Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'ரெஸ்ட்.. அரெஸ்ட்' ; போலீசிடம் திலீப் காமெடி..!

Posted:

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மலையாள நடிகர் திலீப் போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்படுவதும் பின் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதையும் பார்க்கும்போது, எப்படி இருந்த மனிதன் இப்படி நிலைக்கு ஆளாகிட்டாரே என்கிற ஆதங்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.. ஆனால் போலீஸ் வட்டாரத்திலோ திலீப் சில போலீசாரிடம் எதார்த்தமாக பேசிக்கொண்டு, ...

ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை : சர்ச்சைக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்

Posted:

நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் ஜூலை 8 ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி லண்டனில் நடந்தது. இதில் தில் சே முதல் ஜெய் ஹோ தான் இசையமைத்த ஏராளமான பாடல்களை ரகுமான் பாடினார்.

நிகழ்ச்சியில் சில தமிழ்ப்பாடல்களையும் ரகுமான் பாடினார். இதை விரும்பாத சில ரசிகர்கள், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். சிலர் ...

பிளாக் பெல்ட் வாங்கிய ஜெய்யின் நாயகி..!

Posted:

இன்றைய சூழலில் மலையாள திரையுலகில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது நடிகைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள, தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்வது அவசியம் என நினைத்துவிட்டார் போலும் மலையாள நடிகை சனா அல்தாப்.. அதனால் தான் இதுவரை பெற்றுவந்த கராத்தே பயிற்சியில் தேர்வுகளை சரியாக முடித்து பிளாக் பெல்ட்டும் ...

கைதிகளுக்கு மட்டன் ; திலீப்புக்கு சாதாரண உணவு..!

Posted:

மலையாள நடிகர் திலீப், நடிகையை ஆள்வைத்து கடத்தி பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இரண்டு நாள் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திலீப்பிடம் நேற்று மாலைவரை போலீஸ் காவலில் விசாரணை நடந்தது.. அதன்பின் நீதிமன்றம் அனுமதித்த போலீஸ் காவலுக்கான அனுமதி நேரம் ...

தியேட்டர் பார்ட்னர்ஷிப் ; கலாபவன் மணியை கழட்டிவிட்ட திலீப்..!

Posted:

நடிகை சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் குறித்து அவ்வப்போது புதிய செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை அளித்தவண்ணம் இருக்கின்றன. கடந்த வருடம் மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணி மரணத்தில் கூட திலீப்பின் பங்கு இருக்கலாம் என்கிற ரீதியில் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் சந்தேகம் தெரிவித்து பரபரப்பை ஏற்ற்படுத்தினார். ...

மீண்டும் முதல் ஹீரோவை வைத்து தனுஷ் தயாரிக்கும் 'மரடோனா'..!

Posted:

சமீபகாலமாக ஒரு தயாரிப்பாளராக மலையாள திரையுலகம் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார் தனுஷ். அந்தவகையில் மலையாள சினிமாவில் 'தரங்கம்' என்கிற படத்தை தயாரிப்பதன் மூலம் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்தை மினி ஸ்டுடியோ என்கிற மலையாள நிறுவனம் தனுஷுடன் இணைந்து தயாரித்து வருகிறது. படத்தின் கதாநாயகனாக மலையாள ...

தமிழக அரசின் சின்னத்தரை விருதுகள்

Posted:

தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. அதோடு இதே ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் அறிவித்துள்ளது. அந்த பட்டியல் வருமாறு:

2009

சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - திருமதி செல்வம்
சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - வசந்தம்
சிறந்த சாதனையாளர் - டெல்லி ...

சுஹாசினியுடன் ஏ.ஆர்.ரகுமான் 90 நிமிட பேட்டி: ஜீ தமிழில் இன்று ஒளிபரப்பு

Posted:

நடிகை சுஹாசினி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வீக்கெண்ட் வித் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது விஜய் டி.வி ஒளிபரப்பி வரும் அன்புடன் டிடி நிகழ்ச்சிக்கு போட்டியானதாகும். ஒவ்வொரு வாரமும் தனது செல்வாக்கை பயன்படுத்தி மிக முக்கியமான செலிபிரிட்டிகளை அழைத்து வந்து அவர்களுடன் கலந்த பேசி டிடி நிகழ்ச்சிக்கு செம பைட் ...

இறுதிகட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்

Posted:

2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல். மம்முட்டி, நயன்தாரா நடித்திருந்தார்கள். சித்திக் இயக்கி இருந்தார். இந்தப் படம் தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது. மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்குகிறார். சித்திக் ஏற்கெனவே தமிழில் ப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா, ...

இசை நடிக்கும் ஆல்பத்தில் இனியா

Posted:

வாகை சூடவா படத்திற்காக சிறந்த நடிகையாக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இனியா. சின்ன சின்ன படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்த இனியா வாகை சூடவா படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். அதன் பிறகு மவுனகுரு, அம்மாவின் கைபேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசாணி உள்பட பல படங்களில் நடித்தார். ...

