Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விக்ரமாதித்தன் கதைகள் புத்தகம்

Posted: 28 Jul 2017 11:04 AM PDT

விக்ரமாதித்தன் கதைகள் புத்தகம் இருந்தால் பகிரவும்

முன் நன்றி ...

நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷாபாஸ் பாகிஸ்தான் பிரதமராகிறார்

Posted: 28 Jul 2017 08:42 AM PDT

இஸ்லாமாபாத் :  பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் தகுதி நீக்கம்  செய்யப்பட்டதை அடுத்து அரசியல் நெருக்கடி  ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் பாகிஸ்தான் புதிய பிரதமராக  ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.  புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷாபாஸ் ஷெரீப் பஞ்சாப்  மாகாணத்தின் முதல்வராக இருந்து வருகிறார்.  ஷாபாஸ் ஷெரீப் , நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர்  ஆவார். - ---------------------------------- தினமலர்

எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள்: சுஷ்மாவை புகழும் பாக்., பெண்

Posted: 28 Jul 2017 06:21 AM PDT

புதுடில்லி: உடல்நலக்குறைவு காரணமாக விசா வழங்க நடவடிக்கை எடுத்த சுஷ்மாவை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளார். சுஷ்மா பாகிஸ்தான் பிரதமராக இருந்திருக்க வேண்டும். எங்கள் நாடு மாறியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த ஹிஜாப் ஆசிப் என்ற பெண், கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் சிகிச்சை அளிக்க வேண்டி விண்ணப்பம் செய்தார். தொடர்ந்து அவர் டுவிட்டரில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவின் பக்கத்தில், என் உடல்நிலை குறித்து ...

நறுக்குக் கவிதைகள்

Posted: 28 Jul 2017 05:46 AM PDT

– உண்மை – கண்ணீர்த்துளிகள் கன்னங்களை வேண்டுமானாலும் நனைக்கலாம்! ஆனால் கவலைகளை எப்பொழுதும் துடைப்பதில்லை! – முத்து ஆனந்த் ————————   மனசு! – அழுக்கேறிக் கிடக்கு… சலவைத் தொழிலாளியின் மரணத்தில் எட்டிப் பார்க்காத ஊராரின் மனசெல்லாம்! – புதுயுகம் – —————————– – உன் பிரிவால் – தாலாட்டுகிறது மனம் தடுமாறுகிறது வாழ்க்கை மேடை எல்லாம் உன் பிரிவால்! – செல்லகுமார் – —————————— நன்றி-தங்க மங்கை

வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 28 Jul 2017 05:45 AM PDT

ஆண்கள் மீதான வரதட்சணை புகார் வந்தால் உடனடியாக எந்தவித விசாரணையும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படும் நடவடிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. – இந்த நிலையில் பலர் இந்த விஷயத்தை தவறாக பயன்படுத்தியிருப்பதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் நேற்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி இனிமேல் வரதட்சணை புகார் தொடர்பாக போலீசார் நேரடியாக கைது நடவடிக்கையில் இறங்கக் கூடாது. மாவட்ட குடும்ப நல கமிட்டிகள் விசாரணை நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். – வெறும் ...

செல்பி எடுத்த போதை மனிதரை போட்டுத்தள்ளிய யானை

Posted: 28 Jul 2017 05:42 AM PDT

  உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. – மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. – இந்த நிலையில் பெங்களூர் உயிரியல் பூங்கா ஒன்றில் போதையுடன் இருந்த ஒருவர் யானையுடன் செல்பி எடுக்க முயன்றபோது திடீரென அந்த யானை செல்பி எடுத்தவரை தும்பிக்கையால் சுழற்றி அடித்து காலில் போட்டு நசுக்கி கொன்றது. இதனால் பெரும் பரபரப்பு ...

சீமைக்கருவேல மரங்களை வெட்ட தடை நீக்கம்

Posted: 28 Jul 2017 04:50 AM PDT

- சென்னை: சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28 ல் சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. மேலும், சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் குறித்து ஆராய குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது .இந்த குழு ஆய்வு நடத்தி, நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றலாம். இந்த மரங்களால் பாதிப்பு ஏற்படுகிறது என பரிந்துரை செய்தது. இதனையடுத்து, முன்னர் பிறப்பித்த தடையை நீக்கி, நீர்நிலைகளில் ...

பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Posted: 28 Jul 2017 04:48 AM PDT

இஸ்லாமாபாத்: பனாமா பேப்பர் லீக் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, 'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனம் தம்மிடம் இருந்த 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்கள், 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியது. அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், உலக தலைவர்கள், 500 இந்தியர்கள் பணம் பதுக்கி வைத்துள்ளது அம்பலமானது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது ...

எம்.ஜி.ஆர் உருவம் பதித்த நாணயம்: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

Posted: 27 Jul 2017 11:28 PM PDT

    புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட வேண்டும் என்று நான் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த போது, கடந்த 05.01.2017 அன்று மத்திய அரசுக்கு தமிழக சார்பில் கடிதம் எழுதினேன்.   எனது வேண்டுகோளை ஏற்று, புரட்சி தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழாவில், அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கடந்த 17.7.2017 அன்று ஒப்புதல் கடிதம் எனக்கு அனுப்பியிருக்கிறது.   தமிழக ...

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 27 Jul 2017 11:24 PM PDT

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை

Posted: 27 Jul 2017 11:15 PM PDT

‛புரோ கபடி’ தொடர் இன்று துவக்கம்

Posted: 27 Jul 2017 11:09 PM PDT

ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரின் ஐந்தாவது சீசன் இன்று (ஜூலை 28) துவங்குகிறது. – முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடர், 12 அணிகளுடன், அக்., 28ம் தேதி வரை மூன்று மாதங்கள் நடக்கவுள்ளன. – ————————— தினமலர்

துணை கலெக்டரானார் சிந்து

Posted: 27 Jul 2017 09:35 PM PDT

அமராவதி: பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை துணை கலெக்டராக நியமித்து பணி நியமன ஆணையை வழங்கினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆந்திரா மாநிலம் ஐதரபாத்தை சேர்ந்த பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, 2016- ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மெரினுடன் நடந்த பைனலில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை கலெக்டராக நியமித்து அதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார். அமராவதியில் ...

செல்லாத நோட்டுகள் எவ்வளவு?

Posted: 27 Jul 2017 07:09 PM PDT

புதுடில்லி:  'செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய்  நோட்டுகள் எவ்வளவு திரும்ப வந்துள்ளது என்ற  தகவலை தெரிவிக்க, அரசு மறுப்பது ஏன்' என,  லோக்சபாவில், காங்., - திரிணமுல் காங்., கட்சிகள்  கேள்வி எழுப்பின. கம்பெனிகள் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில்,  காங்கிரசின், கே.வி.தாமஸ் பேசியதாவது:செல்லாத  ரூபாய் நோட்டு திட்டம் அறிவித்து, எட்டு மாதங்கள் முடிய  உள்ளது.  ஆனால், இதுவரை, 'டிபாசிட்' செய்யப்பட்ட, செல்லாத  ரூபாய் நோட்டுகள் எவ்வளவு என்பதை, ரிசர்வ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™