Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழ்- சிங்கள மக்களுக்கிடையிலான குரோதங்களை நீக்குவதற்காக மஹிந்தவுடன் இணைந்து செயற்படத் தயார்: இரா.சம்பந்தன்

Posted: 08 Aug 2017 07:48 PM PDT

தமிழ்- சிங்கள மக்களுக்கிடையில் நீடித்துவரும் குரோதங்களை நீக்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன்; முதலமைச்சருக்கு அதிகாரமிருந்தால் நீக்கட்டும்: பா.டெனீஸ்வரன்

Posted: 08 Aug 2017 07:39 PM PDT

“நான் அமைச்சுப் பதவிலியிருந்து விலக மாட்டேன். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அந்த அதிகாரம் இருந்தால் என்னை நீக்கட்டும். அவர் நீதியரசர் என்றால், நான் சட்டத்தரணி. என்னை ...

13வது திருத்தச் சட்டத்துக்கு அமைய பொலிஸாரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க

Posted: 08 Aug 2017 04:19 PM PDT

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்துக்கு அமைய பொலிஸாரின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் சட்டம் மறுசீரமைக்கப்பட்டு அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...

ரஜினி அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கின்றார்; அரசியல் முடிவு சொல்வாரா?!

Posted: 08 Aug 2017 04:11 PM PDT

நடிகர் ரஜினிகாந்த் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் இறுதியிலும், அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலும் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ...

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் 7.5 இலட்சம் பேர் வறட்சியினால் பாதிப்பு!

Posted: 08 Aug 2017 03:55 PM PDT

நாட்டின் 19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் 12 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றி வளைப்புக்கள் நடத்தப்படும்: பொலிஸ்

Posted: 08 Aug 2017 03:28 PM PDT

யாழ்ப்பாணம், கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால், யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் ...

வடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடித்த 49 இந்திய மீனவர்கள் கைது!

Posted: 08 Aug 2017 03:19 PM PDT

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து தடைசெய்யப்பட்ட படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய (தமிழக) மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்!

Posted: 08 Aug 2017 03:05 PM PDT

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

« Moor » : பாகிஸ்தானிய சினிமாவுக்கு ஒரு உதாரணப் படம்!

Posted: 08 Aug 2017 11:36 AM PDT

லொகார்னோ 70வது சர்வதேச திரைப்படவிழாவில்,  Open Door பிரிவில் Jamshed Mahmood நெறியாள்கையில் உருவான பாகிஸ்தானிய திரைப்படம் Moor பார்க்க கிடைத்தது. பாகிஸ்தானின் கைவிடப்படும் ...

அபிவிருத்தியும் அது தரும் அவலமும் - Mata Nam Ahuna

Posted: 08 Aug 2017 10:46 AM PDT

70வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Doors பிரிவில், Mata Nam Ahuna (While You Slept ) எனும் குறுந்திரைப்படம் காண்பிக்கப்பட்டது. ...

ஈரான் பாராளுமன்றத்துக்கு புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் ஹஸன் றௌஹானி

Posted: 08 Aug 2017 10:20 AM PDT

இன்று செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஈரான் பாராளுமன்றத்துக்குத் தனது புதிய கேபினேட்டை முன் வைத்தார் அந்நாட்டு  அதிபர் ஹஸன் றௌஹானி. ...

கென்யாவில் அதிபர் தேர்தலில் ஏராளமான பொது மக்கள் வாக்களிப்பு

Posted: 08 Aug 2017 10:19 AM PDT

கென்யாவில் இன்று செவ்வாய்க்கிழமை மிகவும் விறுவிறுப்பாக அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடைபெற்று வருகின்றது. இதில் ஏராளமான பொது மக்கள் மிகவும் உற்சாகத்துடன் ...

சீனாவின்  சிச்சுவான் மாகாணத்தில் 6.5 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம்

Posted: 08 Aug 2017 10:08 AM PDT

சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கிராமப் பாங்கான ஒரு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.5 ரிக்டர் அளவுடைய வலிமையான ...

பிந்து மாதவிக்கு மார்க்கெட் திரும்புமா?

Posted: 08 Aug 2017 06:19 AM PDT

இரண்டு வருஷமாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார் பிந்து மாதவி.

ஒரு வார்த்தை. வெளியாகாமல் நிற்கும் படம்

Posted: 08 Aug 2017 01:13 AM PDT

ஒத்த சொல்லா இருந்தாலும் ஒரேயடியா கட்டிங் பிளேயர் வச்சு நறுக்குற மாதிரி இருந்திச்சே... என்று வாழ்நாள் முழுக்க மனம் ஆறாமல் சுற்றும் கதைகள் ஏராளமுண்டு ...

ஆக்கம் விமர்சனம்

Posted: 08 Aug 2017 01:08 AM PDT

படத்தில் வரும் எல்லாரையும் அழுக்குல போட்டு புரட்டியெடுத்தால் ‘பாலா பிராண்டு படம் ரெடி’ என்று யாரோ கோடம்பாக்கத்தின் கல்வெட்டில், கோழிக் கிறுக்கல் போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுப்பு!

Posted: 08 Aug 2017 12:50 AM PDT

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™