| ஆஸ்திரேலியாவில் இந்திய தேசிய கொடி ஏற்றிய ஐஸ்வர்யா ராய்..! Posted:  மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கோலாகலமாக துவங்கியுள்ளது.. இந்தவிழாவில் இந்தியா மற்றும் அதன் துணைக்கண்டங்களை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. உலகமெங்கிலும் இருந்து திரையுலக பிரபலங்கள் கலந்துகொளும் இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யாவுடன் ... |
| 100 °C தமிழ் ரீமேக்கில் அமலாபால்..! Posted:  கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான படம் தான் '100°C' (1௦௦ டிகிரி செல்சியஸ்). வேலைக்குச்செல்லும் ஐந்து பெண்கள் ஒன்றாக தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டில் அவர்களது பிளாட்டில் ஒரு மரணம் நிகழ்கிறது. அதை அவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைக்க முற்படுவதும், அதை தெரிந்துகொண்ட யாரோ ஒருவன் அந்த ஐந்து பேரையும் ஒருவர் அறியாமல் இன்னொருவரை மாறி மாறி ... |
| அரசியல்வாதியாக மாறிய 'பிக் பாஸ்' Posted:  வாக்களித்த வாக்காளர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் போல, கடந்த ஒரு வாரத்தில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக வாக்களித்த ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் 'பிக் பாஸ்'. கடந்த திங்கள் கிழமையன்று இந்த வாரத்திற்கான எவிக்ஷனுக்காக ரைசா தவிர மற்ற அனைவரும் தேர்வானார்கள். அடுத்து வையாபுரி, சினேகன் ஆகிய இருவரில் யாரையாவது ஒருவரைக் காப்பாற்றலாம் என ... |
| ராம் லகான் ரீமேக் கிடப்பில் போடப்பட்டது ஏன்? ரோஹித் ஷெட்டி விளக்கம் Posted:  டைரக்டர் ரோஹித் ஷெட்டி, ராம் லகான் படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷெட்டி இத்தகவலை உறுதி செய்தார். மேலும் இந்த படத்தை ரீமேக் செய்ய முடியாமல் படம் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில், இப்படத்தை ... |
| ஷாருக்கை இயக்கவில்லை : சூஜித் சிர்கார் Posted:  டைரக்டர் சூர்ஜித் சிர்கார், நடிகர் ஷாருக்கானை வைத்து படம் ஒன்று இயக்கப் போவதாகவும், இப்படம் இந்திய ராணுவத்தை மையமாகக் கொண்டது எனவும் கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட்டில் செய்திகள் கசிந்தன. ஆனால் இந்த தகவலை சூர்ஜித் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து சூர்ஜித் கூறுகையில், இல்லை. நான் ஷாருக்கானை வைத்து படம் ... |
| சண்டக்கோழி நடிகர் மகன் மீதான புகாரை வாபஸ் வாங்கினார் நடிகை..! Posted:  சண்டக்கோழி புகழ் வில்லன் நடிகர் லாலின் மகன் ஜூனியர் லால்.. இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக இருக்கிறார். அதான் ஏற்கனவே இயக்கிய வெற்றிப்படமான 'ஹனி பீ' படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஹனி பீ-2' என்கிற பெயரில் இயக்கியிருந்தார்.. அந்தப்படமும் சில மாதங்களுக்கு முன் ரிலீஸானது.. இந்த நிலையில் அந்தப்படத்தில் நடித்திருந்த ஒரு இளம் டிவி ... |
| சென்சார் போர்டில் இணைந்தது மகிழ்ச்சி : வித்யா பாலன் Posted:  நடிகை வித்யா பாலன், தற்போது தும்ஹாரி சுலு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 1 ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில் மத்திய திரைப்பட தணிக்கை துறை உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வித்யா பாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது பற்றி வித்யா பாலன் வெளியிட்டுள்ள ... |
| ஜிஸ்ம் 3 படத்தை தயாரிக்கிறார் பூஜா பட் Posted:  பிரபல நடிகை பூஜா பட், ஜிஸ்ம் படத்தின் 3 ம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பூஜா பட் இதனை உறுதி செய்துள்ளார்.
