Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை!

Posted: 12 Aug 2017 07:49 PM PDT

இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 

தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted: 12 Aug 2017 05:55 PM PDT

தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், அ.தி.மு.க ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வேண்டும்: கருணா அம்மான் (எ) விநாயகமூர்த்தி முரளிதரன்

Posted: 12 Aug 2017 05:29 PM PDT

“கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வேண்டும். அதன்மூலம், வடக்கு- கிழக்கில் ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்” என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ...

நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை உருவாக்கும் கடினமான பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன

Posted: 12 Aug 2017 05:18 PM PDT

மேலிருந்து கீழ் வரை மோசடிகள், களவு மற்றும் ஊழல்கள் நிறைந்திருந்த இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஒரேயடியாக மாற்றிவிட முடியாது என்கிற போதிலும், நேர்மையாக ...

அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு பா.டெனீஸ்வரனுக்கு ரெலோ அறிவுறுத்தல்!

Posted: 12 Aug 2017 04:58 PM PDT

வடக்கு மாகாண சபையின் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பது அவசியமற்றது: மனோ கணேசன்

Posted: 12 Aug 2017 04:52 PM PDT

பதவிக்காலம் முடிந்த மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்திவைப்பது அவசியமற்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும ...

வடக்கு மாகாண சபையின் அடுத்த கட்டம்? (நிலாந்தன்)

Posted: 12 Aug 2017 04:44 PM PDT

கடந்த மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. ஒரு மாற்று அணியைக் குறித்து சிந்திக்கும் தரப்புக்கள் அதில் பங்குபற்றின. ...

லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்றது சீன ஆவணத் திரைப்படம் Mrs.Fang

Posted: 12 Aug 2017 12:50 PM PDT

லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச்சிறுத்தை (Golden Leopard) விருதை சீன ஆவணத் திரைப்படமான «Mrs.Fang» தட்டிச் சென்றது. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™