்’ பாரிய சிக்கல்களை உருவாக்கும்: பௌத்த பீடங்கள் எச்சரிக்கை!

Posted: 24 Sep 2017 08:28 PM PDT

“புதிய அரசியலமைப்பினூடாக தீர்வு உண்டாகும் என கூறிய போதிலும், அதிகார பரவலாக்கல் பாரிய சிக்கல்களை உருவாக்கும். இதனால் புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ...

ஒற்றை ஆட்சியை நிராகரித்து சமஷ்டி கோரும் தமிழ் மக்களை இடைக்கால அறிக்கை ஏமாற்றுகிறது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 24 Sep 2017 07:42 PM PDT

“ஒற்றை ஆட்சியினை நிராகரித்து தமக்குரிய அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையினை தமிழர்கள் முன்வைத்துள்ள நிலையில், தொடர்ந்தும் ஒற்றை ஆட்சி முறைமையினை தக்க வைக்கும் பொருட்டு ...

அஜீத் மனசுல சிவா

Posted: 24 Sep 2017 07:30 PM PDT

அஜீத்தும் சிவாவும் மீண்டும் இணைவார்களா? இந்த கேள்விக்கு ஊர் உலகம் ஓராயிரம் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்க, நம்பினோர் கைவிடப்படார் என்ற சித்தாந்தத்தை சிறப்பித்துக் கொண்டிருக்கிறார் ...

இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச நீதிமன்றம் அவசியம்; ஐ.நா.வில் எம்.கே.சிவாஜிலிங்கம்!

Posted: 24 Sep 2017 07:08 PM PDT

இலங்கையின் இறுதி மோதல்களில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக அப்போதையை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். ஆகவே, அந்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு சர்வதேச நீதிமன்றத்தின் அவசியம் ...

இலங்கைக் கிரிக்கெட்டில் ஊழல்; விசாரிக்க ஐ.சி.சி. முடிவு!

Posted: 24 Sep 2017 06:46 PM PDT

இலங்கைக் கிரிகெட்டில் விளையாட்டில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் ஊழலை விசாரிப்பதற்கு, சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (ஐ.சி.சி) முடிவு செய்துள்ளது. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™