Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Posted: 27 Aug 2017 11:27 AM PDT

என் சொந்தங்களே உங்கள் கருத்துக்கள் வரவேற்கிறேன் !!!

செயல்பாடு -செயற்பாடு எது சரி?

Posted: 27 Aug 2017 05:01 AM PDT

அண்மையில் பலரும் இந்தச் சொல்லாட்சியை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால், பலரும் 'செயல்பாடு' என்றே எழுதுகிறார்கள்.  'செயற்பாடு' என்றல்லவா இருக்க வேண்டும்.  பிரபல அகராதியும் 'செயல்பாடு' என்றே குறித்துள்ளது. இரண்டு விதமாகவும் எழுதலாம் என்று சிலர் சொல்லிச் சமாளிக்கின்றனர்.  மொழி இலக்கணம் என்ன கூறுகிறது என்னும் தெளிவு அவசியம்.  

தமிழ் அறிந்தோர் விளக்கம் தந்து வழிகாட்டுமாறு விழைகிறேன்.

தொடத் தொடத் தொல்காப்பியம்(456)

Posted: 27 Aug 2017 04:38 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்

Posted: 27 Aug 2017 04:00 AM PDT

'கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்' என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கவிருக்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அப்படிச் சிரிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு அதில் இல்லுமினாட்டி கூறுகள் மநிறைந்து கிடக்கின்றன. 'இல்லுமினாட்டி' பற்றி உங்களில் பலரும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். "உண்மையில் இந்த உலகை ஆள்வது அந்தந்த நாட்டு அரசுகள் அல்ல. 13 அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் ...

பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் :)

Posted: 27 Aug 2017 03:46 AM PDT

பிளாஸ்டிக் அரிசி - மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் அரிசி என்பது தென்னிந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் தானிய வகை நாம் காலை மதியம் இரவு மூன்று வேலையும் அரிசியை நம்பி தான் இருக்கிறோம் சமீபத்தில் ஒரு நாளிதழில் தமிழ்நாட்டின் அரிசி விற்பனை 40 சதவிகிதம் குறைவானதாக படித்தேன் அரிசியைப்போன்று ப்ளாஸ்டிக்கை மிக நுண்ணியதாக செய்ய எவ்வளவு பொருளாதாரம் செலவாகும்? மேலும் ஒரு கிலோ அரிசியை விட ஒரு கிலோ ப்ளாஸ்டிக் விலை அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே விலை குறைவான பொருளில் விலை ...

குழந்தைகள்தான் நமக்கு ஆசிரியர்கள்

Posted: 27 Aug 2017 02:54 AM PDT

குழந்தைகள்தான் நமக்கு ஆசிரியர்கள் இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?' ஆசையோடு கேட்டான் மகன்.. . "அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா. கவலைப்படாதே!' குதர்க்கமாய் பதில் சொன்னாள், என் மனைவி... . அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. "எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ' மனைவியின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்... . "வணக்கம்ண்ணே, சொல்லுங்க' என்றேன். "என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?' அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் ...

சினி துளிகள்!

Posted: 26 Aug 2017 09:24 PM PDT

- இமைக்கா நொடிகள் படத்தில், போலீஸ் வேடத்திற்காக, 10 கிலோ வரை எடை குறைந்துள்ளார், நடிகை நயன்தாரா. நடிகர் விஜயுடன் இணைந்து, கத்தி படத்தில் நடித்த, இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ், தற்போது, பாகுபலி கதாநாயகன் பிரபாஸ் நடிக்கும், சாஹோ படத்தில், வில்லனாக நடிக்கிறார் .தன் மூத்த மகள் ஷிவானியை, சினிமாவில் அறிமுகம் செய்ய, தீவிரமாக கதை கேட்டு வருகிறார், தெலுங்கு நடிகர், டாக்டர் ராஜசேகர். சத்ரியன் படத்தை அடுத்து, இப்படை வெல்லும் படத்தில் நடித்து வருகிறார், நடிகை, மஞ்சிமா மோகன். இந்தி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™