Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


1000 தியேட்டர்கள் மூடல் : தொடருது ஸ்டிரைக்

Posted:

நாடு முழுவதும் ஒரே வரியான ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கோரிக்கை நிறைவேறும் வரை, தியேட்டர்கள் செயல்படாது என தமிழ் திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளதால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு உள்ளிட்ட எந்த ...

முதல்வரிடம் முறையிட்ட திரைத்துறையினர்

Posted:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாசர், விஷால், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் சந்தித்து பேசினர். ஜிஎஸ்டி அமலாகியுள்ள நிலையில், தமிழகத்தில் திரைப்பட துறைக்கு ஜிஎஸ்டி., உடன் 30 சதவீதம் நகராட்சி கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு திரைதுறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வரியால் தியேட்டர் உரிமையாளர்கள் 50 ...

மூன்றாவது முறையாக இணையும் ஆர்யா-ஜீவா

Posted:

கடம்பன் படத்தை அடுத்து அமீர் இயக்கும் சந்தனத்தேவன் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இந்த படத்தில் அவரது தம்பி சத்யாவும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். 1980களில் நடக்கும் பீரியட் கதையில் இப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தையடுத்து சுந்தர்.சியின் சங்கமித்ரா படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அப்படத்தில் ...

தமிழில் களமிறங்கும் மஞ்சுவாரியர்

Posted:

ஈரம் தொடங்கி பல படங்களை இயக்கிய அறிவழகனுக்கு கமர்ஷியல் வெற்றியைக் கொடுத்த படம் - 'குற்றம்-23'. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் த்ரில்லர் படத்தை இயக்கவிருக்கிறார் அறிவழகன்! ஆனால் இந்த முறை கதாநாயகனை மையப்படுத்தி எடுக்காமல், கதாநாயகியை மையப்படுத்தி பரபரப்பான த்ரில்லர் கதையை இயக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்த படத்தை ...

லஞ்சம், ஊழல் : ஆடியோ விழாவில் அதிரடி பேச்சு

Posted:

'கோலிசோடா', 'பசங்க' முதலான படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'உறுதிகொள்'. 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆர்.அய்யனார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மேனகா நடிக்கிறார்.

அறிமுக இசை அமைப்பாளர் ஜூட் லெனிகர் இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ...

வேலைக்காரனுக்கு போட்டியாக ஸ்கெட்ச்

Posted:

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்', 'வாலு' பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். இரண்டு படங்களில் விக்ரம் நடிக்க ஆரம்பித்தால் ஒரு படம் முடங்கிவிடும் என்பது கடந்த காலங்களில் கண்ட காட்சிகள்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்து ...

பிரபுசாலமனுக்கு வந்த சோதனை

Posted:

எத்தனை வெற்றிப்படம் கொடுத்த இயக்குநராக இருந்தாலும் கடைசியாக அவர் இயக்கிய படத்தின் வெற்றி தோல்வி தான் தலைவிதியை நிர்ணயிக்கிறது. மைனா, கும்பி என வெற்றிப்படங்களைக் கொடுத்த பிரபு சாலமன் அடுத்து இயக்கிய கயல், தொடரி படங்கள் படு தோல்வியடைந்தன.

குறிப்பாக தொடரி படத்தின் தோல்வி பிரபுசாலமனின் கேரியரை பதம் பார்த்துவிட்டது. ...

மோகன்லாலின் வியக்கவைக்கும் தோற்றத்தில் ஒடியன் பர்ஸ்ட்லுக்..!

Posted:

தற்போது வில்லன், வெளிப்பாடிண்டே புஸ்தகம் ஆகிய படங்களில் தொடர்ந்து மாறி மாறி நடித்து வருகிறார் நடிகர் மோகன்லால். இவற்றை முடித்துக்கொடுத்தபின் அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் படம் தான் ஒடியன்.. இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கம் இந்தப்படம் மிகப்பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் ...

மோகன்லால் - நயன்தாராவுக்கு விருது : சைமா-2017 விருது (மலையாளம்) முழு விபரம்

Posted:

பிலிம்பேர் விருதுகளை போலவே சைமா (தென்னிந்திய சர்வதேச திரைப்பட) விருதும் திரையுலகினர் அனைவரும் பெற விரும்பும் விருது தான். கடந்த 5 ஆண்டுகளாக இந்த தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப்படங்களுக்கு முக்கியமான பிரிவுகளில் விருது ...

ஆர்யா - சந்தோஷ் சிவன் கூட்டணியில் இருந்து விலகினார் பிருத்விராஜ்..!

Posted:

மலையாள திரையுலகில் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது தான் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம். நடிகர்கள் பிருத்விராஜ், ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் இவர்களது நண்பரான ஷாஜி நடேசன் ஆகியோர் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள். இதில் ஆர்யா இந்த நிறுவனம் ஆரம்பித்தபின் தானும் ஒரு பங்குதாரராக சேர்ந்துகொண்டவர். ...

