Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஓல்டா லைன் பைக் =ஒரு லிட்டர் பெட்ரோல் --376 கி.மீ பயணம் -4 -ம் ஆண்டு மாணவர்கள்

Posted: 31 Aug 2017 03:17 PM PDT

ஓல்டா லைன் பைக் =ஒரு லிட்டர் பெட்ரோல் --376 கி.மீ பயணம் -4 -ம் ஆண்டு மாணவர்கள் திருச்சியை சேர்ந்த பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் 4 -ம் ஆண்டு மாணவர்கள் 4 பேர், ஒரு லிட்டர் பெட்ரோல் மூலம் 376 கி.மீ பயணம் செய்யும் புதிய பைக்கை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். ஒரு லிட்டர் பெட்ரோலில் வாகனம் 60 கி.மீ செல்கிறது என்றால். அந்த நேரத்தில் சக்கரங்களை சுழற்சியை பயன்படுத்தி மின்சாரத்தை தயாரித்து அதனை, 8 பேட்டரிகளில் சேமிக்கின்றனர். வாகனத்தை இயக்குவதற்கு போதுமான மின்சாரம் கிடைத்தவுடன், பெட்ரோலில் ...

நீரடியில் போக்குவரத்து உள்ளதா? தெரியாது !!

Posted: 31 Aug 2017 03:06 PM PDT

நீரடியில் போக்குவரத்து உள்ளதா? தெரியாது  !!



நன்றி முகநூல்

ரமணியன்

இது எப்பிடி இருக்கு?

Posted: 31 Aug 2017 03:02 PM PDT

இது எப்பிடி இருக்கு?



நன்றி முகநூல்

ரமணியன்

உறுப்பினர் அறிமுகம்

Posted: 31 Aug 2017 12:37 PM PDT

வணக்கம் நண்பர்களே..
என் பெயர் கார்த்திக். வயது 28. மணமாகிவிட்டது. சென்னையில் வசிக்கிறேன். தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறேன..

ஈகரையின் பழைய உறுப்பினர் தான் நான் சென்ற 2 வருடங்களாக சரியாக இத்தளத்திறக்கு வர முடியாத காரணத்தால் என் பழைய கணக்கு முடக்கப்பட்டது. இப்போது மீண்டும் புதிய கணக்கில் வந்துள்ளேன்..

சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளம்

Posted: 31 Aug 2017 12:20 PM PDT

- தெலுங்கில் தயாராகும் 'உய்யலவாடா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் கேட்டு பட உலகை அதிர வைத்து உள்ளார் நயன்தாரா ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. ரூ.6 கோடி சம்பளம் இதில் சிரஞ்சீவி சுதந்திர போராட்ட வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் ரூ.150 கோடி செலவில் தயாரிக்கிறார். சுரேந்திர ரெட்டி இயக்குகிறார். இந்த படம் தெலுங்கு, இந்தி, ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 31 Aug 2017 09:46 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

உங்கள் கருத்து என்ன..?

Posted: 30 Aug 2017 10:51 PM PDT

எனக்கு ராஜேஷ் குமார் நாவல்கள் மிகவும் பிடிக்கும்.. அவரைப் போன்ற எழுத்து நடையும், விறுவிறுப்பான கதையோட்டமும் கலந்து எழுதக்கூடிய, எழுதியுள்ள நாவல் எழுத்தாளர்களை பரிந்துரைக்கவும்..

அன்புடன்.
- கார்த்திக்

ஆப்கனில் 11,000 அமெரிக்க துருப்புகள் உள்ளனர்

Posted: 30 Aug 2017 05:55 PM PDT

வாஷிங்டன் ஆப்கானிஸ்தானிலுள்ள தனது துருப்புகளின் எண்ணிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் கணக்கிட்டதை விட சுமார் 1,500 துருப்புகள் தற்போது கூடுதலாகவுள்ளனர். இந்த எண்ணிக்கையில் ராணுவ துருப்புகள், ரகசிய ஏஜெண்ட்டுகள் ஆகியோரும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் டிரம்ப் எண்ணியுள்ளதாக தெரிகிறது. சுமார் 4000 துருப்புகளை அதிகரிக்க அமெரிக்கா கருதுவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் குறிப்பிட்டிருந்தன.  தாலிபான்களின் தாக்குதல் அதிகரித்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™