Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாது: கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி கூட்டாக வேண்டுகோள்!

Posted: 28 Aug 2017 11:15 PM PDT

பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.திமு.க. இரையாகக் கூடாது என்று அ.தி.மு.க தோழமைக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ் மக்களுக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்படுகின்றது: இரா.சம்பந்தன்

Posted: 28 Aug 2017 11:05 PM PDT

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களும், பல வருடங்களாகத் தமது அன்பானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிய முடியாதவர்களாகவும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவும் தொடர்ந்தும் இருந்து வரும் நிலைமை கவலை ...

பாகிஸ்தானில் ஏராளமான ஆயுதங்களுடன் தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த 10 பேர் கைது

Posted: 28 Aug 2017 09:16 PM PDT

பாகிஸ்தானில் ஏராளமான ஆயுதங்களுடன் தலிபான் மற்றும் ஜமாத் அல் அஹ்ரார் தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த 10 போராளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அளவுக்கு மீறி மருந்து அளித்தன் மூலம் 90 நோயாளிகளின் மரணத்துக்குக் காரணமான ஜேர்மன் மருத்துவத் தாதி

Posted: 28 Aug 2017 09:16 PM PDT

2 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட ஆண் மருத்துவத் தாதி ஒருவர் நோயாளிகளுக்கு அளவுக்கதிகமாக மருந்துகளை அளித்ததன் மூலம் கிட்டத்தட்ட 90 நோயாளிகளின் ...

எந்தவொரு கட்டத்திலும் எல்லைச் சுவருக்கு பணம் தர மாட்டோம்! : டிரம்புக்கு மெக்ஸிக்கோ அறிவுறுத்து!

Posted: 28 Aug 2017 09:15 PM PDT

மெக்ஸிக்கோ அமெரிக்கா இடையே எல்லையில் சுவர் அமைக்க வேண்டும் என்றும் அதற்கான செலவை மெக்ஸிக்கோ அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் ...

விவேகம் வெளிவந்தது இப்படிதான்

Posted: 28 Aug 2017 09:10 PM PDT

ஒரு வழியாக விவேகம் வெளிவந்தது என்றுதான் சொல்ல வேண்டும்! ஏன்?

அ.தி.மு.க. பொதுக்குழு 12ஆம் திகதி கூடுகிறது: சசிகலா, தினகரன் நீக்கப்படுகிறார்கள்?!

Posted: 28 Aug 2017 08:29 PM PDT

அ.தி.மு.க பொதுக்குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது, அ.தி.மு.க.வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட வி.கே.சசிகலாவும், சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ...

மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துகிறார்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted: 28 Aug 2017 07:41 PM PDT

முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தும் வேலையைச் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ...

விஜயதாச ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியில் இணைய முடியும்: மஹிந்த அமரவீர

Posted: 28 Aug 2017 07:35 PM PDT

“முன்னாள் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும். அவர் மீண்டும் செயற்படுவதில் எந்த தவறும் ...

யாழ். மண்டைதீவில் படகு விபத்து; 6 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

Posted: 28 Aug 2017 03:49 PM PDT

யாழ்ப்பாணம், பண்ணை, மண்டைதீவு கடற்பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

மருதங்கேணியில் யானை தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்!

Posted: 28 Aug 2017 03:37 PM PDT

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணியில் நேற்று திங்கட்கிழமை காலை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™