Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நெருப்புடா / விமர்சனம்

Posted: 11 Sep 2017 09:40 PM PDT

‘எரியுற வீட்டில் புடுங்குற வரைக்கும் லாபம்’ என்ற பழமொழியை இவ்வளவு பாசிட்டிவாக யாரும் அப்ரோச் பண்ணியிருப்பார்களா தெரியாது. எரிகிற ஏரியாவிலிருந்து ஒரு சினிமா கதையை ...

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமனம்; அ.தி.மு.க பொதுக்குழு அங்கீகாரம்!

Posted: 11 Sep 2017 08:31 PM PDT

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சசிகலா நியமனம் செல்லாது; பொதுச்செயலாளர் பதவி இனி இல்லை: அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்!

Posted: 11 Sep 2017 08:20 PM PDT

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டமை செல்லாது என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச தலையீட்டுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது: சையத் அல் ஹூசைன்

Posted: 11 Sep 2017 07:51 PM PDT

இலங்கைக்கு எதிரான சர்வதேச மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமையானது, சர்வதேசத்தின் அதிகார எல்லைக்கான அவசியத்தை மேலும் அதிகரித்துள்ளதாக ...

சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை முன்னிறுத்தி 20வது திருத்தச் சட்டத்தினை ஆதரிக்க த.தே.கூ முடிவு: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 11 Sep 2017 07:39 PM PDT

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு, மதச்சார்பற்ற நாடு, வடக்கு- கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிலைப்படுத்தியே, அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தினை ஆதரிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் ...

மெக்ஸிக்கோவைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை!

Posted: 11 Sep 2017 07:03 AM PDT

100 வருடங்களில் மிக வலிமையான 8.2 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் மெக்ஸிக்கோவின் தெற்கே பசுபிக் கடற்கரைப் பகுதியை வியாழன் பின்னிரவு தாக்கியதில் இதுவரை 32 ...

எமது பூமியை வேவு பார்க்க மிக உகந்த கோணத்தில் இருக்கும் 9 கோள்கள்! : வானியல் நிபுணர்கள்

Posted: 11 Sep 2017 07:01 AM PDT

அண்மைக் காலமாக மனித இனம் பூமியை ஒத்த வேறு கிரகங்கள் உள்ளனவா என்ற தேடலை அதிகரித்து வருகின்றது.

மியான்மாரில் படும் அவஸ்தைக்கு மத்தியில் 40 000 றோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 11 Sep 2017 06:59 AM PDT

மியான்மாரில் இருந்து பௌத்த பேரினவாதத்தின் இனப்படுகொலை மற்றும் அடக்குமுறையில் இருந்து தப்பி இந்தியாவில் அகதிகளாகக் குடியேறி உள்ள 40 000 றோஹிங்கியா முஸ்லிம்களையும் நாடு ...

கத்தார் பிரச்சினையில் மத்தியஸ்தராகச் செயற்படத் தயார் என டிரம்ப் அறிவிப்பு

Posted: 11 Sep 2017 06:56 AM PDT

கடந்த ஜூன் மாதம் தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் பல விதங்களில் ஆதரவளித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டின் பெயரில் சவுதி அரேபியா உட்பட வளைகுடா நாடுகள் ...

கதாநாயகன் / விமர்சனம்

Posted: 11 Sep 2017 04:12 AM PDT

ஒரு சாதா நாயகன், சர்வ பலம் பொருந்திய தாதா நாயகன் ஆவதுதான் கதை. தொடை நடுங்கியான ஹீரோ திடீரென பொங்குவது ஏன்? அவன் போட்டுத் ...

தீர்ப்புக்கு எதிராக லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் மேன்முறையீடு!

Posted: 11 Sep 2017 12:28 AM PDT

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோர், தமக்கு வழங்கப்பட்ட ...

20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை ஆதரவு!

Posted: 11 Sep 2017 12:23 AM PDT

இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை ஆதரவு தெரிவித்துள்ளது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™