Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தரமணி விமர்சனம்

Posted: 15 Aug 2017 10:09 PM PDT

படம் என்பது ஃபார்முலா! காட்சிகளெல்லாம் கமிட்மென்ட்! பல வருஷமாக தமிழ்சினிமாவை பாம்பு போல பின்னியிருந்த இந்த நியதியை, ஒற்றை சுத்தியல் கொண்டு உடைத்தெறிகிறவன் எவனோ... ...

பாவனாவா காப்பாத்தப் போறார்?

Posted: 15 Aug 2017 10:00 PM PDT

நடிகை பாவனா விவகாரத்தில் போலீஸ் ஆக்ஷன் எடுக்கச் சொல்லி தீர்மானம் போட்டு அதை கேரளாவுக்கும் அனுப்பி வைத்தது நம்ம ஊரு நடிகர் சங்கம்.

வடக்கு வன்முறைகளுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை: மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க

Posted: 15 Aug 2017 09:23 PM PDT

வடக்கில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை என்று ...

சம்பந்தன் இன்று வந்திருக்கும் இடம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 15 Aug 2017 08:08 PM PDT

கடந்த இரண்டு வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது. ஆனாலும், ஜனாதிபதியினால் அதற்கான நேரம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை. ...

இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்: உபுல் தரங்க

Posted: 15 Aug 2017 03:48 PM PDT

இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

Posted: 15 Aug 2017 03:36 PM PDT

தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மருத்துவ பரிசோதனைக்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று புதன்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை கொண்டிருக்கும்: இந்தியத் தூதுவர்

Posted: 15 Aug 2017 03:30 PM PDT

இலங்கையின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். 

அமைச்சுப் பதவி பறிபோகலாம் எனும் அச்சத்துடனேயே பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது: அனந்தி சசிதரன்

Posted: 15 Aug 2017 03:20 PM PDT

வடக்கு மாகாண அமைச்சராக பொறுப்பெடுத்துள்ள நிலையில் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுத்து வருவதுடன், வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியும் எப்போது பறிபோகும் என்ற அச்சத்துடனேயே பணிகளை ...

குற்றவாளிகளுக்கு ஆதரவாக பொலிஸார் செயற்படுவதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 15 Aug 2017 03:12 PM PDT

“குற்றவாளிகளுக்கு ஆதவாக பொலிஸார் செயற்படுவதாக பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவாரா?; கமல்ஹாசன் கேள்வி!

Posted: 15 Aug 2017 12:29 AM PDT

“தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது பதவியை இராஜினாமா செய்ய முன்வருவாரா?” என்று நடிகர் ...

கிளிநொச்சி கண்டாவளையில் 38 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு!

Posted: 15 Aug 2017 12:10 AM PDT

கிளிநொச்சி கரைச்சி கண்டாவளைப் பகுதியிலுள்ள 38 ஏக்கர் தனியாரின் காணிகளை இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™