Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஆக்ஷ்ன் கதையில் ரன்வீர் சிங்

Posted:

நடிகர் ரன்வீர் சிங், ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ரோகித் ஷெட்டி கூறியிருப்பதாவது... "நான் ரன்வீர் சிங்குடன் இணைந்து படம் பண்ணுவது உண்மை தான். இந்தப்படம் ஒரு ஆக்ஷ்ன் படமாக, ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படமாக ...

பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன்

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் 21 மாத பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளார்.
நான் தற்போது குழந்தை பெறுவது கஷ்டம், ஒருநாள் திடீரென கையில் குழந்தையுடன் வந்து நிற்பேன் என்று கூறியிருந்தார் சன்னி லியோன். அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் லத்தூரை சேர்ந்த 21 மாத குழந்தையான நிஷா என்கிற குழந்தையை தத்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து ...

அப்பாவை இயக்க ஆசைப்படும் ஸ்ரத்தா கபூர்

Posted:

பாலிவுட்டின் மாஜி வில்லன் நடிகர் ஷக்தி கபூர். இவரது வாரிசு நடிகை ஸ்ரத்தா கபூர். தற்போது, இவர் தாவுத் இப்ராஹிமின் சகோதரியான ஹசீனா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள ஹசீனா படத்தில் ஹசீனாவாக நடித்திருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட்டில் பங்கேற்ற ஸ்ரத்தா பேசும்போது... "ஒருவேளை நான் படம் இயக்கும் சூழல் வந்தால், நிச்சயம் என் ...

அக்., முதல் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 ஷூட்டிங்

Posted:

டைகர் ஷெரப் நடிப்பில் முன்னா மைக்கேல் படம் வெளியாகியுள்ளது. அடுத்தப்படியாக அவர் ஸ்டூடண்ட் ஆப் தியர் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து டைகர் ஷெரப் கூறியிருப்பதாவது... "ஸ்டூடண்ட் ஆப் தியர்-2 பத்தில் நடிக்கிறேன். தர்மா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது, நானும் ...

முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஆதி

Posted:

சமீபகாலமாக இசையமைப்பாளர்களும் நடிகர்களாக மாறி வருகிறார்கள். விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா அதியும், மீசைய முறுக்கு படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். தனிப்பட்ட இசை ஆல்பங்களை உருவாக்கி அதன் மூலம் கவனிக்கப்பட்டு திரையுலகத்திற்குள் நுழைந்தவர் ஹிப்ஹாப் தமிழா.

மீசைய முறுக்கு ...

கேரள நடிகர் சங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த நடிகையர் சங்கம்!

Posted:

கேரள நடிகர் சங்கத்தில் நடந்த பொதுக்குழுவில், 'கேரளாவில் நடிகைகள் யாரும் பாலியல் கொடுமைக்கு ஆளாவதில்லை...' என்று, கருத்து வெளியிட்டிருந்தனர். இதற்கு, நடிகை மஞ்சுவாரியர் தலைமையில் இயங்கி வரும், 'கலெக்டிவ் வுமன் இன் சினிமா' என்ற நடிகையர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'நடிக்க வாய்ப்பு தேடி வரும், புதுமுக நடிகைகள் பாலியல் ...

மகனை அறிமுகம் செய்யும் அம்பிகா!

Posted:

கடந்த, 1980களில் தென்னிந்திய சினிமாவில், சிவாஜி, ரஜினி மற்றும் கமல் போன்றவர்களுடன் நடித்து, முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், அம்பிகா. இதுவரை, 200 படங்களில் நடித்துள்ளார். தற்போது, 54 வயதாகும் அவர், 'கேரக்டர்' நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில், தன் மகன் ராம் கேசவ்வை, சினிமாவில், கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்காக, தனக்கு தெரிந்த ...

பெண் துறவியாக நடித்த கே.ஆர்.விஜயா!

Posted:

நீண்ட இடைவேளைக்கு பின், மாய மோகினி என்ற படத்தில், பெண் துறவியாக நடித்துள்ளார், நடிகை, கே.ஆர்.விஜயா. நிஜத்தில் வாழ்ந்து, ஜீவ சமாதி அடைந்த பெண்ணின் வேடம் என்றதும், அதைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து, அக்கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்,
கே.ஆர்.விஜயா.
— ...

'3டி' தியேட்டர்களில் ரஜினியின், 2.0!

Posted:

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி - அக் ஷய்குமார் நடித்துள்ள படம், 2.0. ஜன., 25, 2018ல் திரைக்கு வரும் இப்படத்தின் பப்ளிசிட்டியை, உலக அளவில் நடக்கும் பலூன் திருவிழாக்களில் துவங்கியுள்ளனர். மேலும், இப்படம், '3டி' தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளதால், 300, '3டி' தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
— சினிமா ...

மியா ஜார்ஜூக்கு 10 மில்லியன் ரசிகர்கள்!

Posted:

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான, மோகன்லால், மம்மூட்டி மற்றும் பிருத்விராஜை விட, முன்னணி மலையாள நடிகையான, மியா ஜார்ஜை, முகநூலில், பத்து மில்லியன் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர். இது, தனக்கு கிடைத்த பெருமையாக கூறுபவர், தான் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும், தினமும், முகநூலில் பகிர்ந்து வருகிறார். அத்துடன், ரசிகர்களின் ...

மலையாள திரைப்பட இசைவிழாவில் கலந்துகொள்ளும் இளையராஜா..!

