Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வே, வோ, கா, கி

Posted: 22 Aug 2017 03:48 PM PDT

ஐயா ,

ஒரு பெண் பிள்ளை , ஒரு ஆண் பிள்ளை  பிறந்து உள்ளது. வே, வோ, கா, கி முதல் எழுத்து வருகின்ற தமிழ் பெயர்கள் சொல்லவும். புதுமையான தமிழ்ப் பெயர்கள் வைக்க ஆசை.



ராகுல்

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)

Posted: 22 Aug 2017 10:07 AM PDT

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை) தொழிலாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! இந்த அப்துல்லா, எப்படி இவ்வளவு அமைதி ஆனார்? இவர் ஆடிய ஆட்டம் என்ன? பாடிய பாட்டு என்ன? மனுஷன் மேலதிகாரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தாரே? அவர் வாயைத் திறந்தாலே மற்றவர்கள் ஓடி ஒளிந்தார்களே? குறிப்பாக மேனேஜர் சங்கருக்குப் பரம எதிரியாக இருந்தார்! சங்கர்தான் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை எல்லாம் தடுத்துக்கொண்டிருக்கிறார் என்று அடிக்கடி சங்கர் அறைக்குள்ளே போய் ஏகச் சத்தம் போடுவார்! ஒரு நாள் சங்கரை அறைக்குள்ளே ...

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 22 Aug 2017 02:18 AM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!

Posted: 21 Aug 2017 09:11 PM PDT

* தூரம் என்பது மிக அருகில் தான் தெரிகிறது. நடந்து போகப் போக தூரம் என்பது மிக நீண்டத் தொலைவாகவே தொடர்கிறது. அந்த பாதையின் ஓரமெங்கும் புதர் புதராய் என்னவென்னவோ செடிகள் மரங்கள் பச்சைப் பசுமையாய் காணப்படுகின்றன. அங்கே பறவைகள், ஒணான்கள், பெயர் தெரியாதச் சிறுசிறுப் பூச்சிகள், ஆனந்தமாக விளையாடிக் களிக்கின்றன. அங்கிருந்த நாகமரத்தில் நீலநிறமாக பழங்கள் காய்த்து காணப்படுகின்றன. கிளிகள் பறவைகள் அவற்றை தன் விருப்பம் போல் கொத்திக் கொத்தித் தின்கின்றன. கொத்தும் அலகின் அசைவில் நாகப்பழங்கள் கீழ்நோக்கி ...

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

Posted: 21 Aug 2017 07:14 PM PDT

சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில், நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் தீவிரமாக இருந்த தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு மற்றும் வட மேற்கு மாநிலங்களுக்கு நகர்ந்து உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் மழை குறைந்துள்ளது. இந்நிலையில், 'வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால், நாளை(ஆக.,23) முதல், மூன்று நாட்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ...

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'

Posted: 21 Aug 2017 07:11 PM PDT

புதுடில்லி: பொதுத்துறை வங்கி ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என, தெரிகிறது. வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவிலான, ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின், ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில், நாடு முழுவதும், இன்று வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதில், 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால், இன்று வங்கி பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது ...

அதிசயமான சூரிய கிரகணம்

Posted: 21 Aug 2017 04:21 PM PDT

திங்கள் கிழமை நிகழும் அதிசயமான சூரிய கிரகணம்-- சென்னை: சூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அது இன்று இரவு ஏற்படுகிறது. இந்தியாவில் தெரியாது. சூரிய கிரஹணம்: கிரஹணத்தை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும் போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும் போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™