Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மானங்காத்த மருது பாண்டியர்-வீர தமிழனின் வரலாறு .

Posted: 11 Aug 2017 10:45 AM PDT

ந .சஞ்சீவி -மானங்காத்த மருது பாண்டியர் வீர தமிழனின் வரலாற்றை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : mediafire.com download/bbw6sywdkp38n7x/ManangathaMaruthuPandiyar%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் குறிப்பு : நூலின் அளவு 50MB . இந்த டவுன்லோட் லிங்க் உங்களுக்கு கஷ்டமாக நினைத்தால் கருத்து பெட்டியில் வேறு எந்த டவுன்லோட் லிங்க் கொடுத்தால் சுலபமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் பட்சத்தில் புதிய டவுன்லோட் லிங்க் ...

பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை !

Posted: 11 Aug 2017 10:31 AM PDT

பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை ! 1940- 1970 ஆண்டுகளில் பிறந்தோர் பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்! அந்நாட்களில் பல வீடுகளில் பழைய சைக்கிள்தான் இருக்கும் ! அதனோடு மல்லாடுவதுதான் அந்த 'வாழ்க்கை'! சைக்கிள் ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று கால் விசுக்விசுக் கென்று வேகமாகக் கீழும் மேலும் போய்வரும் ! என்னடாவென்று பார்த்தால் செயின் கழன்றுகொள்ளும் ! செயின் அறுந்துபோகாமல் இருந்தால் அவன் அதிர்ஷ்டம் ! சைக்கிளை ஓரமாக நிறுத்தி , செயினின் ஒரு பகுதியைப் பெரிய பல்லுச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு ...

தினகரன் நியமனம் சட்ட விரோதம் - சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி அணி தீர்மானம்

Posted: 11 Aug 2017 09:08 AM PDT

தினகரன் நியமனம் சட்ட விரோதம் - சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி அணி தீர்மானம் வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (13:05 IST) அதிமுக துணைப் பொதுச்செயலாளரக தினகரனை நியமித்தது செல்லாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  எடப்பாடி ...

மதுப்பிரியர்களுக்கு உற்சாகம்: கூடுதல் மது பாட்டில்களை வீடுகளில் வைத்துக்கொள்ள அனுமதி

Posted: 11 Aug 2017 08:57 AM PDT

தமிழக அரசு வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு மதுவகைகள் (தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வீட்டில் வைத்துக்கொள்ளுதல்) விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டில்களும் (4.5 லிட்டர்), இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுவகைகளில் 6 பாட்டில்களும், 12 பீர் பாட்டில்களும் (7.8 லிட்டர்), ஒயின் 12 பாட்டில்களும் (9 லிட்டர்) வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒருவர் தனது வீட்டில் இந்திய ...

டி.என்.பி.எஸ்சி குரூப் -1 தேர்வில் சென்னை காயத்ரி முதலிடம்

Posted: 11 Aug 2017 08:43 AM PDT

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.,குரூப்1 தேர்வில் 19 சப் கலெக்டர்கள், 74 பணியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுநடந்தது. . கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் நடைபெற்ற நேர்காணலுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதி்ல் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார். குரூப் 1- தேர்வில் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார். மணிராஜ் இரண்டாம் இடமும், தனப்பரியா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். - -------------------------------------- தினமலர்

நீட் தேர்வு: தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி

Posted: 11 Aug 2017 08:38 AM PDT

- புதுடில்லி: நீட் தேர்வில், தமிழக பாடதிட்டத்தில் 85 சதவீத உள் ஒதுக்கீடுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. மருத்துவ படிப்பில் சேர மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட், உள் ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை ரத்து செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ...

‘முரசொலி’ காட்சி அரங்கத்தில் கருணாநிதியின் மெழுகு சிலை திறக்கப்பட்டது.

Posted: 11 Aug 2017 05:14 AM PDT

- 'முரசொலி' நாளிதழின் பவள விழாவையொட்டி,  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அலுவலக வளாகத்தில்  பிரபல கலை இயக்குனர் எஸ்.டி.செல்வன் குழுவினரால்  'முரசொலி' அலுவலகத்தின் ஆரம்ப கால தோற்றம் மற்றும்  தற்போதைய தோற்றத்துடன் காட்சி அரங்கம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது.  விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை  தாங்கினார். தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி  தலைவருமான மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர்  துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி ...

அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…

Posted: 11 Aug 2017 05:09 AM PDT

நாம் நிர்வாணமாக இருந்தோம் ஆடையாகக் கிடைத்தது காதல் ******* என் உயிரைக் காதலில் ஒளித்து வைத்துவிட்டேன் மரணமே! இனி என்ன செய்வாய்? ********* உன் முகவரி தேடி அலைந்தேன் கிடைத்துவிட்டது இப்போது என் முகவரி தேடிஅலைகிறேன். ******* மரணம் உன்னைவிட நல்லது வாக்களித்தும் நீ வரவில்லை வாக்களிக்காதிருந்தும் அது வந்துவிட்டது ************ என் கனவு உன்முன் ஏந்திய பிச்சை பாத்திரம் ******* உன் கண்களால்தான் நான் முதன் முதலாக என்னைப் பார்த்தேன். - ---------------------------------- – ...

அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது 70 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ‘செட்டாப் பாக்ஸ்’

Posted: 11 Aug 2017 05:05 AM PDT

- சென்னை,  தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் முறைக்கு  மாற்றுவது, 70 லட்சம் குடும்பங்களுக்கு 'செட்டாப் பாக்ஸ்'  இலவசமாக வழங்குவது ஆகிய திட்டங்கள் இம்மாத இறுதியில்  தொடங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகம் 2007-ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. பின்னர் அரசு கேபிள் டி.வி.யின் செயல் பாடுகள் புதுப்பிக்கப்பட்டு, சென்னை தவிர தமிழகத்தின்  அனைத்து பகுதிகளிலும் 2.9.11 அன்று சேவை  தொடங்கப்பட்டது.  தற்போது அரசு கேபிள் டி.வி. 27 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள்  மூலம் 70.52 ...

"பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)

Posted: 11 Aug 2017 05:01 AM PDT

கவிப்பேரரசு வைரமுத்துவின் "பாற்கடல்" -  கேள்வி-பதில் தொகுப்பு புத்தகத்திலிருந்து - வெளியீடு : சூர்யா பதிப்பகம்  விலை : ரூ.150  பக்கங்கள்- 308  --------------------------------------------------. காலையில் எழுந்ததும் என் கண்ணில் படுமாறு  ஒரு வாசகம் சொல்லுங்களேன் ... --- பதில் :    "நின்ற இடத்தில நிற்க வேண்டுமா ?                 ஓடிக்கொண்டே இரு "

அறிமுகம்---பாண்டிச்செல்வி

Posted: 11 Aug 2017 04:42 AM PDT

பெயர்:பாண்டிச்செல்வி
சொந்த ஊர்:தூத்துக்குடி  
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்:கூகுளை
பொழுதுபோக்கு:புக்ஸ் ரீடிங்
தொழில்:மெடிக்கல்  
மேலும் என்னைப் பற்றி:நதிங்

ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?

Posted: 11 Aug 2017 04:36 AM PDT

ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே? - அவர்தான் அடிக்கடி காலி பண்ணுனு சொன்னாரு...! - ஜெயக்குமார் - ------------------------------------- - மன்னா, தாங்கள் ஏன் நாய் பிஸ்கட்டோடு போருக்குக் கிளம்பி விட்டீர்கள்? - புறமுதுகிட்டு ஓடிவரும்போது நாய்கள் தொந்திரவு தாங்க முடியவில்லை தளபதியாரே..! - ரிஷிவந்தியா - --------------------------------------

பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு

Posted: 11 Aug 2017 04:35 AM PDT

கூடு கட்டாத பறவைகள் பெங்குவின், குயில்.
ஆகும்
-
விமானத்தின் வேகத்தைக் கணக்கிடும் கருவி
ஹாஸ்கி மீட்டர் ஆகும்
-
முதன் முதலில் இரத்த தானத்தை அமல் செய்த நாடு
பிரிட்டன் ஆகும்.
-
உலகிலேயே இரண்டு தேசிய கொடிகள் கொண்ட நாடு
ஆப்கானிஸ்தான் ஆகும்.
-
இடம்  விட்டு இடம் செல்லாத உயி,ரினம் கணற்பஞ்சு
ஆகும்
-
-----------------------------------
தொகுப்பாசிரியர் - செண்பகவல்லி

ஷாக் - ஒரு பக்க கதை

Posted: 11 Aug 2017 04:11 AM PDT

ஃப்லீங் - ஒரு பக்க கதை

Posted: 11 Aug 2017 04:09 AM PDT

எஸ்கேப் - ஒரு பக்க கதை

Posted: 11 Aug 2017 04:08 AM PDT

சூப்பர் - ஒரு பக்க கதை

Posted: 11 Aug 2017 04:07 AM PDT

ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை)

