Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பொதுச்செயலாளரின் அனுமதியின்றி பொதுக்குழுவைக் கூட்டுவது சட்டவிரோதமானது: டி.டி.வி.தினகரன்

Posted: 31 Aug 2017 08:02 PM PDT

‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவின் அனுமதியின்றி பொதுக்குழுவைக் கூட்டுவது சட்டவிரோதமானது. ஆகவே, அதில் அ.திமு.க. தொண்டர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று அ.தி.மு.க. அம்மா ...

இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்துள்ளதால் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஷெஹான் சேமசிங்க

Posted: 31 Aug 2017 07:54 PM PDT

“இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்துக்குள் அரசியல்வாதிகள் நுழைந்து குழப்பம் விளைவிப்பதால், வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து திலங்க சுமதிபால ...

சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டு விழாவுக்கு எனக்கு அழைப்பில்லை: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 31 Aug 2017 07:39 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ ...

2017 செப்டெம்பர் மாத பலன்கள்

Posted: 31 Aug 2017 06:37 PM PDT

செப்டெம்பர் மாதத்திற்குரிய  பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், ...

பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரி ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு!

Posted: 31 Aug 2017 06:29 PM PDT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு உத்தரவிடுங்கள் என்று ஜனாதிபதி ...

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளியேன்: சம்பந்தனிடம் மஹிந்த தெரிவிப்பு!

Posted: 31 Aug 2017 06:06 PM PDT

புதிய அரசியலமைப்பு தற்போதைக்கு அவசியமில்லை. அவ்வாறான நிலையில், புதிய அரசியலமைப்புக்கு தன்னால் ஆதரவளிக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது: ரணில் விக்ரமசிங்க

Posted: 31 Aug 2017 05:55 PM PDT

இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடைய முடியாது: இரா.சம்பந்தன்

Posted: 31 Aug 2017 04:38 PM PDT

“உண்மையை மறைத்து நாட்டில் நல்லிணக்கத்தை அடைய முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால், நாட்டில் நல்லிணக்கம் என்ற ...

கிளிநொச்சி இரணைதீவில் கடற்படை ஆக்கிரமித்துள்ள காணிகளில் 186 ஏக்கரை விடுவிக்க இணக்கம்!

Posted: 31 Aug 2017 04:26 PM PDT

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரணைதீவில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள பொதுமக்களின் காணிகளில், 186 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™