மோகன்லால் படத்தில் ஒரு 'பாட்ஷா' பிளாஸ்பேக்...?

Posted:

விறுவிறுப்பாக தயாராகி வருகிறது மோகன்லால் நடித்து வரும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்'. சினிமாவிற்குள் இத்தனை வருடமாக இருந்தாலும் கூட, முதன்முதலாக மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் இந்தப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் இயக்குனர் லால்ஜோஸ். இந்தப்படத்தில் மைக்கேல் இடிகுலா என்கிற ...

ஷாரூக் படத்தில் சல்மான்

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சல்மான்கான். சமீபத்தில் சல்மான் நடிப்பில் வெளியான டியூப்லைட் படத்தில் ஷாரூக்கான், ஒரு சிறிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தார். இந்நிலையில் தற்போது ஷாரூக்கான் நடிக்கும் படத்தில், சல்மான் கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சல்மான் கெஸ்ட் ரோலில் நடிப்பதோடு ஒரு ...

திபாகர் படத்தில் அர்ஜூன் - பரிணிதி நடிப்பது உறுதி

Posted:

இயக்குநர் திபாகர் பானர்ஜி இயக்கும் புதிய படத்தில் அர்ஜூன் கபூரும், பரிணிதி சோப்ராவும் நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகியிருக்கிறது. படத்திற்கு சந்தீப் அவுர் பிங்கி பரார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ரொமான்ட்டிக் ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. யாஸ் ராஜ் பிலிம் சார்பில் ஆதித்யா சோப்ரா ...

கங்கனா படத்தில் இணைந்த அங்கிதா லோக்காந்தே

Posted:

வானம் படத்தை இயக்கிய கிரிஷ், இப்போது பாலிவுட்டில் கங்கனா ரணாவத்தை கொண்டு மணிகர்னிகா என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ஜான்சி ராணி ரோலில் கங்கனா நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகை அங்கிதா லோக்காந்தேவும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அங்கிதா கூறியிருப்பதாவது... ...

வீட்டில் தாயாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் - மிரா ராஜ்புட்

Posted:

வீட்டில் தாயாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் - மிரா ராஜ்புட்
பாலிவுட் நடிகர் சாகித் கபூரின் மனைவி மிரா ராஜ்புட். சில மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மிரா ராஜ்புட் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராஜ்புட், "பெண்கள் வேலைக்கு செல்வது பெருமையான விஷயம் தான். என்னைபொறுத்தமட்டில் ...

ஆகஸ்ட் முதல் யமலா பகலா தீவானா படப்படிப்பு

Posted:

தர்மேந்திரா, சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் வெளியான படங்கள் யமலா பகலா தீவானா, யமலா பகலா தீவானா-2. இதில் இரண்டாம் பாகம் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் யமலா பகலா தீவானா-3 உருவாக உள்ளது. தர்மேந்திரா, சன்னி மற்றும் பாபியே தொடருகின்றனர். சங்கீத் சிவன் இயக்குகிறார்.

இதுகுறித்து நடிகர் தர்மேந்திரா கூறியதாவது... "யமலா பகலா ...

தமிழில் டப்பிங் பேசுகிறார் மகேஷ்பாபு

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு கூட்டணி இணைந்துள்ள படம் ஸ்பைடர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் ரூ. 110 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. ராகுல்பிரித்சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வசன காட்சிகள் அனைத்து படமாக்கப்பட்டு விட்ட நிலையில், ...

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் : ஷங்கர்

Posted:

நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. சினிமா துறையை பொறுத்தமட்டில் 18, 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி போக தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இதற்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் வெளிப்பாடாக இன்று முதல் தியேட்டர்கள் ...

வெளிநாடுகளில் 500 தியேட்டர்களில் நானியின் படம் ரிலீஸ்

Posted:

நேனு லோக்கல் படத்தைத் தொடர்ந்து நானி, நாயகனாக நடித்துள்ள படம் நின்னுகோரி. ரொமான்டிக் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை புதுமுக இயக்குனர் சிவா நிர்வனா இயக்கியுள்ளார். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இதற்கு முன்பு நானி நடித்த படங்களை விட இந்த படம் அதிக பட்ஜெட்டில் ...

பாடகி சுசித்ரா வெளியிட்ட புதிய வீடியோ

Posted:

சினிமாவில் பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் சுசித்ரா. அதோடு தனது டுவிட்டரிலும் அவ்வப்போது கருத்துக்களையும் பதிவிட்டு வருவார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுசித்ராவின் டுவிட்டரில் சில பிரபல நடிகர் நடிகைகளின் ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதையடுத்து, அதற்கும் எனக்கும் எந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™