Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இதற்கொரு கவிதை ,கவிஞர்களே தாருங்களேன். (7 )

Posted: 07 Jul 2017 04:02 PM PDT

இதற்கொரு  கவிதை ,கவிஞர்களே தாருங்களேன்.(7 )
ரமணியன்

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 07 Jul 2017 12:49 PM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

எண்ணிப்பார்

Posted: 07 Jul 2017 07:59 AM PDT

@குழலோன் wrote:கட்சிக்குக் கொடிபிடிக்கும் இளைஞனே – அது காலத்திற்கும் துணைவருமா? எண்ணிப்பார்! பஞ்சையில் போராடுகிறார் தந்தை – அவர்க்குப் பக்கபக்கமாய் நீயிலையே! திரும்பிப்பார்! கொஞ்சு மொழிக்கு அடிமைதான்! – நல்ல பஞ்சணைச் சுகந்தேடும் பருவம்தான் வஞ்சனை மாந்தரை அணுகாதே – அவர் வலையில் சிக்குண்டு கலங்காதே! மேற்கோள் செய்த பதிவு: 1245172 உங்கள் பதிவு நீக்கப்படுகிறது குழலோன். ஈகரை விதிகள் படி,"கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 07 Jul 2017 07:36 AM PDT


-

-
-

இந்திய பெருங்கடலில் சீனாவின் உளவு கப்பல், கார்டோசாட் செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்தது!

Posted: 07 Jul 2017 07:19 AM PDT

புதுடெல்லி, கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-7, பி.எஸ்.எல்.வி. சி-9, பி.எஸ்.எல்.வி. சி-15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி-34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.  நாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் 13 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறது. இவ்வரிசையில் பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் மூலம், கார்டோசாட் ...

ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்கள் கட்டண சலுகையில் புதிய முறை

Posted: 07 Jul 2017 07:15 AM PDT

புதுடெல்லி,  தற்போது, ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ஆணாக இருந்தால், 40 சதவீத சலுகையும், பெண்ணாக இருந்தால் 50 சதவீத சலுகையும் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் கட்டண சலுகையால், ரெயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி இழப்பு ஏற்படுகிறது. புதிய முறை எனவே, இதை குறைக்க ரெயில்வே துறை புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, 'உங்களுக்கு கட்டணத்தில் பாதி சலுகை வேண்டுமா? அல்லது ...

புதுமுக ஹீரோயின்கள்

Posted: 07 Jul 2017 03:37 AM PDT

செல்போனுக்கு டாப் அப் பண்ணுவது போலத்தான்
கோலிவுட் புதுமுக ஹீரோயின்களின் எண்ணிக்கையையும்
பட்டியலிடுவது.

ரெண்டுமே நான் – ஸ்டாப் கொண்டாட்டம்!
அப்படி நம் மனதில் இடம் பிடித்த புதுசு, இளசுகள் எக்கச்சக்கம்.
அதில் சிலரின் Sweet Details இனி…
-

ஹேண்ட்சம் திருடன்… செம க்யூட் திருடி!

Posted: 07 Jul 2017 03:19 AM PDT

- '''எனக்குப் பிடிச்ச படம், 'சதுரங்க வேட்டை'. இப்ப இரண்டாம் பாகத்தோட motion போஸ்டரை பார்த்தா, அதை விட இன்ட்ரஸ்ட்டிங்கா, விறுவிறுப்பா இருக்கும்னு தோணுது. படத்தை பார்க்கணும்னு ஆர்வமா இருக்கேன்'னு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் சொன்னார். - படத்தோட டப்பிங் அப்ப, ஹீரோ அரவிந்த்சாமி ரொம்பவே ஹேப்பியாகிட்டார். - என்னோட கேரியர்ல முக்கியமான படமா வந்திருக்கு நிர்மல் குமார்'ன்னார். த்ரிஷாவும் படத்தை பார்த்துட்டாங்க. அவங்களுக்கும் அவ்வளவு சந்தோஷம்…'' எடிட்டிங் பரபரப்பிலும் உற்சாகமாக ...

ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு

Posted: 07 Jul 2017 12:45 AM PDT

தேடிக் கண்டுகொண்டேன் - பாலகுமாரன்

Posted: 07 Jul 2017 12:25 AM PDT

mediafire.com download/zhik82xmdgakt4u/Thedi+Kandukonden.pdf தயவு செய்து இந்நூலை வேறு எந்த தளத்திலும் பகிர வேண்டாம்... நன்றி... என்றும் அன்புடன் செல்லா

டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது

Posted: 06 Jul 2017 10:30 PM PDT

மறைந்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, 'பாலமுரளி நாத மகோத் ஸவம்' கடந்த 4-ம் தேதி கொண்டாடப் பட்டது. சென்னை நாரத கான சபா அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் சார்பில் டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை சார்பில், கர்னாடக இசைத் துறையில் நீண்ட காலம் பங்களித்து வரும் 'சங்கீத கலாநிதி' டி.வி.கோபால கிருஷ்ணனுக்கு டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் பெயரில் அமைந்த தேசிய விருது, 'முரளி நாத ...

அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை

Posted: 06 Jul 2017 07:08 PM PDT

ஆமதாபாத்: நாட்டிலேயே முதல் முறையாக, 'கிரையிங் கிளப்' எனப்படும், அழுவதற்கான கிளப், குஜராத் மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உடல்நலத்தை பேணும் வகையில், ஹெல்த் கிளப், புன்னகையாளர் கிளப் என, பல கிளப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில், முதல் முறையாக, ஹெல்த்தி கிரையிங் கிளப்' என்ற கிளப்பை, கமலேஷ் என்பவர் துவங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: 'ஹியூமர் மற்றும் ...

வக்கீல் தாக்கியதாக புகார்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Jul 2017 07:08 PM PDT

வக்கீல் தாக்கியதாக புகார்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் சென்னை: அரசு செவிலியரை தாக்கிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் அரசு செவிலியரை வக்கீல் தாக்கிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் ...

தகவல் அறியும் சட்டத்தில் கவர்னர்

Posted: 06 Jul 2017 07:05 PM PDT

புதுடில்லி: 'மாநில கவர்னர்கள் போன்ற, அரசியல் சட்டத்தை செயல்படுத்தும் உயர் பொறுப்பில் உள்ளவர்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மாநில கவர்னர்களின் அறிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரி தாக்கலான வழக்கு விசாரணையின் போது, இந்த கேள்வியை, சுப்ரீம்கோர்ட் எழுப்பியது. - ------------------------------------------ தினமலர்

ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி

Posted: 06 Jul 2017 07:00 PM PDT

- அந்த ஆசிரமம் ஊரில் இருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, வனத்தை ஒட்டி அமைந்திருந்தது. மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து நெடுந்தொலைவில் இருந்த அந்த ஆசிரமத்தில் ஒரே ஒரு குரு மட்டுமே தங்கியிருந்தார். அடர்ந்தக் காட்டுப்பகுதி அது என்றாலும், அந்த குருவைக் காண பகல் நேரத்தில் ஏராளமான மக்கள் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவரும் தன்னைக் காண வரும் மக்களிடம் நல்லபடியாக உரையாடி உபசரித்து, அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைப்பார். ஒரு நாள் குருவைக் காண்பதற்காக ...

உலகிலேயே செல்ஃபி மரணத்தில் இந்தியா தான் முதலிடம்

Posted: 06 Jul 2017 06:47 PM PDT

உலகிலேயே செல்ஃபி மரணத்தில் இந்தியா தான் முதலிடம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல் டெல்லி: உலகிலேயே செல்ஃபி எடுக்கச் சென்று உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அண்மைக்காலமாக, செல்ஃபி எடுத்துக் கொள்ளும் மோகம் வேகமாக பரவி வருகிறது. ஒருபுறம் செல்ஃபி மகிழ்ச்சியை தந்தாலும் மற்றொரு புறம் சோகத்தையும் தந்து விடுகிறது.சமூக வலைத்தளங்களில் வெளியிடும் செல்பி புகைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்காக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™