Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழில் மலையாள 'சன்டே ஹாலிடே'..!

Posted:

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் தான் 'சன்டே ஹாலிடே. ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி, ஆஷா சரத், சீனிவாசன் உபட பலர் நடித்திருந்த இந்தப்படத்தை ஜிஸ் ஜாய் என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்திய படங்களில் நல்ல படம் என சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை இந்தப்படம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல வெளியான பத்து ...

நான் தனியாகவே ஜெயிக்கணும்: 30 வருடத்திற்கு முன் முடிவெடுத்த ரஜினி..!

Posted:

முப்பது வருடங்களுக்கு முன் சரியாக 1987ம் வருடம் ஜூலை-24ஆம் தேதி, மம்முட்டி நடிப்பில், பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கத்தில், வெளியான படம் தான் நியூடெல்லி. மலையாளத்தில் மம்முட்டி நடித்த படங்கள் தொடர்ந்து அடிவாங்கி கொண்டிருந்த நேரம் அது. இனி அவர் அவ்வளவு தான் என்றும், ரசிகர்கள் அவரை திரையில் பார்க்க விரும்பவில்லை என்றும் செய்திகள் பரவ ...

பிருத்விராஜின் படத்துக்கு நிபந்தனைகளுடன் நடிகர்கள் தேடல்..!

Posted:

பிருத்விராஜ் நடிப்பில் புதிதாக உருவாக இருக்கும் படம் ஆடுஜீவிதம். பிரபல இயக்குனர் பிளஸ்சி இயக்குகிறார். பல கனவுகளோடு சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கே அடிமையாய் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞனைப் பற்றிய கதை தான் இந்தப்படம். இதற்காக நவ-17 முதல் மார்ச்-19 வரை சுமார் பதினெட்டு மாதங்கள் தேதி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார் ...

தெலுங்கில் ஒரு வாரம் கழித்தே விவேகம்...?

Posted:

அஜித்தின் சிக்ஸ்பேக்குடன் கூடிய விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும், இன்னொரு பக்கம் அஜித்தின் ரசிகர்களுக்கு அது பிடித்தது. பிறகு மிரட்டலான டீசர், 'சர்வைவா' பாடல், 'தலை விடுதலை' பாடலில் அஜித்தின் உடற்பயிற்சி கிளிப்பிங்குகள் என 'விவேகம்' படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்து ...

பிரபல பாடகரின் பாராட்டைப் பெற்ற பிரபுதேவா

Posted:

பிரபல டான்ஸ் மாஸ்டரான சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, அவரது அப்பாவிடமே டான்ஸ் அஸிஸ்டென்ட்டாக பணியாற்றினார். பின்னர் டான்ஸ் மாஸ்டராக உயர்ந்தவர், நம்பர் ஒன் டான்ஸ் மாஸ்டராக இருக்கும்போதே ஹீரோவாக மாறினார். நடிகராக பல படங்களில் நடித்த நிலையில், இயக்குநர் அவதாரம் எடுத்தவர், பிறகு தயாரிப்பாளர் ஆனார்.

சினிமாவில் பல பரிணாமங்களைக் ...

மனிதன் இயக்குநர் படத்தில் மிருதன் ஹீரோ

Posted:

ராசியில்லாத நடிகர்களைப் போலவே ராசியில்லாத இயக்குநர்களும் இருக்கிறார்கள். அதில் இயக்குநர் அஹமத்தும் ஒருவர். ஜெய் நடித்த 'வாமனன்', ஜீவா நடித்த 'என்றென்றும் புன்னகை', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மனிதன்' ஆகிய படங்களை இயக்கியவர்தான் இந்த அஹமத்.

இவரது இயக்கத்தில் வெளியான மூன்று படங்களே கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. இவர் அடுத்து ...

தமிழில் வெளியாகும் 'காயம்குளம் கொச்சுண்ணி'

Posted:

தமிழில் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தை தயாரித்தவர் 'ஸ்ரீகோகுலம் மூவீஸ்' கோபாலன். கேரளாவை சேர்ந்த இவர் சென்னையில் பல வருடங்களாக ஸ்ரீ கோகுலம் சிட்பன்ட் என்ற சீட்டு கம்பெனியை நடத்தி வருகிறார்.

'பழசிராஜா' உட்பட பல மலையாளப் படங்களை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ள இவர், தற்போது கமல் நடிப்பில் தயாரிப்பில் ...

சூர்யாவுடன் நடிக்க ஆசைப்படும் சாய் பல்லவி

Posted:

'பிரேமம்' சாய் பல்லவி இப்போது தெலுங்கு தேசத்தில் 'ஃபிடா' சாய் பல்லவி என புகழ் பெற்று விட்டார். மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே மலர் டீச்சர் என அவருடைய கதாபாத்திரப் பெயராலேயே நேசிக்கப்பட்டார். அதே போல தெலுங்கிலும் அறிமுகமான முதல் படத்திலேயே பானுமதி என்ற அவருடைய கதாபாத்திரப் பெயரால் அதிகம் நேசிக்கப்படும் நடிகையாக ...

குற்றவாளியுடன் செல்பி : போதை பொருள் வழக்கில் சிக்குகிறார் நடிகை சார்மி

Posted:

போதை பொருள் சப்ளை மற்றும் பயன்பாடு குறித்த வழக்கில் நடிகை சார்மி, சிறப்பு புலனாய்வு குழு முன் இன்று ஆஜரானார். போதை பொருள் விவகாரத்தின் முக்கிய குற்றவாளியுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டது, வாட்ஸ் ஆப் மூலம் 1,000 தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய குற்றவாளி கால்வின்
தெலுங்கு ...

