Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை

Posted: 24 Jul 2017 03:59 PM PDT

விவசாயம் வீழ்ந்து போச்சு

Posted: 24 Jul 2017 03:56 PM PDT

விவசாயம் வீழ்ந்து போச்சு எங்க பொழப்பும் காய்ந்து போச்சு ஐநா சபை நீயும் கூட்டி ஐயநாரே காப்பாத்து விவசாயம் வீழ்ந்து போச்சு எங்க குடும்பம் சாய்ந்து போச்சு ஐநா சபை நீயும் கூட்டி ஐயநாரே காப்பாத்து கரிசல் காட்டு நிலமும் கூட வெடிச்சே போச்சி சோளக்கொல்லை  பொம்ம இப்போ ஒடைஞ்சே போச்சி விவசாயி விடியலத்தான் தேடி தேடி ஒடிவந்தான் அது கிடைக்காம படையலுக்கு உசுர விட்டான் தண்ணியத்தான் தேடி தேடி ஓடி வந்தோம் நாங்க அது கெடைக்காம விவசாயம் காஞ்சி போச்சி தாங்க வெளிநாட்டுகாரன் தண்ணிய விக்க பார்த்து ...

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10

Posted: 24 Jul 2017 03:54 PM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}ரமணியன்

படம் முகநூல் நன்றி

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்

Posted: 24 Jul 2017 02:41 PM PDT

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார் புதுடில்லி: நாட்டின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார். பார்லிமென்ட் மைய மண்டபத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் முதல் குடிமகன் பதவியை ராம்நாத் கோவிந்த் அலங்கரிப்பார். ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ...

அவள் பதில் கூறும் நேரம்

Posted: 24 Jul 2017 12:08 PM PDT

துள்ளி விடும் மீன்கள் அவள் கண்ணானதோ மலர்ந்த ரோஜா அவள் இதழ்ஆனதோ மேல் இருக்கும் நெற்றி கடல் ஆனதோ தள்ளி விடும் கூந்தல் அலையானதோ.. அவள் மனம் நான் பதித்த தடமானதோ அவள் கால் பாதம் கண்ணகி சிலம்பானதோ அவள் பேசும் வார்த்தை தேன் அமுதானதோ அவளோடு என் வாழ்வு சுகமானதோ நிலவில் துயில் கொள்ளும் அவள் மனம் அழகானதோ நான் சூரியனாய் அவளை தொடும் வெட்கம் சிறப்பானதோ! கௌரி மானாய் அவள் துள்ளல் விளையாடுதோ சந்திரமதியாய் அவள் வாழ்வு உருவானதோ தங்கமீனாய் அவள் கண்கள் எனை தேடுதோ என் மனம் தூண்டில் போட தடுமாறுதோ என் ...

இது வாட்ஸ் அப் கலக்கல்

Posted: 24 Jul 2017 08:33 AM PDT


நன்றி-தினமலர்
-

உருமாற்றம்

Posted: 24 Jul 2017 02:46 AM PDT

சாதி சிலரின் சதி
இன்று அதுவே பலரின் மதி
அதுவே நமது அரசியல் விதி
வேண்டாம் என்றாலும் விடமுடியாததே நமது கதி
விட்டால் வேலைக்கு ஆகாது நமது விதி
தானாய் போகுமென நம்புவதே மதி
போக்குவேனென்பது சிலரின் சதி
"எச்சக்தியையும் உருவாக்கவோ அழிக்கவோ முடியாது"
இது உண்மையானால்
சாதி என்ற அழியா சக்தியை உருமாற்றலாமோ ?

கடவுளின் கையெழுத்து….! – கவிதை

Posted: 24 Jul 2017 01:25 AM PDT

சின்ன வீடு – ஒரு பக்க கதை

Posted: 24 Jul 2017 01:04 AM PDT

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)

Posted: 24 Jul 2017 01:02 AM PDT

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?

Posted: 23 Jul 2017 07:50 PM PDT

'இந்த அரசில் ஊழல் மலிந்திருக்கிறது'' என்று கமல்ஹாசன்  சொன்னதற்கு கொந்தளிக்கிற தமிழக அமைச்சர்கள்,  ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓர் ஊராட்சி மன்றத் தலைவர்  செய்திருக்கும் ஊழலுக்கு என்ன பதில் சொல்வார்கள்?  நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய கங்காதரபுரம் ஊராட்சி  மன்றத் தலைவராக இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த  செல்வராஜ். இவருடைய மைத்துனர் துரைசாமியும்  அ.தி.மு.க பிரமுகர்தான்.  ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த செல்வராஜ், தனது  அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவருடைய மைத்துனர்  துரைசாமி பெயரிலும், ...

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்

Posted: 23 Jul 2017 05:17 PM PDT

வானம் வசப்படும் /மானுடம் வெல்லும் ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் , எளிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™