Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விடுதலை

Posted: 01 Aug 2017 11:48 AM PDT

நள்ளிரவில் கொடுத்த விடுதலை இருளில் இருக்கிறது விடியல் இல்லை விடிவும் இல்லை மண்ணில் மனிதன் உடலை விட்டு விடுதலை. சிறைச்சாலை விடுதலைக்கு விலையும் உண்டு!! கூண்டு கிளிக்கு விடுதலை ! பறக்கமுடியவில்லை தண்ணீர் இல்லை. பறந்து செல்ல சுத்தமான காற்று இல்லை நிலத்தில் அமர முடியவில்லை திட்டங்கள் துரத்தியது கறி(உணவு)க்கு தடை! சில கிளிகள் அயல் நாடு சென்றது நம் நாட்டு கிளிகள் வாழ உரிமைகேட்டு போராட்டம் கிளிகள் சிறையில் அடைப்பு! போராட்டம் இல்லாத பூமி என்றோ! "அன்று விடுதலை"! புதுவை ...

பேலியோ டயட் சர்ச்சை:

Posted: 01 Aug 2017 11:47 AM PDT

உணவுக்கான மாபெரும் சர்ச்சை அனைத்து நாட்டிலும் எழுந்துள்ளது.இதன் நோக்கம் உடலுக்கு நல்ல உணவு வேண்டும் அதன்மூலம் சராசரி ஆயுள்காலத்தையாவது நாம் தொட்டு வாழ்ந்து விட வேண்டும் என மக்கள் நம்புவது இயல்பு.இன்று நாம் அனைவரும் விரும்பி தேடுவது நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளும் உணவை தேடுகிறோம்.ஆனால் நாம் என்ன உணவு உண்கிறோம் என்பதை கவனிப்பதில்லை,இன்று நாம் உண்ணும் உணவில் பலவிதமான எண்ணைய்கள்,நெய்,உப்புகள்,தண்ணீர் இவை உணவில் பெரும் பங்கு வகிக்கின்றன.இவற்றை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் கொள்ளவேண்டும். எண்ணையை ...

திருச்சி: ரயில்வே பிளாட்பாரக்கட்டணம் உயர்வு

Posted: 01 Aug 2017 07:19 AM PDT

திருச்சி: ரயில்வே பிளாட்பாரக்கட்டணம் உயர்வு திருச்சி: திருச்சி டிவிஷனுக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், பிளாட்பாரக் கட்டணத்தை உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருச்சி டிவிஷனுக்குட்பட்ட ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், நாளை (ஆகஸ்ட் 1ம் தேதி) முதல் செப்டம்பர் 30ம் | தேதி வரையில், 10 ரூபாயாக இருந்த பிளாட்பாரக்கட்டணம், 20 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த டிவிஷனுக்குட்பட்ட வேளாங்கண்ணி, நாகை, திருவாரூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன்களில் ...

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Posted: 01 Aug 2017 07:14 AM PDT

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து! விலையை ஏற்ற மத்திய அரசு உத்தரவு புதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம் வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, சமையல் காஸ் ...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்? பதில் தரும் 13 காரணங்கள்...

Posted: 01 Aug 2017 05:39 AM PDT

இன்றைய தேதியில் நீண்ட கால முதலீட்டை மேற்கொண்டு, வாழ்க்கையின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நினைக்கும் ஒருவருக்கு மியூச்சுவல் ஃபண்ட் என்பது மிகப் பொருத்தமாக இருக்கும். ஏன், வேறு முதலீட்டு வகைகள் எல்லாம் இல்லையா, அதில் முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் நமது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். மற்ற எல்லா முதலீடுகளையும்விட மியூச்சுவல் ஃபண்ட்தான் பெஸ்ட் என்பதற்கு 13 காரணங்கள் உள்ளன. இந்தக் காரணங்களை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்களும் மியூச்சுவல் ...

இதெல்லாம் இருந்தால் ரேஷன் பொருட்கள் கிடையாதா? அதிர்ச்சியில் மக்கள்

Posted: 01 Aug 2017 01:20 AM PDT

இதெல்லாம் இருந்தால் ரேஷன் பொருட்கள் கிடையாதா? அதிர்ச்சியில் மக்கள்! தமிழக அரசு வழங்கி வரும் ரேஷன் கார்டு ஒருசிலருக்கு மட்டும்தான் அடையாள அட்டை. பலருக்கு அதுதான் வாழ்வாதாரம். இந்த நிலையில் ரேஷன் கார்டுக்கு தமிழக அரசு ஒருசில நிபந்தனைகள் விதித்துள்ளதாகவும், இது அரசிதழிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  1. 3 அறைகளுக்கு மேல் உள்ள கான்கிரீட் வீட்டை கொண்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை 2. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™