Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ்நாட்டில் தாவரங்கள் (197)

Posted: 26 Aug 2017 10:08 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

இந்தியா 2017

Posted: 26 Aug 2017 09:31 AM PDT

அரசியல் வாதிகள் அயல்நாட்டுகாரர்கள் ஜனநாயக மக்கள் அடிமைகள் சுதந்திர இந்தியா!! மக்களிடம் கேட்டு எதுவும் நடப்பதில்லை கல்வி விலைஏறியது! வேலை இல்லை! சாலை வசதி இல்லை! குடிநீர் இல்லை! விவசாயம் இல்லை! மருத்துவம் தனியார் வசம்! பூமி வெப்பமயம்! பாலைவனம் விரிந்துவருகிறது! வரி திரும்ப வராது!! ஊழல் ஊரில் இல்லை அயல் நாடுக்கு கடத்தப்பட்டது!! பிச்சைகாரன் உண்டு! வெள்ளைகரனிடம் புரட்சி வெள்ளைவேட்டிமுன் புரட்சி இந்தியா 2017 shivasakthi

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை)

Posted: 26 Aug 2017 09:29 AM PDT

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) அவர் அந்த அலுவலகத்தில் இயக்குநர் அறை முன்பு அமர்ந்திருப்பவர்; வெள்ளை உடுப்பு அவரது; ஆனால் தைத்தபோது வெள்ளையாக இருந்ததோ என்னவோ அவர் ஒரு நாளும் வெள்ளையாகப் போட்டதே இல்லை! பழுப்புக் கலரில்தான் இருந்தது! அவர் வருவோர் போவோரிடம் எல்லாம் ஒன்றை மறக்காமல் சொல்லிக்கொண்டிருந்தார்! " தீபாவளிக்கு ஸ்வீட் பாக்கெட் தர்ரோம்னு சொன்னாங்க இங்கே; அதை நல்ல கடையில் வாங்கக் கூடாதா? என்ன செஞ்சாங்க தெரியுமா? இங்க மாரியப்பன்னு ஒருத்தர் இருக்கார்; அவர் தம்பி கடைகடைக்கு இனிப்பு ...

அறிமுகம்

Posted: 26 Aug 2017 09:25 AM PDT

பெயர்:வேள்பாரி
சொந்த ஊர்:கோவை
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:கூகுள்
பொழுதுபோக்கு:கட்டுரைகள்
தொழில்:சம்பள பணி
மேலும் என்னைப் பற்றி:உழைப்பை நம்புபவன்

அவரவர் கவலை அவரவர்களுக்கு

Posted: 26 Aug 2017 09:24 AM PDT

அவரவர் கவலை அவரவர்களுக்கு



ரமணியன்

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை

Posted: 26 Aug 2017 06:48 AM PDT

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
நண்பர்களே பகிருங்கள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™