| மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது: ப.சிதம்பரம் Posted: 18 Sep 2017 09:47 PM PDT  மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  |
| தேர்தலுக்கு முகங்கெடுக்க அஞ்சும் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க பின் கதவு உபாயங்களை நாடுகிறது: கபே Posted: 18 Sep 2017 09:13 PM PDT தேர்தலுக்கு முகங்கொடுக்க அஞ்சும் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உபாயத்தை பின் கதவால் நிறைவேற்ற முயற்சிப்பது வெட்கக்கேடானது என்று சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ‘கபே’ ...  |
| வடக்கு- கிழக்கினை இணைப்பதற்கு சம்மதிக்க மாட்டோம்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா Posted: 18 Sep 2017 08:18 PM PDT  வடக்கு- கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம் என்று புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.  |
| திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் இரத்து! Posted: 18 Sep 2017 08:05 PM PDT மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  |
| கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனியாகவே போட்டி: த.தே.கூ Posted: 18 Sep 2017 07:58 PM PDT கிழக்கு மாகாண சபைத் தேர்தலை தனித்து நின்று எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ...  |
| திபேத்தினூடாக நேபாலுக்கு செல்லும் அதிவேகப் பாதையைத் திறந்தது சீனா! Posted: 18 Sep 2017 07:12 AM PDT சீனாவில் இருந்து திபேத்தினூடாக நேபாள எல்லைக்குச் செல்லும் அதிவேகப் பாதையை சீனா வெள்ளிக்கிழமை திறந்துள்ளது. இந்த அதிவேகப் பாதை பொது மக்களின் தேவைக்காகவும் ...  |
| 2018 பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் சர்ச்சைக்குரிய தீவிரவாதியின் கட்சி போட்டி Posted: 18 Sep 2017 07:11 AM PDT எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மும்பைத் தாக்குதலில் மூளையாகச் செயற்பட்ட தீவிரவாதியாகக் கருதப்படும் ஹபீஸ் சயீத்தின் சர்ச்சைக்குரிய ...  |
| கரீபியன் மற்றும் லீவார்டு தீவுகளை நோக்கி முன்னேறும் அடுத்த புயல் மரியா! Posted: 18 Sep 2017 07:11 AM PDT அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைத் துவம்சம் செய்த இர்மா புயலின் தாக்கத்தில் இருந்து பொது மக்கள் இன்னமும் மீளாத நிலையில் அட்லாண்டிக் கடலில் இருந்து ...  |
| Salaam to Kalam : அப்துல் கலாமின் சிறு வயது கனவைச் சொல்கிறது இக்காணொளிப் பாடல்! Posted: 18 Sep 2017 05:16 AM PDT அப்துல் கலாமின் சிறு வயது கதை சொல்லும் இப்பாடலை அண்மையில் You-tube இல் காணக்கிடைத்தது. காட்சி சித்திரம், கதை சொல்லும் விதம் என அனைத்தும் ...  |
| விஷால் முன்னிலையில் தயாரிப்பாளருக்கு அடி உதை Posted: 18 Sep 2017 01:34 AM PDT  இதுவும் விஷால் மேட்டர்தான்.  |
| எந்தவொரு தேர்தலுக்கு முன்பாகவும் அரசியலமைப்பு மீதான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: த.தே.கூ Posted: 18 Sep 2017 01:18 AM PDT நாட்டில் எந்தவொரு தேர்தலுக்கு முன்பாகவும் புதிய அரசியலமைப்பு மீதான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் ...  |
| மாவீரர் துயிலும் இல்லங்களைப் பராமரிப்பதற்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவு! Posted: 18 Sep 2017 01:09 AM PDT  யாழ். மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் இன்று திங்கட்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.  |