பூமியில் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், சில படங்களில் நடித்து வந்தாலும் முன்னணி ஹீரோக்கள் பலரின் படங்களில் குத்தாட்டமும் போட்டு வருகிறார். அந்தவகையில் ஓமங் குமார் இயக்கத்தில், சஞ்சய் தத் நடித்துள்ள பூமி படத்திலும் குத்தாட்டம் போடுகிறார் சன்னி லியோன். பிரபல நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா இந்தப்பாட்டுக்கு நடனம் அமைக்கிறார். ...

இலியானாவுடன் ரொமான்ஸ் செய்கிறார் தில்ஜித்

Posted:

கரீனா கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோரை தொடர்ந்து நடிகர் தில்ஜித், இலியானாவுடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார். சத்யா, பன்டி அவுர் பாப்லி, ஓகே ஜானு போன்ற படங்களை இயக்கிய சாத் அலி இப்படத்தை இயக்க உள்ளார். இந்தப்படம் ஒரு ரொமான்ட்டிக் படமாக உருவாக உள்ளது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடந்து ...

6 மணிநேரம் விசாரணை : கதறி அழுத காவ்யா மாதவன்

Posted:

நடிகை பாவனா வழக்கு தொடர்பாக, நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன், அவரது மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காவ்யா மாதவன் கதறி அழுததாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை பாவனா வழக்கில், நடிகர் திலீப், ஜூலை, 10ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், நடிகை ...

தெலுங்கு 'பிக் பாஸ்', தானாக வெளியேறிய சம்பூர்ணேஷ் பாபு

Posted:

தமிழில் பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்டதற்குப் பிறகு தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழுக்குக் கிடைத்த வரவேற்பில் பாதியளவு கூட கிடைக்கவில்லை. அதற்கக் காரணம் அங்கு பங்கேற்றுள்ள போட்டியாளர்கள். சுவாரசியமான பேச்சுக்கள், சண்டைகள் அவர்களுக்குள் நிகழாமல் மிகவும் ...

சிபாரிசு... அட போதும்பா விடுங்க.... வித்யாபாலன்

Posted:

பாலிவுட்டில் சிபாரிசு என்ற விஷயம் பெரிய விவாதமாக போய் கொண்டிருக்கிறது. பல திரைப்பிரபலங்கள் இந்த விஷயம் பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வித்யாபாலனிடமும், இந்த சிபாரிசு பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது....

சிபாரிசு தொடர்பான விஷயத்தில் கருத்து கூறும் அனைவர் மீது நான் ...

அக்.,-ல் துவங்கும் சுஜித் - வருண் படம்

Posted:

ஜூட்வா 2 படத்தில் நடித்து வரும் நடிகர் வருண் தவான், அடுத்தப்படியாக சுஜித் சர்கார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதையை ஜூகி சதுர்வேதி எழுத, சுஜித் இயக்குகிறார். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இப்படம் பற்றி வருண் தவான் கூறியதாவது... "இயக்குநர் சுஜித்தின் மிகப்பெரிய ...

அர்ஜூன் - பரிணிதி நடிக்கும் நமஸ்தே கனடா

Posted:

அர்ஜூன் கபூரும், பரிணிதி சோப்ராவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவர்கள் இணைந்து நடிப்பது உறுதியாகியிருக்கிறது. விபுல் அம்ருதுலால் ஷா இயக்கும் இப்படத்திற்கு நமஸ்தே கனடா என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படம் அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியான நமஸ்தே லண்டன் படத்தின் தொடர்ச்சி என்று ஒரு ...

சிக்கலை எதிர்நோக்கும் புதுப்பட வெளியீடுகள்

Posted:

தமிழ்த் திரையுலகம் தற்போது பல சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருக்கிறது என தாராளமாகச் சொல்லலாம். திருட்டு விசிடி, திருட்டு இணையதளம் ஆகியவை மட்டுமே கடந்த காலங்களில் திரையுலகத்தை அதிகம் பாதித்த விஷயங்கள். ஆனால், சமீப காலமாக புதிது புதுதாக சில விஷயங்கள் வர ஆரம்பித்துள்ளன. ஜிஎஸ்டி வரியினால் அதிகபட்சமாக சுமார் 30 ரூபாய் வரை டிக்கெட் விலை ...

ஸ்டிரைக்குக்குத் தயாராகும் பெப்ஸி?

Posted:

தமிழ்த் திரையுலகம் கடந்த மாதம் தியேட்டர்கள் ஸ்டிரைக்கைச் சந்தித்தது. இந்த மாதத்தில் பெப்ஸியின் ஸ்டிரைக்கைச் சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பெப்ஸி ஊழியர்களுக்கான சம்பளத்தை தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயித்தபடி மட்டுமே வழங்க வேண்டும் என்றும், ...

சாஹோ படத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை

Posted:

பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்தவர் அனுஷ்கா. இதில் பாகுபலி-2வில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த படத்தை அடுத்து பாக்மதி படத்தில் நடிக்க தயாராகி விட்ட அனுஷ்கா தற்போது அப்படத்தை முடித்து விட்டவர் வேறு சில படங்களிலும் கமிட்டாகிவிட்டார்.

இந்த நேரத்தில், பாகுபலி நாயகன் ...

மகேஷ்பாபு பிறந்த நாளில் ஸ்பைடர் பட டிரைலர்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. மேலும், இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பு திரையரங்கு உரிமை பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது. லைகா பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஸ்பைடர் உரிமையை பெற்றுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™