Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நான் உங்கள் சகோதரி​

Posted: 29 Jul 2017 10:20 AM PDT

பெயர்: மீனாட்சி மோகன்குமார் ஊர்:சென்னை பாலினம்:பெண் "ஈகரை"யை அறிந்த விதம்: புத்தகங்களுக்கான உலவுதலின் போது பொழுது போக்கு: புத்தகம் படித்தல், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுதல் கடமை: கற்பித்தல்(நான் ஆசிரியை), இர்த்த தான உதவிகள் மற்றும் இயன்ற கல்வி உதவிகள் மேலும் என்னைப்பற்றி: நான் தமிழச்சி. தமிழின் ஆசியால் தமிழன்னையின் கருவில் உதித்த தமிழ் மகள். பெருமிதங்கொள்ளும் தமிழாசிரியை. பேரன்புடை அனைவருக்கும் அன்புச் சகோதரி....

எனக்குப் பிடித்த பாடல் - 13 கர்நாடக இசை-சினிமா இசை

Posted: 29 Jul 2017 10:14 AM PDT

ஆபேரி (கர்நாடக தேவகாந்தாரி இராகம்) இராகத்தில் அமைந்த பழைய பாடல். இது ஆபேரி இராகத்தின் ஆரோகண அவரோகணம். நன்றி-ராகசுரபி. கர்நாடக இசையில் அமைந்த பாடல் .பாடியவர் - பாம்பே ஜயசிறி, பாடல் - பாரதியார். அமைதியில்லாதென் மனமே, என் மனமே படம்-பாதாள பைரவி(1951) பாடியவர் -கண்டசாலா ,P.லீலா இசையமைப்பாளர்-கண்டசாலா இயற்றியவர்-தஞ்சை ராமையாதாஸ் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை நீ படம்-திருவிளையாடல் (1965) பாடியவர்-T.R.மகாலிங்கம் இசையமைப்பாளர்-K.V. மகாதேவன் இயற்றியவர்-கவியரசு ...

மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST வரி,மார்பக வரி

Posted: 29 Jul 2017 08:47 AM PDT

நன்றி-கோலிவுட் டாக். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமைகளையும், சாணார் சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும், இன்று தங்களுடைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து ஆதிக்கச் சாதியினராக சாதியக் கொடுமைகளை நிகழ்ந்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்தும் வழக்குரைஞர் இலஜபதிராய் எடுத்துரைத்தார்: "இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி ...

கடவுளே......

Posted: 29 Jul 2017 07:30 AM PDT

இளமையைத் தொலைத்து வாடும் முதுமையின் முகத் தோற்றம் பதுமையைச் பார்த்து மருளும் புதுமையில் தொலைந்து போகும் இளமைக்கு இடையில் கிடக்கும் கவலையெல்லாம் தலைவியைப் கண்ட மாத்திரத்தில் மாயமாகும இளமையில் இளைப்பாறும் இளைஞனின் மனம் கூட அடிக்கடி அவள் மடி தேடும் இலையில்லா கிளையாகும் போதும் மனம் விலையில்லா விளக்காகும் இள-மயில் இவள் இன்முகத்தால்...... என்னவள் என் மகளானால் அவளுக்கு நான் தாயாவேன்...... உன் கருணை அருளிருந்தால்.......

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!

Posted: 29 Jul 2017 04:36 AM PDT

இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம்  சென்றுள்ளது. அங்கு தற்போது நடைபெற்று வரும் முதல்  டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன்  கோலி சதமடித்தார்.  இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள்  எடுத்திருந்த போது டிக்ளேர் செய்யப்பட்டது. இதையடுத்து  இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  இந்த இன்னிங்ஸில் கோலி மூன்று சாதனைகளைப்  படைத்துள்ளார். கோலி அதன்படி, வெளிநாட்டுத் தொடர்களில் வேகமாக  1,000 ரன்கள் கடந்த இந்திய கேப்டன் என்ற சாதனையை  அவர் படைத்துள்ளார். ...

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?

Posted: 29 Jul 2017 03:37 AM PDT

சக்திஸ்ரீ வழங்கிய சோழகங்கம் நாவல்  கிடைக்குமா
கணேஷ்

வந்தே மாதரம் பாட மாட்டேன்: அரசியல் தலைவர் சர்ச்சை கருத்து!!

Posted: 29 Jul 2017 03:07 AM PDT

தமிழக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது 'வந்தே மாதரம்' பாடலை பாட வேண்டும் என சமீபத்தில் உத்தரவு பிறபிக்கப்பட்டது.    இந்த உத்தரவை போன்று மகாராஷ்டிராவிலும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பாஜக தலைவர் கோரிக்கை வைத்தார்.    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏ வரீஸ் பதான் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ''நான் 'வந்தே மாதரம்' பாடலை பாட மாட்டேன். என்னுடைய ...

கூழாங்கற்கள்...!!

Posted: 29 Jul 2017 02:36 AM PDT

இரண்டு கவிதைகள்.

1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*

வேலன்:-புகைப்பட வியூவர்.

Posted: 29 Jul 2017 01:13 AM PDT

நம் கணிணியில் உள்ள புகைப்படங்களை பார்வையிடவும்.பெயர்மாற்றம் செய்திடவும்.அளவுகளை வேண்டியபடி மாற்றிடவும். முகநூல்.இமெயில்.பிளிக்கர் போன்ற இணையதளங்களில் பதிவேற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  புகைப்படங்களை தம்ப்நெயில் வியூவிலும்.லிஸ்ட் படியும்.தேதி வாரியாகவும். போல்ட் படியும் நாம் பார்வையிடலாம். மேலும் புகைப்படங்களை பெரியதாக பார்க்ககும் வசதியும் உள்ளது. புகைப்படங்களை ...

விமான டிக்கெட் பெற 'ஆதார்' கட்டாயம் இல்லை

Posted: 28 Jul 2017 07:23 PM PDT

- புதுடில்லி:  'விமான டிக்கெட் பெறுவதற்கு, 'ஆதார்' எண்ணை  கட்டாயமாக்கும் திட்டம் இல்லை' என, மத்திய அரசு  விளக்கம் அளித்துள்ளது. வங்கிக் கணக்கு துவங்குவது முதல், மத்திய அரசின்  பல்வேறு நலத்திட்டங்களை பெறுவது வரை, ஆதார் எண்  கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.  இதை தொடர்ந்து, விமான டிக்கெட் பெற, ஆதார் எண்  கட்டாயமாக்கப்படும் என, தகவல் வெளியாகியது.  இது குறித்து, உள்துறை விவகாரங்களுக்கான, பார்லி.,  நிலைக்குழு, எம்.பி.,க்கள், உள்துறை அதிகாரிகளை,  நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். உள்துறை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™