Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Posted: 16 Aug 2017 11:37 AM PDT

என் சொந்தங்களே உங்கள் கருத்துக்கள் வரவேற்கிறேன் !!!

நல்ல நடிப்பு – கவிதை

Posted: 16 Aug 2017 10:03 AM PDT

– திட்டித் தீர்த்தல் கட்டித் தழுவல் விட்டு விலகுதல் நிரந்தர நட்பும் பகையும் அரசியலில் இல்லை! – ——————– க.அருச்சுணன் தங்க மங்கை

என்னவள்! – கவிதை –

Posted: 16 Aug 2017 09:59 AM PDT

–
ஓவியம் கூட
அசையுமா?
புன்னகையே
கவிதையாகுமா?
அவளைப் பார்த்த
அந்த நிமிடம் முதல
வியப்பாகிறது…
வளங்கவில்லை!
–
———————
சாகுல்
தங்கமங்கை

அதிசயம் – கவிதை

Posted: 16 Aug 2017 09:57 AM PDT

– ராமனும் பெரியாரும் ஒரே மேடையில் தோன்றும் அதிசயத்தை குழந்தைகளே நிகழ்த்துகிறார்கள் மாறுவேடப்போட்டிகளில் – —————— – கு.வைரசந்திரன் நன்றி- குங்குமம்

நண்பன் - கவிதை

Posted: 16 Aug 2017 09:57 AM PDT

யார் கவலைகளைத் தூக்கியெறியக் கற்று வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே நண்பனாகிறது நம்பிக்கை – ——————— முத்து ஆனந்த் தங்க மங்கை  

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்

Posted: 16 Aug 2017 09:01 AM PDT

வணக்கம்

தமிழப்பனார் அவர்கள் அனுமதியுடன் அவரது படைப்புகளையும் மற்றும் பிற நூல்களையும் இத்திரியில் இணைக்க உள்ளேன். அன்பர்களின் கருத்துக்களை அருள்கூர்ந்து தெரிவிக்கவும்.

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்

Posted: 16 Aug 2017 01:58 AM PDT

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அறம் செய்து பழகு' படத்தின் தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்று மாற்றப்பட்டுள்ளது. - இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சுசீந்திரனின் தந்தை நல்லுசாமி வெளியிட்டார். இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். - இவ்விழாவில் '20 ரூபாய் மருத்துவர்' என்று அழைக்கப்படும் கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்த பால சுப்பிரமணியத்தின் குடும்பத்தினரை கெளரவித்தது படக்குழு. கடந்தாண்டு பால சுப்பிரமணியம் மறைவைத் ...

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்

Posted: 15 Aug 2017 10:09 PM PDT

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)

Posted: 15 Aug 2017 10:07 PM PDT

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)

Posted: 15 Aug 2017 10:05 PM PDT

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது

Posted: 15 Aug 2017 09:33 PM PDT

சென்னை, சென்னை கோட்டையில் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விருதுகளை உரியவர்களுக்கு வழங்கினார். - துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் சீ.பிரித்தி பெற்றுக்கொண்டார். - இந்த விருது ரூ.5 லட்சம் தொகை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவர் மாற்றுத்திறனாளி ...

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை

Posted: 15 Aug 2017 08:08 PM PDT

மனித சமுதாயம் வாழ்வதற்கு, மிகவும அடிப்படையானது உழைப்புத்தான். உழையுங்கள்!  உழையுங்கள்!  அதுவே அனைத்து நோய்க்கும் மருந்து" என்று கூறினார் சுவாமி விவேகானந்தர். எந்த தொழிலையும் செய்து வெற்றி காண இயலும் என்ற நம்பிக்கையின் உந்துவிசை உழைப்புத்தான். உழைப்பு ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை உண்டாக்குகிறது. அந்த உறுதியான தன்னம்பிக்கையுடன், இணைந்த உழைப்புத்தான் உலகை இன்றைய உயர்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பது நூறுவிழுக்காடு உண்மைதான். தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்.  செயலாற்ற ...

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு

Posted: 15 Aug 2017 07:24 PM PDT




புதுடில்லி, :
சுதந்திர தினமான நேற்று, இந்தி யாவுக்கான,
அமெரிக்க துாதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம்
பட்டு உடுத்தி எடுத்த புகைப்படத்தை, 'டுவிட்டர்'
சமூகவலைதளத்தில் வெளியிட்டு, வாழ்த்து
தெரிவித்துள்ளார்
-
------------------------------






வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட

Posted: 15 Aug 2017 07:20 PM PDT

யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கும் பதிவிறக்கம் செய்கையில் எம்பி4 பார்மெட்டுக்கும் எம்பி3 பார்மெட்டுக்கும் மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 28 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  யூடியூப் யூஅர்எல் முகவரியை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். வரும் வீடியோவில் நீங்கள் தரவிறக்கம்செய்ய விரும்பும் வீடியோ அல்லது ஆடியொ என்பதனை முடிவு செய்து அதற்கேற்ப செட்டிங்ஸ் செய்திடவும்.  நீங்கள் ...

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை

Posted: 15 Aug 2017 07:20 PM PDT

உ.பி.,யில், பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலையில் நடத்தப்படும், பிரார்த்தனை கூட்டங்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு, தொற்றுநோய் கிருமி பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தக்க நடவடிக்கை, எடுக்கும்படி, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.இந்தாண்டு, ஆக., 13 வரை, பன்றிக் காய்ச்சலால், 695 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல் ...

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது

Posted: 15 Aug 2017 07:16 PM PDT

கேபிள், 'டிவி' சேவையில், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பை துவங்க, தமிழக அரசுக்கு, மத்திய அரசு விதித்திருந்த கெடு, நாளையுடன் முடிகிறது. நான்கு ஆண்டுகளாக, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்துக்கு விண்ணப்பித்து, காத்திருந்த அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்துக்கு, ஏப்ரல், 17ல், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, டிராய் ஒப்புதல் வழங்கியது. அப்போது, 'ஜூன், 17க்குள், வாடிக்கையாளர்களுக்கு, 'செட் - டாப் பாக்ஸ்' வழங்கப்பட்டு, டிஜிட்டல் ஒளிபரப்பை துவக்க வேண்டும். இல்லாவிட்டால், உரிமம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™