Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


எங்களை நிர்பந்திக்க முடியாது: தயாரிப்பாளர் சங்கம்

Posted:

சென்னை: சினிமா தொழிலாளர்களுக்கு இந்த சம்பள தொகைதான் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பிரகாஷ்ராஜ் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:ஒரு படம் எடுக்க எந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையில்தான் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்க முடியும். பெப்சி ...

விவேகம் படத்திற்கு யு சான்றிதழ்

Posted:

சிவா - அஜித் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் விவேகம். அனிருத் இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது இப்படம். விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ...

நமஸ்தே கனடாவில் நடிக்க மறுத்த ஜாக்குலின்

Posted:

விபுல் அம்ருத்லால் ஷா இயக்கும் நமஸ்தே கனடா படத்தில் நடிகர் அர்ஜூன் கபூர் மற்றும் பரினீதி சோப்ரா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. தற்போது இப்படம் 2 ஹீரோயின்கள் கொண்ட கதை என கூறப்படுகிறது. ஒரு ஹீரோயினாக பரினீதி சோப்ரா முடிவு செய்யப்பட்டு விட்டாராம். மற்றொரு ஹீரோயினை தேடும் பணி நடந்து ...

குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார் துல்கர் மனைவி...!

Posted:

பொதுவாக சினிமா பிரபலங்களுக்கு குழந்தை பிறந்தால், அதன் புகைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.. மீடியாக்களும் யார் அந்த குழந்தையின் புகைப்படத்தை முதலில் வெளியிடுவது என பரபரப்பு காட்டுவார்கள்.. அந்தவகையில் கடந்த மே மாதம் பிறந்த துல்கர் சல்மானின் பெண் குழந்தையின் புகைப்படமும் எப்போது வெளியாகும் ...

உதயநிதியின் அப்பாவாக நடிக்கிறார் இயக்குனர் மகேந்திரன்..!

Posted:

எண்பதுகளில் ரஜினிக்குள் ஆழமாக ஒளிந்திருந்த இன்னொரு விதமான நடிப்பாற்றலை 'முள்ளும் மலரும்', 'ஜானி' ஆகிய படங்கள் மூலமாக திரையில் கொண்டுவந்தவர் தான் இயக்குனர் மகேந்திரன். கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் வில்லனாக்கி இவரை ஒரு நடிகராகவும் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் அட்லீ. அதை தொடர்ந்து தற்போது பிரபல ...

பிருத்விராஜ் படத்திற்கு 15 வயதுக்குள் சிறுவன் தேடும் அஞ்சலி மேனன்..!

Posted:

மலையாளத்தில் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படம் மூலம் பீல்குட் படங்களை இயக்குபவர் என பெயரெடுத்தவர் தான் இயக்குனர் அஞ்சலி மேனன்.. ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட, அப்படி ஒரு படத்தை கொடுத்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் கூட தனது புதிய படம் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமலேயே இருந்தார் அஞ்சலி மேனன்.. இதற்கிடையே கடந்த வருடம் ...

காவ்யா மாதவனிடம் 2 மாதம் ட்ரைவராக இருந்த பல்சர் சுனில் ; நடிகை மறுப்பு..!

Posted:

கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டவன் தான் ட்ரைவர் பல்சர் சுனில்.. இவனுக்கு பணம் கொடுத்து இந்த வேலையை செய்ய சொன்னது நடிகர் திலீப் தான் என்கிற புகாரின் பேரில் இப்போது பல்சர் சுனிலும் திலீப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.. பல்சர் சுனிலிடம் போலீஸார் நடத்திய ...

மாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த 'பிரேமம்' நடிகர்..!

Posted:

இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான பாராட்டை பெற்றதுடன் ரொம்பவே பிரபலமான நடிகர்களாகவும் மாறிவிட்டார்கள்... அந்தவிதமாக 'பிரேமம்' படத்தில் நிவின்பாலியின் கல்லூரி லெக்சரராக நடித்து கலகலப்பூட்டியவர் நடிகர் வினய் போர்ட். இந்தப்படத்தில் ...

மீண்டும் தெலுங்கு பக்கம் போகும் ஷாமிலி

Posted:

அஜித்தின் மைத்துனியும், முன்னாள் நாயகி ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி, விக்ரம் பிரபு ஜோடியாக 'வீர சிவாஜி' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். எண்ணற்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதில், குறிப்பாக பெண்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தவர் ஷாமிலி. ஆனால், அவர் நாயகியாக அறிமுகமாக தேர்வு செய்த 'வீர ...

1400 கி.மீ. சைக்கிள் போட்டியில் ஆர்யா

Posted:

ஆர்யா நடிகராக மட்டுமல்லாமல் சைக்கிள் வீரராகவும் இருக்கிறார். தினமும் பல கிலோ மீட்டர்களுக்கு சைக்கிளிங் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் ஆர்யா, சில போட்டிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் புகழ் பெற்ற சைக்கிள் போட்டியான லண்டன் - எடின்பர்க்- லண்டன் 2017 போட்டியில் நேற்று முதல் கலந்து ...

எல்லோர் பார்வையும் 'விவேகம்' மீது...?

Posted:

2017ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து கடந்த ஏழு மாதங்களாக வெளிவந்த படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த ஆண்டில் இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான ஒரு பெரிய வெற்றி தமிழ்ப் படங்களுக்குக் கிடைக்கவில்லை. 'பாகுபலி 2' படம் மட்டுமே வரலாற்று வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தமிழ்ப் படத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. ...

கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன் : குஷ்பு

Posted:

நடிகர் கமல் அரசியலுக்கு வந்தால் அவரை ஆதரிப்பேன் என நடிகையும், காங்., செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

கமல் அரசியலுக்கு வருவது குறித்து குஷ்பு தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஊழலுக்கு எதிரான கமலின் செயல்பாடுகள் குறித்து பெருமையடைகிறேன். மாற்றம் நோக்கிய கமலின் போராட்டத்தை ...

இயக்குனர் சங்க தேர்தல் : கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் வெற்றி

Posted:

இயக்குநர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விக்ரமன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முரளியை விட 1532 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

துணைத் தலைவர் பதவிகளுக்கு புது வசந்தம் அணி சார்பாக போட்டியிட்ட ஆர்.வி.உதயகுமார் மற்றும் கே.எஸ். ரவிகுமார் வெற்றி பெற்றுள்ளனர். புதிய அலைகள் அணி சார்பாக பேட்டியிட்ட ...

வருண் தவானுக்கு ஜோடியாகிறார் தீபிகா

Posted:

டைரக்டர் சூஜித் சிர்கார் இயக்கும் புதிய படத்திற்கு அக்டோபர் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் வருண் தவான் ஹீராவாக நடிக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்தில் வருணுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறாராம்.

இப்படத்தில் ஹீரோயினுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்ற போதிலும் இப்படத்தில் ...

'பிக் பாஸ்' - பிரச்சனையை ஏற்படுத்த வந்துள்ளாரா பிந்து மாதவி ?

Posted:

விதி, கட்டுப்பாடு என நிமிடத்திற்கு நிமிடம் கூறி வந்த 'பிக் பாஸ்' இப்போது அவரது வசதிக்கேற்றபடி விதியை மீறியுள்ளார். ஆரம்பத்திலேயே அந்த விதி மீறல் நடந்தது. இருந்தாலும் நிகழ்ச்சி பற்றி அதிகம் தெரியாததால் யாரும் கண்டு கொள்ளவில்லை. 14 போட்டியாளர்கள் என்று முதலில் சொல்லிவிட்டு, பின்னர் 15வதாக ஒருவரை சேர்த்ததுதான் அந்த முதல் விதி மீறல். ...

6 லட்சம் லைக்ஸ், அசத்தும் 'கொல வெறி' பாடல்

Posted:

டிஜிட்டல் தளத்தை தமிழ்த் திரையுலகத்தினரை விட வேறு யாரும் சிறப்பாகப் பயன்படுத்துவதில்லை என தாராளமாகச் சொல்லலாம். அதிக வியாபாரம், அதிக ஏரியாக்களை வைத்துள்ள தெலுங்கு, இந்தித் திரையுலகத்தில் நிகழ்த்தப்படும் டிஜிட்டல் தள சாதனைகளை விட தமிழ்ப் படங்கள் நிகழ்த்தும் சாதனைகள் அதிகம்தான்.

தமிழ்த் திரையுலகினர் மொத்த பேரையும் ...

வசூலை பற்றி எனக்கு கவலையில்லை : அக்ஷய் குமார்

Posted:

நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள டாய்லெட் ஏக் பிரேம் கதா படம் ஆகஸ்ட் 11 ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அக்ஷய்க்கு ஜோடியாக புமி பட்னேகர் நடித்துள்ளார். அக்ஷய் தற்போது இப்படத்தின் புரோமோஷன் வேலைகளை துவக்கி உள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் அக்ஷய் பேட்டி ஒன்றில், தனக்கு படத்தில் வசூல் பற்றி கவலையில்லை என ...

ரோனி ஸ்க்ரீவ்வாலா படத்தில் ஹிருத்திக்

Posted:

நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த காபில் படம், பாக்ஸ் ஆபீசில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றது. இந்நிலையில் தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரீவ்வாலா தான் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஹிருத்திக்கிடம் பேசி உள்ளாராம்.

பெயரிடப்படாத இப்படம் ...

ரிஷி கபூரின் மருமகளாக நடிக்கிறார் டாப்சி

Posted:

தும் பின் 2 படத்தின் தோல்விக்கு பிறகு, முல்க் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார், டைரக்டர் அனுபவ் சின்ஹா. இப்படத்தில் ரிஷி கபூர், பிரதிக் பாபர், டாப்ஸி பன்னு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். முல்க், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகம் சார்ந்த த்ரில்லர் படமாம். ஒரு சிறிய நகரில் வசிக்கும் கூட்டுக் குடும்பத்தை ...

தனுஷைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை பெருமைப்படுத்திய விஜய்

Posted:

நடிகர் விஜய் மிகப்பெரிய உயரத்தில் இருந்தபோதும், வளர்ந்து வரும் நடிகர்களின் சிறப்பாக நடிக்கும் பட்சத்தில் அவர்களை மேடைகளிலேயே பெருமைப் படுத்தி வருகிறார். அந்தவகையில், சில வருடங்களுக்கு முன்பு ஒரு விருது விழாவில் நடிகர் தனுஷ் சிறந்த நடிகர். சின்னச்சின்ன அசைவுகளை அழகாக வெளிப்படுத்துவார் என்று சொன்னார் விஜய். அதை சற்றும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™