Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

யாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினைவுத் தூபிக்கு இந்திய அதிகாரிகள் அஞ்சலி!

Posted: 18 Aug 2017 10:58 PM PDT

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான தளபதி அடங்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு, யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு ...

போர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதேச நீதிபதிகள் பங்கேற்க முடியும்: திலக் மாரப்பன

Posted: 18 Aug 2017 10:48 PM PDT

‘இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள், வழக்கை விசாரிப்பவர்களாக பங்கேற்க முடியாது. அதற்கு அரசியலமைப்பிலும் இடமில்லை. ...

பிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந்த திசாநாயக்க

Posted: 18 Aug 2017 06:38 PM PDT

பிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி சமர்ப்பிப்பு!

Posted: 18 Aug 2017 04:23 PM PDT

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

நேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுதிக் கட்டத்தில் தள்ளிப் போனது!

Posted: 18 Aug 2017 04:12 PM PDT

தமிழக அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணிகளின் இணைப்பு (நேற்று வெள்ளிக்கிழமை இரவு) கடைசி நேரத்தில் தள்ளிப் போனது. 

விஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா?; இன்னும் தீர்மானமில்லை என்கிறது கூட்டு எதிரணி!

Posted: 18 Aug 2017 04:03 PM PDT

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா, இல்லையா? என்று இன்னும் ...

விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆராய்வதற்கு விசேட குழு!

Posted: 18 Aug 2017 03:57 PM PDT

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது பற்றி ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் ...

தேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைமைகளுக்கு பயம்: அனந்தி சசிதரன்

Posted: 18 Aug 2017 01:11 AM PDT

“தேர்தல்களில் வெற்றிபெறும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைமைகளுக்கு தங்களின் ஆசனம் பறிபோய்விடும் என பெரும் பயம்” என்று வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி ...

நீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவு: விஜயபாஸ்கர்

Posted: 18 Aug 2017 01:02 AM PDT

நீட் விவகாரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™