அவர் கூறுகையில், ஜிஸ்ம் 3 படத்தில் சிற்றின்பங்கள் அதிகம் இருக்கும். 3 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு இடையேயான காதல் மற்றும் காமம் பற்றிய படம் ... |
| சமுத்திரக்கனியின் படத்துக்கு குரல் கொடுத்த மோகன்லால்..! Posted:  பொதுவாக தமிழ் உட்பட மற்ற மொழிப்படங்கள் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுவது என்பது அரிதிலும் அரிதான நிகழ்வு.. இந்த விஷயத்தில் சமீப வருடங்களில் சமுத்திரக்கனியின் படங்கள் மட்டுமே அந்த சாதனையை செய்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது. சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்' படத்தை தொடர்ந்து, அவரது 'அப்பா' படமும் இப்போது மலையாளத்தில் 'ஆகாச ... |
| நாளை 'வேலைக்காரன்' டீசர் வெளியீடு Posted:  'ரெமோ' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் 'வேலைக்காரன்'. இப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார்கள். 'தனி ஒருவன்' படத்திற்குப் பிறகு மோகன்ராஜா பல பெரிய ஹீரோக்கள் அழைத்தும் அவர்களை நாயகனாக வைத்து படத்தை இயக்காமல் சிவகார்த்திகேயன் அழைப்பை ஏற்று 'வேலைக்காரன்' படத்தை இயக்கி ... |
| பிற்பாடும் பேரம் பேசலாம் : மத்திய, மாநில அரசுகளை சாடும் கமல் Posted:  உ.பி., மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 குழந்தைகள் உயிரிழந்தன. இச்சம்பவம் தொடர்பாக உ.பி., முதல்வருக்கு, நடிகர் கமல் டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உபி.,யில் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு நடவடிக்கை எடுக்க கைலாஷ் சத்யார்த்தி உ.பி., ... |
| விவேகம் டீசர், உலக அளவில் புதிய சாதனை Posted:  உலக அளவில் தமிழ்ப் படங்கள் வெளியானாலும், ஹாலிவுட் படங்களுடன் போட்டி போடும் அளவிற்கு இன்னும் வளரவில்லை. உலக அளவில் ஆங்கிலத்தைப் பேசுபவர்களும் தமிழைப் பேசுபவர்களை விட அதிகம். இருப்பினும் ஒரு தமிழ்ப் படம் உலக அளவில் ஹாலிவுட் படங்களுடன் சாதனை புரிகிறது என்றால் தமிழ் ரசிகர்கள் சினிமாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார்கள் என்று புரியும். ... |
| சித்தார்த்துடன் நடிக்க மறுத்தேனா? ஆலியா மறுப்பு Posted:  நடிகை ஆலியா பட், ராய்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் ஆஷிக்யு 3 படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக பாலிவுட்டில் செய்தி பரவியது. இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள ஆலியா, அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்த டுவிட்டரில் அவர் ... |
| தற்கொலை முயற்சி உண்மையா? : ஓவியாவுக்கு போலீஸ் சம்மன் Posted:  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றபோது அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தார் என்பதோடு, அவரை பிக்பாஸில் உள்ளவர்கள் யாரேனும் திட்டினால் கூட ஓவியாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்தனர். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் ஓவியா.
ஒரு கட்டத்தில் ... |
| ஒல்லி.. பெல்லி...: சஞ்சனாசிங் Posted: மயிலிறகில் ஒன்று கை, கால் முளைத்து வந்ததோ... இலைச் சருகில் ஒன்று தேகம் செதுக்கி நின்றதோ... குடை காளான்கள் இரண்டு இமைகளாய் ஒட்டிக் கொண்டதோ, இவள் விழி ஈர்ப்பு விசையில் புவி ஈர்ப்பு விசைகளும் தோற்றுப் போனதோ... இடைவெளியில் மெல்லிய அருவி இடையாகி ஓடியதோ... என, கவிதை சொல்லத் துாண்டும் ஒல்லி பெல்லி நடிகை சஞ்சனா சிங் பளிச்சென ... |
| புலிகேசி-2 வுக்காக வெயிட் குறைத்த வடிவேலு Posted:  வடிவேலுவின் கேரியரில் சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 23ஆம்புலிகேசி முக்கியமான படம். சரித்திர கதையில் உருவான அந்த படத்தில் இரண்டு வேடங்களில் சிறப்பாக நடித்திருந்தார் வடிவேலு. அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. விஜய்யின் புலி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கும் இந்த படத்திற்கான பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் தற்போது ... |
| ராணாவை டென்சன் செய்த டிவி தொகுப்பாளினி Posted:  டிவி சேனல்கள் தங்களது டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக சாதாரண பேட்டிகளில் கூட பிரச்சினைககளை உண்டு பண்ணி வருகிறார்கள். அந்தவகையில், சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் தனுஷ் விஐபி-2 படத்தின் பிரமோஷனில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவரை டென்சன் செய்வது போல் கேள்வி கேட்டதால் மைக்கை பிடுங்கி எரிந்து ... |
| சாய் பல்லவி வெளியிட்ட புதிய அறிவிப்பு Posted:  பிரேமம், காளி ஆகிய மலையாளப் படங்களில் நடித்த சாய் பல்லவி, தெலுங்கில் பிடா படத்தில் நடித்தவர் தற்போது நானியுடன் எம்சிஏ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு, டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்திலும் நடிக்கும் சாய்பல்லவி, சில இயக்குனர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார். மேலும், பிரேமம் படத்திற்கு பிறகு தமிழில் விக்ரமின் கெட்ச் ... |
| மீண்டும் ஹீரோவாக நடிக்க விரும்பாத ஜெகபதிபாபு Posted:  தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஜெகபதிபாபு குறிப்பிடத்தக்கவர். இவர் தமிழில் வெளியான சேரன் பாண்டியன், கிழக்கு வாசல், பூவே உனக்காக, ஆஹா, கண்ணெதிரே தோன்றினாள், பட்ஜெட் பத்மநாபன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என பல படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருக்கிறார். அதோடு, விஜய்யின் பைரவா, விஷாலின் கத்திச்சண்ட உள்பட பல நேரடி ... |
| கன்னட நடிகர் உபேந்திராவும் அரசியல் கட்சி தொடங்குகிறார் Posted:  சிரஞ்சீவி, விஜயசாந்தியைத் தொடர்ந்து பவன் கல்யாணும் சமீபத்தில்தான் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அவர்களைத் தொடர்ந்து ரஜினியும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது கன்னட நடிகர் உபேந்திராவும் புதிய கட்சி தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார்.
கன்னடத்தில் ... |