| ஷாருக்கானை தூக்கிய பாடகரை 'மெர்சல்' ஆக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..! Posted:  சில தினங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மும்பை சேனல் ஒன்றின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், தனது 'ஜப் ஹேரி மெட்' படத்தின் புரமோஷனுக்காக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கேரளாவை சேர்ந்த வி.ஜி என்கிற வைஷ்ணவ் கிரிஷ், ஷாருக்கானை மேடையில் வைத்து அனைவர் முன்னிலையிலும் அலேக்காக ... |
| நிவின்பாலி படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமார் Posted:  சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'பழசிராஜா' படத்தில் பழசிராஜாவாக நடித்த மம்முட்டியுடன் அவரது சேனாதிபதியாக நடித்திருந்த சரத்குமாருக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. சொல்லப்போனால் அந்தப்படம் தான் சரத்குமார் அடுத்தடுத்து சில மலையாளப்படங்களில் நடிப்பதற்கான சிறந்த ஆரம்பமாகவும் அமைந்தது. அதை ... |
| திலீப்புடன் எந்த பிரச்னையுமில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன் Posted:  மலையாள நடிகர் திலீப் நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைக்கு சென்றாலும் சென்றார், மற்ற சில பிரபலங்களின் பிரச்சனைகளுடன் அவரை தொடர்புபடுத்தி தினமும் ஏதாவது ஒரு பகீர் செய்தி வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அந்த பட்டியலில் இப்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனையும் கோர்த்துவிட்டுள்ளார்கள் சோஷியல் மீடியாவாசிகள். திலீப்புக்கும் லட்சுமி ... |
| 'அறம் செய்து பழகு' தலைப்பு மாற்றம் Posted:  சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், மெஹ்ரீன், விக்ராந்த் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு 'அறம் செய்து பழகு' என்ற தலைப்பை வைத்திருந்தனர். இப்போது படத்தின் தலைப்பை மாற்ற முடிவெடுத்துள்ளனர். புதிய தலைப்பு எது என்பதை இன்று மாலை அறிவிக்க உள்ளனர். 'மாவீரன் கிட்டு' படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இந்தப் படத்தை கடந்த வருடம் ... |
| ஏ.ஆர்.ரகுமான் 25 - இசையின் புதிய வடிவம் Posted:  தமிழ் சினிமாவையும், பாடல்களையும் பிரிக்கவே முடியாது. வேறு எந்த மொழியிலாவது இந்த அளவிற்கு வித்தியாசமான பாடல்களின் படைப்புகள் வந்திருக்குமா என்பது ஆச்சரியம்தான். எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து இன்று வரை தமிழ்த் திரையிசை என்பது தனித்து இயங்கி வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இசையமைப்பாளர்களில் தமிழ்த் ... |
| சண்முக சுந்தரம் மரணம் : நடிகர் சங்கம் இரங்கல் Posted:  கரகாட்டக்காரன், சென்னை 28 உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த குணச்சித்ர நடிகர் சண்முக சுந்தரம், சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது... சண்முக சுந்தரம், 1963-ம் ஆண்டு ரத்த திலகம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக ... |
| முதல்வர் பதவி விலகுவாரா?, புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு கமல் அழைப்பு Posted:  தமிழக அரசியல் களம் தான் இன்றைக்கு சூடு பிடிக்கும் களமாக மாறியிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசு மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறி வருகிறார். தமிழக அரசியல் களமட்டுமல்லாது பல்வேறு விஷயங்களையும் முன் எடுத்து வைக்கிறார். அந்தவகையில் தினம் ஒரு பரபரப்பான செய்திகளை தருகிறவர் இப்போதைக்கு கமல் தான் ... |
| 605 விவசாயிகள் தற்கொலை, சுதந்திர இந்தியாவின் அவமானம்: ஜி.வி.பிரகாஷ்குமார் Posted:  சுதந்திர தினத்தையொட்டி ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவசாயிகளின் துயர்களை துடைக்காமல் சுதந்திரம் கொண்டாடுவது என்ன நியாயம் என்று கேட்டிருக்கிறார். அதன் விபரம் வருமாறு... தலைநகர் டில்லியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள் தமிழக விவசாயிகள். தள்ளாத வயதில் அவர்கள் தலையில் சட்டியைச் சுமந்துப் ... |
| மூன்று நாளில் ரூ.51 கோடி வசூலித்த டாய்லெட் Posted:  அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர் நடிப்பில் கடந்தவாரம் வெளியன்று வெளியாகி உள்ள படம் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". வீட்டுக்கு வீடு கழிப்பறை அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால் வசூலும் சிறப்பாக உள்ளது. படம் வெளிவந்த மூன்று நாட்களில் ரூ.51.45 கோடி வசூலித்திருக்கிறது. ... |
| ஓமங் குமார் படத்தில் நடிக்க கரீனா மறுப்பு Posted:  பிரியங்கா சோப்ராவை வைத்து மேரிகோம், ஐஸ்வர்யா ராயை வைத்து சரப்ஜித் படங்களை இயக்கிய ஓமங் குமார், இப்போது, சஞ்சய் தத்தை கொண்டு பூமி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்தமாதம் வெளியாக உள்ளது. பூமியை தொடர்ந்து ஒரு படத்தை இயக்க உள்ளார் ஓமங். இதில் நடிக்க நடிகை கரீனா கபூரை அணுகியிருக்கிறார். ஆனால் அவர் கதையை படித்து விட்டு நடிக்க ... |
