Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சாப்பாடு - இன்றய விலை...!!

Posted: 30 Aug 2017 07:38 AM PDT

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்

Posted: 30 Aug 2017 07:30 AM PDT

'30 ரூபாய் வருவாய்க்காக 5 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறோம்!' - கிரண்பேடி வேதனை

Posted: 30 Aug 2017 06:37 AM PDT

"மது விற்பனை மூலம் மாநில வருவாயைப் பெருக்கிக் கொண்டிருக்கிறோம். அதேசமயம் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக அதைவிட அதிகமாக செலவு செய்துகொண்டிருக்கிறோம்" என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் போதை மறுவாழ்வு பிரிவு மற்றும் போதைத் தடுப்புக்கான சேவைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திறந்து வைத்தார். அப்போது புதுவை அரசின் மிக முக்கியமான வருவாயாக மது விற்பனைதான் இருக்கிறது. ஆனால், ஒரு வகையில் அது பாவப்பட்ட பணம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ...

12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது

Posted: 30 Aug 2017 06:31 AM PDT

- மும்பை, மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பலத்த மழை இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவில் இருந்தே மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மும்பையின் அனைத்து பகுதியிலும் இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நகரில் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் ...

வர்தா நீயும் வா

Posted: 30 Aug 2017 06:28 AM PDT

வர்தா நீயும் வா வர்தாவே தமிழகப் படையெடுப்புகளில் ஒன்றான நீ எதனைக் கொள்ளையிட இங்கு வந்தாய் எங்களிடத்தில் எஞ்சியிருக்கும் மரச்செல்வங்களை வாாிச்சுருட்ட நீயும் வக்கணையோடு வந்தாயோ? எறியாத தெருவிளக்கு கம்பங்களைச் சாய்த்து எறிந்திட நீயும் சீறிட்டு கிளம்பி வந்தாயோ? ஊசிமுனையில் உயிர்பிடித்து நிற்கும் வனவிலங்குகளின் காட்சியகத்தை விடுவிக்க நீயும் விரைவாக வந்தாயோ? நாடாப் புயலெனஉன்னைக் கட்டிப்போட்டிருந்தோம் வர்தாப் புயலாக நீயும் வங்கக் கடலேறி வந்ததிங்கு ஏனோ? ஓலைக்கீற்றில் காற்றாடி ...

மனைவியுடன் கணவன் கட்டாய உறவு: குற்றமாக்கும் எண்ணமில்லை: மத்திய அரசு

Posted: 30 Aug 2017 06:21 AM PDT

புதுடில்லி: மனைவியுடன் கணவன் கட்டாய உறவு கொள்வதை குற்றமாக அறிவிக்கும் எண்ணம் ஏதுமில்லை என மத்திய அரசு டில்லி ஐகோர்ட்டில் கூறியுள்ளது. தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மோனிகா அரோரா என்பவர், கணவன் மனைவியுடன் கட்டாயமாக உறவு வைப்பதை குற்றமாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கீதா மிட்டல், ஹரி சங்கர் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனைவியுடன் கணவன் கட்டாய உறவு கொள்வது அரசியல் ...

மழை வந்துடுச்சேன்னு கவலைப்படுறாங்க...!!

Posted: 30 Aug 2017 06:21 AM PDT

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழை கொட்டும்: மத்திய அரசு எச்சரிக்கை

Posted: 30 Aug 2017 06:18 AM PDT

புதுடில்லி : அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் அளித்துள்ள அறிக்கையின்படி, மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், அடுத்த 3 நாட்களுக்கு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கோவா, பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரளா, டாமன் மற்றும் டயூ ...

ஆர்மா மலை..!!

Posted: 30 Aug 2017 06:12 AM PDT

* வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் இருக்கும் ஆர்மா மலைக் குகையில் இருக்கும் ஓவியங்கள், கல்வெட்டுக்கள், செங்கல் கோயில் ஒன்றையும் ஆய்வாளர் பாஸ்கரன் ஆராய்ந்து இருக்கிறார். 1970 – ல் கிராமவாசிகள் இந்த மலையை " அரவான் மலை " என்கிறார்கள். அரவன் அல்லது அருகன் என்ற சொல் தீர்த்தங்கரைக் குறிக்கும். ஒரு ஓவியத்தின் பரப்பு 7 மீட்டர் நீளம், அகலம் 3.5 மீட்டர். அது ஒரு தாமரைக் குளத்தின் சித்திரம். அதில் வாத்துக்கள், பறவைகள், தாமரை இலைகள், மொட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. ஓர் ஓவியத்தில் ஆடு ஒன்றின் மேல் சவாரி ...

தனித்திரு, பசித்திரு, விழித்திரு - பொது அறிவு தகவல்

Posted: 30 Aug 2017 06:05 AM PDT

எதற்கு இந்த பீதி...

Posted: 30 Aug 2017 06:04 AM PDT


-

ரைட்டர் பேயோன்

ஏழு தீவுகள் நகரம் - பொது அறிவு தகவல்

Posted: 30 Aug 2017 05:56 AM PDT

பக்தைக்காக சாய்ந்தது, பக்தனுக்காக நிமிர்ந்தது

Posted: 29 Aug 2017 08:16 PM PDT


-

ஹூஸ்டன் நகரில் ஹார்வி புயலால் வெள்ளம்

Posted: 29 Aug 2017 06:25 PM PDT

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் ஹார்வி புயலால் வெள்ளம்ரமணியன்

மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

Posted: 29 Aug 2017 05:55 PM PDT

மும்பை, நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி வந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் அசன்காவ் அருகே காலை 6.30 மணிக்கு வந்தபோது, திடீரென தடம்புரண்டது. விபரீதத்தை உணர்ந்த என்ஜின் டிரைவர், சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். எனினும், அதன் என்ஜின் மற்றும் அதற்கு அடுத்த 9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டன. தண்டவாளம் அடித்து செல்லப்பட்டது கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவே ரெயில் விபத்துக்கு காரணம். அதேவேளையில், அவசரகால பிரேக்கை அழுத்தி என்ஜின் டிரைவர் ரெயிலை ...

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Posted: 29 Aug 2017 05:49 PM PDT

- குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 30, 2017, 05:15 AM தென்காசி, நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த ஆண்டு ஆரம்பம் முதலே சீசன் போதுமானதாக இல்லை. அருவிகளிலும் இடைஇடையே தண்ணீர் அதிகமாக விழுவதும், பின்னர் குறைவாக விழுவதுமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது. வழக்கமாக ஆகஸ்டு மாதம் 15-ந் தேதியுடன் குற்றாலம் சீசன் முடிவுக்கு வந்துவிடும். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™