Posted: 11 Aug 2017 03:49 AM PDT

ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை) தெருக் கோடியில் அவள் ஆப்பிளை வண்டியில் வைத்து விற்றுவந்தாள்! ஆள் நல்ல அழகு!ரவிக்கையை முட்டிக்கொண்டிருக்கும் உறுப்பழகு !அவளுக்காகவே அங்கே ஆப்பிள் வாங்கப் பலர் வருவர்! நானும் அதற்கு விதிவிலக்கல்ல! ஒருநாள் ஆப்பிள் வாங்கும்போது அதைச் சுண்டிச் சுண்டிப் பார்த்தேன் ! அவள் , "என்னா தெரியுது தட்டுவதில்? எனக்கு ஒண்ணும் தெரியலியே?" என்றாள். "விற்கும் உங்களுக்குத் தெரியலையா?" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன் ! அடுத்த நாளும் ஆப்பிள் வங்கவந்து , ஆப்பிள் ஒவ்வொன்றாகச் ...

பாரத தரிசனம் - கவிதை

Posted: 11 Aug 2017 03:35 AM PDT


-

-

தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!

Posted: 11 Aug 2017 12:59 AM PDT

டிரைவர் எதுக்கு ஸ்வீட்? - எனக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைச்சிடிச்சி முதலாளி..! - -அ.ரியாஸ் - ------------------------------- - தலைவர் கோயிலுக்குப் போனா தர்ம  தரிசனம்தான் செய்வார்! - அப்படியா? - ஆமாம்! சிறப்பு தரிசன வழியில போயி...! - வீ.விஷ்ணுகுமார் - ---------------------------------- - ஆத்தா ஆடு வளர்த்தா, நாய் வளர்த்தா, கோழி மட்டும் வளர்க்கலை! - ஏன்? - பறவைக் காய்ச்சல் வரும்னுதான்! - பாலா சரவணன் - ---------------------------------------- - எதுக்குடா பொனத்துக்கு அடிக்கிற ...

ஆட்டோக்காரன் சொன்னதைச் சொல்கிறேன் !

Posted: 11 Aug 2017 12:51 AM PDT

ஆட்டோக்காரன் சொன்னதைச் சொல்கிறேன் ! இங்கே ஒரு சாராயக் கடை சார் ! கடையைத் திறக்க வந்தவர், பதினோரு மணிக்கு வந்தார் சார்! சாராயம் வாங்க வந்த ஒரு குடிகாரன் அவரைச் சத்தம் போட்டு, அடித்துவிட்டான் ! ஏன்? ஏன் லேட்டா வந்தாய்? என்று அடித்தான் அவன் ! கடைக்காரன் கோபப் பட்டு , 'சரி! நேரா போலீசுக்குப் போறேன்; அடிக்கிறீர்களா?' என்று கிளம்பினான் சார்! உடனே சடார்னு இன்னொரு குடிகாரன் கடைக்காரன் காலில் விழுந்தானே பார்க்கணும் ! ஏன்? "அவன் அடிச்சது தப்பு சார்! சீக்கிரம் கடையைத் தொறங்க சார்! ...

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி

Posted: 10 Aug 2017 09:34 PM PDT

பொய் நிம்மதியைத் தராது…!

Posted: 10 Aug 2017 08:21 PM PDT

பசி, நினைவு - கவிதை

Posted: 10 Aug 2017 08:14 PM PDT

அழகு, கோணம் - கவிதை

Posted: 10 Aug 2017 08:11 PM PDT

வீடு, குழந்தை - கவிதை

Posted: 10 Aug 2017 08:08 PM PDT

திருவண்ணாமலையில் டி.டி.வி. தினகரன், மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெற்றார்

Posted: 10 Aug 2017 07:20 PM PDT

- தினகரன் நேற்று மூக்குப்பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றார்.  திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆகாஸ் ஓட்டலில் சித்தர்  கீழ்தளத்தில் ஓரமாக அமர்வது வழக்கம்.  அவரை தினகரன் நேரில் சென்று கையெடுத்து கும்பிட்டார்.  பின்னர் அவர் முன்னால் சற்று தூரத்தில் அமர்ந்து ஆசி பெற்றார்.  சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அங்கிருந்த தினகரன்  பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். இதையடுத்து அவர் காரில் அண்ணாமலையார் மலையை  சுற்றி கிரிவலம் வந்தார் - ---------------------------------------- தினத்தந்தி

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே....

Posted: 10 Aug 2017 05:53 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™