Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்களிப்பு மும்முரம்; பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வாக்களித்தார்!

Posted: 16 Jul 2017 10:57 PM PDT

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற ...

நவம்பர் மாத இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: மனோ கணேசன்

Posted: 16 Jul 2017 08:29 PM PDT

நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அலரி மாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ...

மாலபே நெவில் பெர்ணான்டோ தனியார் வைத்தியசாலையை அரசு பொறுப்பேற்றது!

Posted: 16 Jul 2017 08:18 PM PDT

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு (SAITM -South Asian Institute of Technology and Medicine) சொந்தமான நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசாங்கம் இன்று ...

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் -விமர்சனம்

Posted: 16 Jul 2017 07:39 PM PDT

கே.பி.சுந்தராம்பாள் நடிக்கிற படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கிறது ஜெ.க.சு.ரா! சுமார் பத்து பனிரெண்டு வருஷங்களுக்கு முன் வந்து இளசுகளின் இதயத்தில் குலவை ...

ரசிகர்களின் ஆதரவில்லை என்றால் நான் இல்லை: இலண்டன் சர்ச்சைகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்!

Posted: 16 Jul 2017 04:24 PM PDT

“ரசிகர்களின் ஆதரவில்லை என்றால் நான் இல்லை. ரசிகர்கள் என்ன வகையில் ஆதரவு தந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று: தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் வாக்களிக்கின்றார்கள்!

Posted: 16 Jul 2017 04:05 PM PDT

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று புதன்கிழமை நடைபெறுகின்றது. தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் வாக்களிக்கின்றார்கள். 

இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக சாட்டும் ஐ.நா. விசேட பிரதிநிதியின் அறிக்கைக்கு த.தே.கூ வரவேற்பு!

Posted: 16 Jul 2017 03:35 PM PDT

இலங்கை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதாக ...

பாராளுமன்ற நடவடிக்கைகளை குழம்பும் உறுப்பினர்களை எட்டு வாரங்களுக்கு தடை செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம்!

Posted: 16 Jul 2017 03:15 PM PDT

பாராளுமன்ற ஒழுக்கத்தை மீறி பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பும் உறுப்பினர்களை எட்டு வாரங்களுக்கு தடை செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம் செய்யப்படவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் ...

பூரணாவின் மொட்டை சென்ட்டிமென்ட்

Posted: 16 Jul 2017 06:47 AM PDT

தமிழ்சினிமாவில் ஒரு மொட்டை சென்ட்டிமென்ட் உண்டு. மார்க்கெட் டல்லாக இருக்கும் ஹீரோக்கள் ஏதாவது ஒரு படத்தில் மொட்டையடிப்பது போல நடித்தால், அவர்கள் அதற்கப்புறம் கிடுகிடுவென ஏறிவிடுவார்கள்.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™