| பாடகி சுனிதி சவுகான் கர்ப்பம் Posted:  பாலிவுட்டின் பிரபல பாடகி சுனிதி சவுகான். தமிழில் ஜில்லா படத்தில் இடம்பெற்ற ஜிங்கினமணி பாடலை இவர் தான் பாடியிருந்தார். சுனிதி சவுகான் தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார். இத்தகவலை சுனிதியின் தந்தை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது.... "சுனிதியின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. இது எங்களுக்கு ... |
| பூமியில் பாடிய சஞ்சய் தத் Posted:  சிறைவாசத்திற்கு பிறகு சஞ்சய் தத் நடித்துள்ள பூமி படம் முதலாவதாக ரிலீஸாக உள்ளது. அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த பூமி படத்தில் சஞ்சய் - அதிதி ராவ் இருவரும் அப்பா - மகளாக நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் சஞ்சய் தத் ... |
| பரமானு: பொக்ரான் - புதிய போஸ்டர் வெளியீடு Posted:  இந்தியா, பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனையை மையமாக வைத்து பாலிவுட்டில் "பரமானு தி ஸ்டோரி ஆப் பொக்ரான்" என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. இதில் ஜான் ஆபிரஹாம், ராணுவ வீரராக நடித்து வருகிறார். அபிஷேக் சர்மா இயக்க, ஜான் ஆபிரஹாம் மற்றும் கிரிராஜ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில், ... |
| விரைவில் விவேகம் டிரைலர்: அஜித் ரசிகர்கள் உற்சாகம் Posted:  சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படம் ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி திரைக்கு வருகிறது. அன்றைய தினத்தில் வேறு எந்த நடிகர்களின் படங்களும் திரைக்கு வரவில்லை. அதனால் பெரும்பாலான தியேட்டர்களில் விவேகம் வெளியாகிறது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர், பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளியாகி பரபரப்பு கூட்டின. முக்கியமாக விஜய்யின் ... |
| ஹன்சிகாவுக்கு குலேபகாவலி கொடுத்த நம்பிக்கை Posted:  போகன் படத்திற்கு பிறகு ஹன்சிகாவின் மார்க்கெட் டவுனாகிவிட்டது. அதனால் மலையாளத்தில் மோகன்லாலின் வில்லன் படத்தில் நடித்தார். அதையடுத்து பிரபுதேவா கொடுத்த ஆதரவில் குலேபகாவலி படத்தில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் சுந்தர்.சியின் இயக்கத்தில் சில படங்களில் நடித்தவர் என்பதால் சங்கமித்ராவில் ஹன்சிகா நடிக்க வாய்ப்பிருப்பதாக ... |
| வருங்கால கணவர்: மனம் திறந்த ரகுல் பிரீத் சிங் Posted:  சமந்தாவைப் போன்று தமிழில் முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் தெலுங்கிற்கு சென்றவர் ரகுல் பிரீத் சிங். அங்கு சென்று நடித்து சில படங்களிலேயே முன்னணி நடிகையாகி விட்டார் அவர். தற்போது ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்து வருபவர், சில மெகா படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கிறார். ஆக, தற்போது நடித்து ... |
| சிரஞ்சீவியின் பிறந்த நாளில் லோகோ வெளியீடு Posted:  அரசியல் பிரவேசத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடித்த படம் கைதி எண் 150. அதையடுத்து பல கதைகளை கேட்டு வந்த அவர், ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதையை தற்போது ஓகே பண்ணி வைத்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. அதனால் படத்தில் இந்திய அளவில் ரசிகர்களுக்கு ... |
| வேட்டைக்குக் கிளம்பும் 'வேலைக்காரன்' - டீசர் ஓர் பார்வை Posted:  'தனி ஒருவன்' தமிழ்த் திரையுலகில் 2015ம் ஆண்டின் தனித்துவமான திரைப்படம். ஒரு புத்திசாலித்தனமான ஆக்ஷ்ன் திரைப்படம். பொதுவாக உடல் ரீதியாக அதிரடியில் நாயகன் இறங்கும் ஆக்ஷ்ன் திரைப்படங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், மூளையையும் பயன்படுத்தி நாயகன் அதிரடியில் இறங்கிய 'தனி ஒருவன்' படத்தின் வெற்றியும் தனித்துத் ... |
| செப்டம்பர் 15ஆம் தேதி முதல் சாமி-2 படப்பிடிப்பு Posted:  விக்ரம் தற்போது நடித்து வரும் படங்களில் 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் போய்க்கொண்டிருக்கின்றன. ஸ்கெட்ச் படத்துக்கு முன் துவங்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'துருவ நட்சத்திரம்' படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் ... |
| இறங்கி வேலை செய்யும் நயன்தாரா Posted:  தான் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கு வருவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்து வரும் நயன்தாரா முதல்முறையாக அறம் படத்தின் புரமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார். சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக டிவி ஒன்றில் அறம் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமல்ல, அதைப் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் தகவல் ... |