Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கேளிக்கை வரி எதிரொலி : படம் தயாரிப்பை நிறுத்தியது லைக்கா

Posted:

விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக களமிறங்கியது லைக்கா. தொடர்ந்து பெரிய பட்ஜெட் மற்றும் சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் லைக்கா, தற்போது இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து வரும் 2.O படத்தை பிரமாண்டமாய் ரூ.400 கோடி பொருட்ச்செலவில் தயாரித்து வருகிறது.

ரஜினி, அக்ஷ்ய், எமி ஜாக்சன் நடிப்பில் ...

வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும் : விக்ரமன் வேதனை

Posted:

ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் சார்பில் மணிமேகலை தயாரித்திருக்கும் படம் "நான் யாரென்று நீ சொல்". கீர்த்திதரன் ஹீரோவாக நடிக்க நாகேஷின் பேரனும், ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் வில்லன் ரோலில் நடிக்க, ஹீரோயினாக சுரேகா அறிமுகமாகிறார். அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள். ...

'மாம்' வெளியீடு, சித்திவிநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி பிரார்த்தனை

Posted:

ஸ்ரீதேவி கடைசியாக நடித்து வெளிவந்த ஹிந்திப் படம் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்'. இந்தப் படம் வெளிவந்து சுமார் நான்கரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இடையில் 'புலி' தமிழ்ப் படத்தில் மட்டும் ஸ்ரீதேவி நடித்தார்.

'மாம்' படத்தை தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். அதன் பிரமோஷனுக்காக ஸ்ரீதேவி ஐதராபாத், ...

படம் இல்லாமல் தவிக்கும் ஸ்ருதிஹாசன்

Posted:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஸ்ருதிஹாசன் நடித்து கடைசியாக வெளிவந்த படங்கள் அனைத்துமே தோல்விப் படங்களாக அமைந்தது. அதன் காரணமாக அவரை அடுத்து யாரும் தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய முன் வரவில்லை. இதனால் கை வசம் படங்கள் எதுவும் இல்லாமல் தவிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

தெலுங்கிலாவது அவ்வப்போது ஹிட் படங்களில் நடித்து வந்தார். ...

அன்று கொடுத்து விட்டு, இன்று புலம்புவது ஏன் ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தினர் தமிழக அரசாங்கத்திடம் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்காக விதிக்கப்பட்ட கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்துத்தான் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்துகிறார்கள் என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. அவர்கள் போராட்டம் நடத்துவதே தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த ...

இரட்டிப்பு சந்தோஷத்தில் விஷ்ணு விஷால்

Posted:

வெண்ணிலா கபடிக் குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு, அதன் பிறகு சரியான படங்களை தேர்வு செய்யாமல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்தார். நீர்ப்பறவை, ஜீவா போன்ற நல்ல படங்களில் நடித்தும் கூட அவை ஓடவில்லை.

'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தில் நடித்த பிறகு தன்னுடைய ரூட்டை மாற்றிக் கொண்டார். தனக்கேற்ற கதைகளாகத் தேர்வு செய்து நடிக்க ...

வேலைக்காரன் படத்திற்கு கடும் போட்டி

Posted:

வேலைக்காரன் படத்தை ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிடவிருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ்பாபுவின் கூட்டணியில் தயாராகியுள்ள 'ஸ்பைடர்' படத்தையும் ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜோதிகாவை வைத்து பாலா இயக்கும் ...

பாகுபலி வசூல் சாதனையை '2.0' முறியடிக்கும்

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 3டி தொழில்நுட்படத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து திரையுலகினருக்கு குறிப்பாக தியேட்டர்காரர்களுக்கு ...

நந்திதா எடுத்த முக்கிய முடிவு

Posted:

பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமாகிய அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிவகார்த்திகேயனுடன் எதிர் நீச்சல் உட்பட பல படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துபோயின.

தற்போது ஐந்துக்கும் ...

'நாச்சியார்' படப்பிடிப்பு விரைவில் நிறைவு

Posted:

பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் பலர் நடிக்கும் 'நாச்சியார்' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த மாதத்திற்குள் படத்தின் படப்பிடிப்பை முடித்து, செப்டம்பர் மாதக் கடைசியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் கடந்த ...

'புலி முருகன்' இயக்குனருக்காக மீண்டும் காக்கி அணியும் நிவின்பாலி..!

Posted:

'புலி முருகன்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியவர் வைசாக். அடுத்ததாக இவர் இயக்கும் புதிய படம் பற்றி பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் மம்முட்டியை வைத்து அவர் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பது. ஏற்கனவே தனது 'போக்கிரி ராஜா' படம் மூலம் வைசாக்கை இயக்குனராக்கியவர் மம்முட்டிதான். ...

“கலாபவன் மணி இருந்திருந்தால் என்னை ஆதரித்திருப்பார்” : திலீப்பின் நண்பர் உருக்கம்..!