Posted:

பொதுவாக தமிழ்ப்பட விழாக்களில், அதிலும் தான் சம்பந்தப்பட்ட படங்களின் விழாக்களில் கூட இளையராஜா கலந்துகொள்வது அரிதாகி வருகிறது. தனது மனதுக்கு நெருக்கமான படமாக இருந்தால் மட்டுமே விழாவில் கலந்து கொள்கிறார். அப்படி கலந்துகொண்டாலும் எதுவும் பேசாமல் கிளம்பி விடுகிறார்.

இந்தநிலையில் கேரளாவில் நடைபெற உள்ள மலையாள படம் ஒன்றின் இசை ...

கேரளாவில் 'புலி முருகன்' 3டியில் ரிலீஸ்..!

Posted:

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் மோகன்லால் நடித்த 'புலி முருகன்'. இந்தப்படம் கேரளாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சில வசூல் சாதனைகளை முறியடித்ததோடு, சில புதிய சாதனைகளை படைக்கவும் செய்தது. இந்தப்படத்தின் வெற்றியை அத்துடன் நிறுத்திவிடாமல் இதை அடுத்த தளத்திற்கு கொண்டு ...

மாணவர்களிடம் தனி ஆளாக சிக்கிய ஹனிரோஸ்..!

Posted:

தமிழில் 'சிங்கம்புலி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ்.. ஆரம்பத்தில் மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு, ஒருகட்டத்தில் வரிசையாக நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க, மலையாளத்தில் முக்கியமான நடிகையானார் ஹனிரோஸ். ஆனால் 2௦15ல் ஐந்து படங்களில் நடித்தவருக்கு 2016ல் படமே இல்லை.. ...

சைக்கிளுக்கு மாறிய மோகன்லால் ரசிகர்கள்

Posted:

பிரபல ஹீரோக்கள் சினிமாவில் என்ன செய்தாலும் அது பாப்புலராகி விடுகிறது. அவர்களது ரசிகர்களால் பெறுமளவில் அது பின்பற்றவும் படுகிறது. அவற்றில் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது தவிர மற்றபடி பெரும்பாலும் ஸ்டார்களின் பல செயல்கள் ரசிகர்களிடம் நல்ல விஷயத்தையும் விதைக்கவே செய்கின்றன. மோகன்லாலின் ரசிகர்களில் நிறையபேர் தங்களது டூவீலர் ...

மம்முட்டியை இயக்கும் மகேஷிண்டே பிரதிகாரம் இயக்குனர்

Posted:

மலையாளத்தில் பஹத் பாசிலை வைத்து 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்கிற ஹிட் படத்தை கொடுத்து, அதை தற்போது தமிழில் ரீமேக் செய்யவும் அனுப்பி வைத்துவிட்டார் இயக்குனர் திலீஷ் போத்தன். சமீபத்தில் பஹத் பாசிலுடன் அவர் இரண்டாவதாக கூட்டணி சேர்ந்த 'தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும்' படமும் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுதவிர சில ...

திலீப்பின் 'ராம்லீலா' இன்று ரிலீஸ் இல்லை..!

Posted:

மோகன்லாலை வைத்து 'புலி முருகன்' என்கிற பிளாக் பஸ்டர் படத்தை தயாரித்த தோமிச்சன் முலக்குபாடம் அடுத்ததாக தயாரித்துள்ள படம் தான் 'ராம்லீலா'. கொஞ்ச நாட்களாக மலையாள சினிமாவின் டாப் நியூஸில் இடம்பிடித்துள்ள நடிகர் திலீப் தான் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரயாகா மார்ட்டின் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய ...

தமிழ் சினிமாவின் முதல் விண்வெளி கதை

Posted:

ஹாலிவுட்டில் விண்வெளி கதைகள் பிரபலம். சயின்ஸ்பிக்சன் படமாகவும், பேண்டசி படமாகவும் நிறைய வந்திருக்கிறது. கடைசியாக வெளிவந்து வெற்றி பெற்ற படம் கிராவிட்டி. வித்தியாசமான ஹாலிவுட் படங்களை தமிழில் கொஞ்சம் உல்டா பண்ணி தருவது ஷக்தி சவுந்தர்ராஜன் பாணி.

சிக்கலான வங்கி கொள்ளையை வைத்து நாணயம் படத்தை இயக்கினார். நாயின் துப்பறியும் ...

நடிப்பின் இலக்கணம் சிவாஜி : பதினாறாம் ஆண்டு நினைவு நாள்

Posted:

துடிக்கும் இதயமும், இவர் பெயர் கேட்டால் நடிக்கும். கேமரா முன் முகம் சிவந்தால், எரிமலை கூட வெடிக்கும். அதனால் தான், ஏற்ற பாத்திரங்களுக்கே, அவரை பிடிக்கும். சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த அந்த மூன்றெழுத்து, மூச்சுக் காற்றிருக்கும் வரை மறையாது. உடல், பொருள், ஆவி அத்தனையும், தமிழ் சினிமாவிற்கு ...

கமலால் திருத்த முடியாது - சாருஹாசன்

Posted:

நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் நிலவும் பிரச்னைகள், ஊழல்கள் என... பல விஷயங்களை முன்வைக்க அதுவே தமிழக அரசியலில் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவராக கமலுக்கு எதிராக ஆவேசமாக பேசி வருகின்றனர். கமலும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

கமல்ஹாசனின் சகோதரரான சாருஹாசனும், கமலுக்கு ஆதரவாக நேற்று குரல் ...

வரிவிலக்கு சலுகைக்கு லஞ்சம் கேட்பது உண்மை: பார்த்திபன்

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல் வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். அதில், ஒன்றாக திரைத்துறையில் வரிவிலக்கு சலுகை பெறுவதற்கு பெரிய அளவில் லஞ்சம் பெறப்படுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனை இயக்குனரும், நடிகருமான பார்த்திபனும் ஒப்புக் கொண்டிருக்கிறார். நேற்று நிகழ்ச்சி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™