Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சமையல் எரிவாயு மானியம் இரத்து செய்யப்படாது: மத்திய அரசு விளக்கம்!

Posted: 31 Jul 2017 09:55 PM PDT

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் இரத்து செய்யப்பட மாட்டாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி அணி உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு?!

Posted: 31 Jul 2017 08:36 PM PDT

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து பேச இரண்டு முக்கிய அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மோடியை யாராலும் வீழ்த்த முடியாது: நிதிஷ் குமார்

Posted: 31 Jul 2017 08:27 PM PDT

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த யாராலும் முடியாது என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

யாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது!

Posted: 31 Jul 2017 07:55 PM PDT

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அரசியல் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டாலே சமாதானம் ஏற்படும்: இரா.சம்பந்தன்

Posted: 31 Jul 2017 07:49 PM PDT

தொடர்ந்து வரும் அரசியல் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மாத்திரமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ...

கட்சி ரீதியாக பிரிந்து சுயநல அரசியல் செய்ததாலேயே நாடு பின்னடவை சந்தித்தது: ரணில் விக்ரமசிங்க

Posted: 31 Jul 2017 07:43 PM PDT

“கடந்த காலங்களில் கட்சி ரீதியில் பிரிந்து நின்று சுயநல அரசியல் செய்ததால் நாடு பின்னடைந்தது. அதனை, உணர்ந்ததாலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா ...

எனது ஆசியின்றி எவராலும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன

Posted: 31 Jul 2017 07:30 PM PDT

தனது ஆசியோ, ஆதரவோ இன்றி யாராலும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

2017 ஆகஸ்ட் மாத பலன்கள்

Posted: 31 Jul 2017 06:37 PM PDT

ஆகஸ்ட்  மாதத்திற்குரிய  பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், ...

பா.ஜ.க. தலைவர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை: அமித் ஷா

Posted: 31 Jul 2017 01:30 AM PDT

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணமில்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 

வன்முறைக் குழுக்களைக் கண்டறியும் நோக்கில் முப்படையினரின் ஒத்துழைப்போடு யாழ். குடாநாட்டில் சுற்றிவளைப்புக்களை நடத்த தீர்மானம்: பொலிஸ் மா அதிபர்

Posted: 31 Jul 2017 01:10 AM PDT

வாள் வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குழுக்களைக் கண்டறிவதற்காக விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்போடு பொலிஸார் தேடுதல் வேட்டைகள் மற்றும் சுற்றிவளைப்புக்களை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™