Posted:

கடந்த ஒரு வார காலமாக ஜெட் வேகம் எடுத்திருக்கும் மலையாள நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்புடன் சேர்த்து அவரது நண்பரும், இயக்குனருமான நாதிர்ஷா மற்றும் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் ஆகியோரின் தலைகளும் சேர்த்தே உருட்டப்படுகின்றன.

சமீபத்தில் போலீஸ் விசாரணையில் கலந்துகொண்ட ...

“அதிக விளம்பரம் ஆபத்து” : பிருத்விராஜ் பட கதாசிரியர் விளக்கம்..!

Posted:

தற்போது பிருத்விராஜ் மற்றும் அவரது சகோதரர் இந்திரஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'தியான்'. வரும் வெள்ளியன்று இந்தப்படம் வெளியாக உள்ளது. வழக்கான மலையாள கதைக்களத்தில் இருந்து விலகி வடமாநிலங்களின் பின்புலத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

வித்தியாசமான கதைகளுக்கு சொந்தக்காரர் என சொல்லப்படும் இந்தப்படத்தின் ...

ஜூட்வா 2-வில் சல்மான் : டாப்சி

Posted:

சல்மான் கான் இரண்டு வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற படம் ஜூட்வா. தற்போது இதன் இரண்டாம் பாகம் ஜூட்வா 2 என்ற பெயரில் உருவாகிறது. வருண் தவான் இரண் வேடங்களில் நடிக்க இவருடன் டாப்சி, ஜாக்குலின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்தில் நடிகர் சல்மானும் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முன்பு செய்தி வெளியானது. ஆனால் இதை சல்மான் கானே மறுத்தார். ...

பாலிவுட்டில் களமிறங்கும் மற்றுமொரு வாரிசு

Posted:

சினிமா பிரபலங்களின் வாரிசு சினிமாவில் களமிறங்குவது ஒன்றும் அதிசயம் அல்ல. இதில் சாதித்தவர்களும் ஏராளம், தோற்றவர்களும் ஏராளம். இருந்தாலும் சினிமாவில் அறிமுகமாகும் வாரிசுகளின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. பாலிவுட்டில் பிரபலமான நடிகர் சங்கி பாண்டே. இவரது மகள் அனன்யா பாண்டே, கரண் ஜோகர் தயாரிப்பில் உருவாக உள்ள "ஸ்டூண்ட் ஆப் ...

ஆனந்த் எல்.ராய் படத்தில் சைப்

Posted:

செப், காலாகண்டி படங்களில் நடித்து வரும் நடிகை சைப் அலிகான், அடுத்தப்படியாக இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை என்ஹெச்10 பட இயக்குநர் நவ்தீப் சிங் இயக்குகிறார். ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக இப்படம் உருவாகிறது . தற்போது ஹீரோயின் உள்ளிட்ட பிற நடிகர்கள் தேர்வு ...

பாத்சாகோ கதை உருவானது எப்படி?

Posted:

சிவாய் படத்தை தொடர்ந்து அஜய் தேவ்கன் நடித்து வரும் படம் பாத்சாகோ. மிலன் லூதிரா இயக்கும் இப்படத்தில் அஜய் உடன் இம்ரான் ஹாஸ்மி, வித்யூத் ஜம்வால், இலியானா, இஷா குப்தா, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை எப்படி உருவானது என்று இயக்குநர் மிலன் லூதிரா கூறியிருக்கிறார்.

அவர் கூறுகையில், நான் கச்சே தாகி படத்தின் ...

கேளிக்கை வரி : ரஜினிக்கு கமல் நன்றி

Posted:

கேளிக்கை வரிக்கு குரல் கொடுத்ததற்காக நடிகர் ரஜினிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளுக்கு ஜிஎஸ்டி உடன் 30 சதவீதம் மாநில கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் மூன்று நாட்களாக ஸ்டிரைக்கில் ...

தமிழில் வில்லனாக நடிக்க விரும்பாத ஆதி

Posted:

மிருகம், ஈரம், அரவாண், கோச்சடையான், யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்தவர் ஆதி. இதில் ஈரம், மரகத நாணயம் படங்கள்தான் அவருக்கு வெற்றியை கொடுத்தன. மேலும், அரவாண் படத்திற்கு பிறகு மார்க்கெட் சுத்தமாக டவுன் ஆகி விட்டதால், அதையடுத்து தாய் மொழியான தெலுங்குப் படங்களில் கவனத்தை திருப்பினார் ஆதி.

அதன்காரணமாக, குண்டல்ல ...

சமுத்திரகனியின் புதிய படத்தில் சசிகுமார்-நானி?

Posted:

நடிகர், இயக்குநர் என இரண்டு பாதைகளில் பயணித்து வருகிறார் சமுத்திரகனி. தமிழில் தான் இயக்கிய நாடோடிகள் படத்தை சம்போ சிவ சம்போ என்ற பெயரில் ரவிதேஜாவை வைத்தும், நிமிர்ந்து நில் படத்தை ஜன்டா பாய் கபிராஜூ என்ற பெயரில் நானியை இரண்டு வேடங்களிலும் இயக்கினார். இரண்டு படங்களுமே தமிழைப்போலவே தெலுங்கிலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™