Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!

Posted: 23 Jul 2017 10:12 AM PDT

- இப்புகைப்படத்தைப் பார்த்து, இப்பெண்கள் கல்லூரி மாணவியர் என நினைத்தால், கண்டிப்பாக ஏமாந்து விடுவீர்கள். – தைவான் நாட்டைச் சேர்ந்த சகோதரிகள் தான் இவர்கள். மூத்த சகோதரியான லூர் ஹூசுவுக்கு வயது, 41; அடுத்தவரான, பே பேவுக்கு, 40 வயதாகிறது. இளையவர், ஷரோனுக்கு, 36 வயது. – கல்லூரி மாணவியர் போன்று தோற்றமளிக்கும் இவர்களுக்கு திருமணமாகி, 10 மற்றும் எட்டு வயதில் குழந்தைகள் உள்ளனர். – 'எங்கள் தாயாருக்கு, 63 வயதாகிறது; ஆனால், அவரே, இன்னும் இளம்பெண் போல் தோற்றமளிக்கிறார். அதேபோல், நாங்களும் ...

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!

Posted: 23 Jul 2017 10:00 AM PDT

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா! லார்ட்ஸ்: மிகச் சிறப்பாக ஆடியும் கூட கடைசி நேர குழப்பங்களால் இந்தியா உலகக் கோப்பையை வெல்லமுடியாமல் போனது. advertisement இந்தியா, இங்கிலாந்து இடையிலான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி லண்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து சேஸிங்கை ஆரம்பித்த இந்தியா ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் கூட கடைசி ...

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு

Posted: 22 Jul 2017 11:26 PM PDT


-
விண்வெளியியல் என்பது எப்படி தொலைநோக்கிகளைப்
பற்றியது மட்டுமில்லையோ, அதேபோலத்தான் கணினி
அறிவியல் என்பது கணினிகளைப் பற்றியது மட்டுமல்ல.
-
----------------------------
-எட்ஸ்ஜெர் வைபி டிஜிக்ஸ்ட்ரா
நெதர்லாந்தைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி

இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை

Posted: 22 Jul 2017 07:51 PM PDT

சின்ன வீடு – ஒரு பக்க கதை

Posted: 22 Jul 2017 07:49 PM PDT

வண்ணக் கனவுகள்!

Posted: 22 Jul 2017 07:25 PM PDT

- நம் எண்ணங்களோடு நல் வண்ணங்கள் சேர்த்து வாழ்க்கை பூக்களை வசந்த பூங்காக்களாக்க கனவுகள் காண்போம்! - மஞ்சள் நிறக்கனவில் மனம் தஞ்சம் அடையட்டும் வாழ்க்கை எச்சரிக்கையாக தடம் பதிக்கட்டும்! - சிவப்பு நிறக்கனவையும் சிறிதாய் மனம் சினேகிக்கட்டும் வாழ்க்கையின் வறுமைக்கு வசந்த வழி தேடட்டும்! - ஊதா நிறக்கனவில் மனம் ஊஞ்சலாடட்டும் வாழ்க்கை உதிரிப் பூக்கள் என்பதை உணர்த்தி செல்லட்டும்! - நீல நிறக்கனவில் மனம் நிலை கொள்ளட்டும் வாழ்க்கை வானம் போல வளர்ந்து வாகைப்பூக்கள் சூடட்டும்! - காவி ...

கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை

Posted: 22 Jul 2017 07:22 PM PDT


-
நன்றி - குமுதம்

வாசகர் கவிதை

Posted: 22 Jul 2017 07:21 PM PDT


-
நன்றி - குமுதம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™