விருதுகளால் பொறுப்பு அதிகரித்துள்ளது: விமல்

Posted:

தமிழக அரசின் விருதுகளால் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார் விமல். அவர் நடித்த களவாணி, வாகை சூடவா, மஞ்சப்பை படங்கள் சிறந்த படத்துக்கான விருதை பெற்றுள்ளது. வாகை சூடவா படத்தில் நடித்தற்காக அவர் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

2009ஆம் வருடத்தின் சிறந்த படமாக 'பசங்க' படமும், 2010ஆம் ...

ஒரே படத்தில் கஞ்சா கருப்பு, பவர் ஸ்டார், யோகிபாபு ஹீரோக்களாகிறார்கள்

Posted:

காமெடி நடிகர்கள் கஞ்சா கருப்பு, யோகி பாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் மூவரும் ஒரே படத்தில் ஹீரோக்களாக நடிக்கிறார்கள் படத்தின் பெயர் நான் யார் தெரியுமா?. ரோஷன், அர்ஷிதா, சத்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். ரஷாந்த் இசை அமைக்கிறார், சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் நவீன்ராஜ் கூறியதாவது:

"காவல் துறை அதிகாரிகளாக ...

விவசாயிகளுக்கு உதவிய தப்பாட்டம் படக்குழு

Posted:

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் தப்பாட்டம். துரை சுதாகர், டோனா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். முஜிபுர் ரகுமான் இயக்கி உள்ளார். இது தப்பாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டது. இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் வசூலை விவசாய போராட்டத்தில் உயிரிழந்த, மற்றும் போராட்டத்தில் ...

தமிழில் வாய்ப்பு தேடும் மிஸ்.கேரளா தீப்தி சதி

Posted:

2012ம் ஆண்டு மிஸ்.கேரளாவாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவனம் பெற்றவர் தீப்தி சதி. பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே மும்பைதான் என்றாலும் கேரளத்து பெண்குட்டி தீப்தி. 2013ம் ஆண்டு மிஸ்.நேவி குயின் பட்டம் வென்றார், 2014ல் மிஸ்.இண்டியா பட்டத்தை சில புள்ளிகளில் தவறவிட்டார்.
நீ நா என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். லால் ஜோஸ் இயக்கிய இந்தப் ...

பாடல்கள், காட்சிகளை ஒளிபரப்ப தாலுகா வாரியாக உரிமம்: தயாரிப்பாளர் சங்கம் முடிவு

Posted:

திரைப்படத்தின் பாடல்கள் காட்சிகள், படத்தின் காட்சிகள் மற்றும் டிரைலர்களை கேபிள் டி.விக்களில் ஒளிபரப்ப இனி தாலுவா வாரியாக உரிமம் வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சங்கம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கேபிள் டி.வி. உரிமையாளர்களுக்கு ...

தங்கைக்காக சான்ஸ் கேட்கும் கத்ரீனா கைப்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப், தனது தங்கை இசபெல்லா கைப்பை பாலிவுட்டின் சிறந்த படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க கடுமையாக முயற்சித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கத்ரீனாவிடம், தங்கைக்காக படம் தயாரிக்கும் திட்டம் உள்ளதாக என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கத்ரீனா, என்னால் படம் ...

மதம் சார்ந்த படம் எடுக்கிறார் பிரகாஷ் ஜா

Posted:

டைரக்டர் பிரகாஷ் ஜா தான் இயக்கி உள்ள படத்தின் ப்ரீ புரொடெக்ஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படத்திற்கு சாஸ்டாங் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜய் தேவ்கனை நடிக்க வைக்க பிரகாஷ் ஜா திட்டமிட்டுள்ளாராம்.

இது மதம் சார்ந்த படமாம். இப்படம் குறித்து பிரகாஷ் ஜா கூறுகையில், சாஸ்டாங் என்ற பெயரில் படம் ஒன்றை இயக்க ...

சல்மானுடன் ஜோடி சேர்கிறார் ஜாக்குலின்

Posted:

நடனத்தை மையமாக கொண்ட படம் ஒன்றை டைரக்டர் ரெமோ டிசோசா இயக்க உள்ளார். இப்படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்டு பேசிய சல்மான் கான், இப்படத்தில் தனக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார் என்ற தகவலை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் சல்மான் கான் ...

நட்பு வளர்க்காத காஜல்அகர்வால்-அக்சராஹாசன்

Posted:

அஜீத் நடித்துள்ள படம் விவேகம். அஜீத் ரசிகர்களுக்கிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம் ஹாலிவுட் தொழில் நுட்பத்தில் உருவாகியிருப்பதாக சொல்கிறார்கள். முக்கியமாக, இதற்கு முன்பு அஜீத்தை வைத்து தான் இயக்கிய வீரம், வேதாளம் படங்களை விட இந்த படம் தனக்கு முக்கியமான படமாக இருக்கும் என்பது சிறுத்தை சிவாவின் நம்பிக்கையாக ...

மகேஷ்பாபுவைத் தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்தார் ராகுல்பிரித்சிங்

Posted:

தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருந்த சமந்தா, தமிழுக்கு வந்தபோது அங்கு வேகமாக வளர்ந்து முன்னணி இடத்தை பிடித்தவர் ராகுல்பிரித்சிங். அதற்கு முன்பே தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™