Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும்: எடப்பாடி பழனிசாமி

Posted: 06 Aug 2017 09:41 PM PDT

பிளவுபட்டுள்ள அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும். விரைவில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை அனைவரும் பார்க்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ரஜினியின் ஓரவஞ்சனை

Posted: 06 Aug 2017 09:18 PM PDT

ரஜினியின் கட்சி பிரவேசம் நிச்சயம் நிச்சயம் என்று அரசியல் உலகத்திலும் சினிமாவுலகத்திலும் மாற்றி மாற்றி வரவேற்பு வந்தனங்கள் அணிவகுக்கிறது. அவரோ, தன் அடுத்தடுத்த படங்களை ...

வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து விலக தமிழரசுக் கட்சி தீர்மானம்; ப.சத்தியலிங்கம் பதவி விலகுகிறார்?

Posted: 06 Aug 2017 07:22 PM PDT

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. 

முன்னாள் போராளிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று கூறவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 06 Aug 2017 06:52 PM PDT

“போர்ப்பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே என் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள். காரணமில்லாமல் முன்னைய போராளிகளைப் பொலிஸார் கைதுசெய்வதையும் நாம் கண்டிக்கின்றோம்.” என்று ...

விவசாய அபிவிருத்தித் திட்டங்களுக்கு கடந்த காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted: 06 Aug 2017 05:28 PM PDT

இலங்கை ஒரு விவசாய நாடு என்றபோதும் விவசாயப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கடந்த காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படாததால், நாட்டின் விவசாய சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் ...

மக்கள் சுதந்திரமாக செயற்படும் நிலையை நல்லாட்சி அரசாங்கமே உருவாக்கியது: ரணில் விக்ரமசிங்க

Posted: 06 Aug 2017 04:28 PM PDT

கடந்த காலங்களைப் போலல்லாது, நாட்டு மக்கள் அனைவரையும் சுதந்திரமாக செயற்படும் சூழலை நல்லாட்சி அரசாங்கமே உருவாக்கியது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நீதியின் அடிப்படையில் எமது உரிமைகளைப் பெற வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 06 Aug 2017 04:21 PM PDT

தமிழ் மக்களாகிய நாங்கள் அதீதியாக எதையும் கேட்காது, நீதியின் அடிப்படையில் எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ...

பாக்யராஜ் வேணாம்.... சீரியல் இயக்குனர் அழுகை

Posted: 06 Aug 2017 02:00 AM PDT

சின்னத்திரையில் நடிக்க வந்த கே.பாக்யராஜ், வந்த வேகத்திலேயே பேக்கப்.

ஓ.பன்னீர்செல்வம் மீது கத்தியால் குத்த முயற்சி; மர்ம நபர் கைது!

Posted: 06 Aug 2017 12:24 AM PDT

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™