Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தண்ணீர்

Posted: 25 Jul 2017 12:11 PM PDT

தண்ணீர் தேடிய தமிழ்நாட்டின் நிலமை கண்ணீர்ரானது அரசன் அணைகள் கட்டி தண்ணீர் தந்தான் அன்று... அரசியல் வாதி நதிகள் இணைக்க நாடகம் ஐம்பது வருடம் தாண்டியது தண்ணீர் தேடிய தமிழன் உள்ளம் வாடி உயிர் ஊசல் ஆடுகிறது.. தமிழனை காப்பாற்ற நதிகளை இணைக்க வேண்டும் அண்டை மாநிலமே அணைகட்டை அன்போடு திறக்கவேண்டும்.. அனைவரும் இந்தியன் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும் தமிழினமே தண்ணீருக்கான தீர்வுக்கு தயார் ஆகுவோம்... தண்ணீர்  தேடும் தமிழனே அணைகள் உன் கண்ணீரை துடைக்கும் அணையே ...

காலை முதல் மாலை வரை

Posted: 25 Jul 2017 11:55 AM PDT

கதிரவன் மடியில் காதல் துளிர்த்தது இயற்(க்)கை எழிலும் வாழ்த்துக்கள் கூறியது!! கோவில் போல இருமணங்கள் வாழட்டும்.. மரத்தின் அடியில் இருமலர்கள் பேசட்டும் வெண்பனி வெட்கத்தில் விலகட்டும் விலகி சென்று இயற்(க்)கையின் இதயத்தில் கலக்கட்டும்.. இருமனங்களில் இன்பங்கள் பெருகட்டும் என்றுமே அவர்கள் காதலில் நிலைகட்டும்!! கதிரவன் அணைத்து ஆசி கூறட்டும்.. -  சிவசக்தி

தாயே−கட்டுரை

Posted: 25 Jul 2017 11:50 AM PDT

தாயே−கட்டுரை அன்புள்ள கருவுற்ற தாய்களுக்கு நீங்கள் சுமக்கும் குழந்தைகள் நம் எதிர்கால தலை முறைகள். நாம் கர்பகாலத்திலே வளர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த காலகட்டத்தில் மனஅழுத்தம் இல்லாத வாழ்வு, உணவுமுறை மற்றும் கல்வியில் ஆர்வம் போண்றவற்றை நீங்கள் கருவில் உள்ள குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்.. பரம்பரிய விளையாட்டான விளையாட்டுகளை படியுங்கள் படிக்க கூடிய சுழலில் தான் அந்த விளையாட்டு உள்ளது... கர்பத்தில் உள்ள குழந்தையின் மூளையில் நம் பாரம்பரிய வீரம்,விளையட்டு ,நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் ...

அறிமுகம் நாகராஜன்

Posted: 25 Jul 2017 11:32 AM PDT

பெயர்: நாகராஜன்
சொந்த ஊர்: மதுரை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இன்டர்நெட்
பொழுதுபோக்கு: புத்தகம், பாட்டு, சினிமா
தொழில்: நெட்ஒர்க் என்ஜினீயர்
மேலும் என்னைப் பற்றி: நான் புத்தகம் விரும்பி படிப்பேன். சினிமா பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும்.

எந்தன் அறிமுகம் --சதீஷ்

Posted: 25 Jul 2017 08:10 AM PDT

பெயர்: சதீஷ்
சொந்த ஊர்: சுசீந்திரம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் வழி
பொழுதுபோக்கு: புதினங்கள் கதைகள் கவிதைகள்
தொழில்: கணினி இயக்குனர்
மேலும் என்னைப் பற்றி: தமிழ் ஆர்வலன்

நீ யாராகி

Posted: 25 Jul 2017 12:25 AM PDT

நீ நானாகி நாம் யாராகி? இதயம் ஒன்றாகி இருந்தும் இசையாகி மனது நன்றாகி மணமுள்ள பூவாகி சுவாசம் ஒன்றாகி சுதந்திரம் என்றாகி வாழ்வில் கடலாகி நீ அதில் அலையாகி.. கண்களில் அமைதியாகி காதல் என்றாகி என் உடல் உறுதியாகி அதில் நீ மல்லிகை கொடியாகி நாணத்தில் நின்றாடி நளினத்தில் எனை மூடி.. வானத்தில் வசந்தமாடி வருகையில் வான் நிலவாகி என் மனதில் அழகாடி நீ என்றும் உறவாடி உண்மையில் ஊற்றாடி உறங்காமல் என் விழி உனைதேடி.. உன் பார்வையின் தரிசனம் நான் தேடி தினம் ...

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.

Posted: 25 Jul 2017 12:13 AM PDT

1. தமிழக மக்கள் வாழ்வில் முழுமையான சுபிட்சம் அடைவார்கள். 2. பிரச்சினை இன்றி குடும்பங்கள் முன்னேற்றம் காணும். 3. வேலையற்ற இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்று முன்னேறுவார்கள். 4. பெண்கள் பெண்ணுரிமை முழுமையாக பெற்று சமத்துவமடைவார்கள். 5. விலைவாசி குறைந்து மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும். 6. கல்வியில் முதுமுனைவர் பட்டம் வரை இலவசமாகக் கிடைக்கும். 7. போக்குவரத்து கட்டணம் எல்லோருக்கும் 60% தள்ளுபடி கிடைக்கும். 8. நகைகள் மற்றும் துணி வகைகள் எந்தவிதமான வரிகள் இன்றி நிர்ணயித்த ...

அடிபணிந்து கிடக்காதே

Posted: 25 Jul 2017 12:12 AM PDT

ஆணியாய் அடிபணிந்து
கிடக்காதே
உன் தலையில் அடிக்க
அடிக்க
மறைந்து போகிறாய்
சற்று நேரம்
உன் பின் பகுதியை
திருப்பி காட்டு
அடிப்பவன் சிதைவது
நிச்சயம்!!

புதுவை சிவசக்தி

அமெரிக்காவில் இந்த வாரம் - 11

Posted: 24 Jul 2017 10:59 PM PDTநன்றி-தmerica  tv

வேலன்:-இணைய பைல்களை பிடிஎப் ஆக மாற்றிட

Posted: 24 Jul 2017 06:49 PM PDT

இணைய பக்கங்களையும் -பைல்களையும் பிடிஎப் ஆக மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.  இதில் யூஆர்எல் சேர்க்கை மற்றும் பைல்கள் சேர்க்கை என இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்திருப்பார்கள். இதில் தேவையானதை தேர்வு செய்யவும். யூஆர்எல் டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு விண்டொ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் யூஆர்எல் முகவரியை பேஸ்ட் செய்திட்டு பின்னர் ஓ.கே. தரவும். ...

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்

Posted: 24 Jul 2017 06:20 PM PDT

வானம் வசப்படும் /மானுடம் வெல்லும் ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் , எளிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™