Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இரட்டை இலை வழக்கு; அக்டோபர் 31க்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் பணிப்பு!

Posted: 14 Sep 2017 09:54 PM PDT

இரட்டை இலை சின்னம் யாருக்கு என அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பில் அனைவரும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 14 Sep 2017 09:44 PM PDT

சுற்றாடல் பாதுகாப்பு, சுற்றாடல் மதிப்பீடு மற்றும் சுற்றாடல் பெறுமானங்கள் தொடர்பில் அனைவரும் தமது பொறுப்புக்களையும் உரியவாறு நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

20வது திருத்தச் சட்டம் தொடர்பில் தவறான கருத்துக்கள்: சி.தவராசா

Posted: 14 Sep 2017 09:31 PM PDT

20வது திருத்தச் சட்டம் தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். 

அமலாபால் ஆதங்கம்

Posted: 14 Sep 2017 05:45 PM PDT

நம்மள பற்றி கான்ட்ரவர்ஸி வந்து ரொம்ப நாளாச்சு. யாரு கூடவாவது சேர்த்து வச்சு எழுதுங்க சார்...எனக்கு போரடிக்குதுல்ல?”

இந்தியாவின் அனைத்து எல்லைகளும் பாதுகாப்பாக உள்ளன: நிர்மலா சீதாராமன்

Posted: 14 Sep 2017 05:36 PM PDT

காஷ்மீர் எல்லை, டோக்லாம் பகுதி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து எல்லைப்பகுதிகளும் பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

‘தியாகி’ திலீபனின் 30வது வருட நினைவு நாட்கள் இன்று ஆரம்பம்!

Posted: 14 Sep 2017 04:39 PM PDT

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் (இராசையா பார்த்தீபன்) நினைவு நாட்கள் இன்று வெள்ளிக்கிழமை ...

என்னுடைய உத்தரவினையே லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் நிறைவேற்றினார்கள்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 14 Sep 2017 04:15 PM PDT

“நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இட்ட உத்தரவுகளையே லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் நிறைவேற்றினார்கள். அதனாலேயே அவர்கள் இருவரும் இப்போது தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.” என்று முன்னாள் ...

உரிய திருத்தங்களுடன் 20வது திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டால் பரிசீலிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 14 Sep 2017 04:01 PM PDT

உரிய திருத்தங்களுடன் 20வது திருத்தச் சட்டம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டால், அதனைப் பரிசீலிப்பதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

பா.விஜய் பாடு திண்டாட்டம்

Posted: 14 Sep 2017 06:42 AM PDT

பெப்ஸி-தயாரிப்பாளர் சங்க மோதலால் பல படங்களின் ஷுட்டிங்குகள் முடக்கமாகி நின்றுவிட்டன.

தனிக்கட்சி தொடங்குகிறார், கமல்ஹாசன்!

Posted: 14 Sep 2017 12:45 AM PDT

அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் கமல்ஹாசன், யாருடனும் கூட்டு சேராமல் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™