Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அமெரிக்காவில் இந்த வாரம் - 7

Posted: 02 Jul 2017 10:45 AM PDTநன்றி- தmerica

ஆகஸ்ட் வரை மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது

Posted: 02 Jul 2017 08:37 AM PDT

புதுடில்லி : நோயாளிகள் அத்தியாவசிய மருந்துகளை ஜிஎஸ்டி.,யை அமல்படுத்துவதற்கு முன்பு இருந்த விலையிலேயே வாங்கிக் கொள்ளலாம். அவற்றின் விலை உடனடியாக உயர்த்தப்படாது.ஆகஸ்ட் மாதம் வரை, ஜிஎஸ்டி கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்த விலையிலேயே மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என மருந்து விற்பனை துறையினர் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி.,யில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 12 சதவீதம் வரியும், இன்சுலின் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருந்துவ உபகரணங்களுக்கு 5 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது .சில்லறை ...

இனி தபால் நிலையங்களிலேயே ஆதார் கார்டு திருத்தம் செய்யலாம்

Posted: 02 Jul 2017 07:29 AM PDT

சென்னை : ஆதார் கார்டுகளில் திருத்தம் செய்ய, சென்னையில் 10 தபால் நிலையங்களில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாளை (ஜூலை 3) முதல் இந்த வசதியை பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை தபால் அலுவலகம், அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், தி.நகர் தலைமை அஞ்சலகம், மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம், பரங்கிமலை தலைமை அஞ்சலகம், பூங்கா நகர் தலைமை அஞ்சலகம், அசோக் நகர் உள்ளிட்ட 10 அஞ்சலகங்களில் ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடு ...

அழகும், ஆபத்தும்! – கவிதை

Posted: 02 Jul 2017 05:03 AM PDT

- அழகிய எதையும் ஆபத்து சூழ்கிறது! ஒளி தரும் பொருளைத் தான் இருளுக்குள் வைக்கின்றனர்! கிடைத்தவன் போற்றுகிறான் கிடைக்காதவன் தூற்றுகிறான்! அழகுக்கு எப்போதும் அப்படி ஒரு தண்டனை! அமைதியாக இருப்பினும் அழகைச் சுற்றி ஏக்கப் பெருமூச்சாய் எப்போதும் புயல் வீசுகிறது! ஆர்ப்பரிக்கும் அழகிலோ அழிவை உண்டாக்கும் பொறாமை தீ பொங்கி எரிகிறது! வெளிச்சம் தருகிற அழகு வெப்பத்தையும் உண்டாக்குகிறது! கவர்ந்து இழுக்கும் அழகு வாழ்வை கவிழ்த்து விடுகிறது! வணங்க வைக்கும் கண்ணியமே நல் ...

சினி துளிகள்!

Posted: 02 Jul 2017 04:59 AM PDT

- இமைக்கா நொடிகள் படத்தில், போலீஸ் வேடத்திற்காக, 10 கிலோ வரை எடை குறைந்துள்ளார், நடிகை நயன்தாரா. நடிகர் விஜயுடன் இணைந்து, கத்தி படத்தில் நடித்த, இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ், தற்போது, பாகுபலி கதாநாயகன் பிரபாஸ் நடிக்கும், சாஹோ படத்தில், வில்லனாக நடிக்கிறார் .தன் மூத்த மகள் ஷிவானியை, சினிமாவில் அறிமுகம் செய்ய, தீவிரமாக கதை கேட்டு வருகிறார், தெலுங்கு நடிகர், டாக்டர் ராஜசேகர். சத்ரியன் படத்தை அடுத்து, இப்படை வெல்லும் படத்தில் நடித்து வருகிறார், நடிகை, மஞ்சிமா மோகன். இந்தி ...

இந்திய படமெடுக்கும் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்!

Posted: 02 Jul 2017 04:57 AM PDT

- உலகப்புகழ் பெற்ற, ஈரானிய இயக்குனர், மஜித் மஜித், தற்போது, இந்திய சினிமாவிற்குள் காலடியெடுத்து வைத்துள்ளார். அவர் இயக்கும், பியாண்ட் த க்ளவுட்ஸ் என்ற படம், இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என, மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. அண்ணன், தங்கை இடையேயான உறவை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், இந்தி நடிகர், இஷான் கட்டார், மலையாள நடிகை மாளவிகா மோகன் மற்றும் பழம்பெரும் தமிழ் நடிகை, ஜி.வி.சாரதா ஆகியோர், முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் .— சினிமா பொன்னையா

குடிக்க மாட்டேன்னு கால்ல விழுந்து சத்தியம் செஞ்சாரு…!!

Posted: 02 Jul 2017 01:48 AM PDT

18 ஆண்டுகளில் 209 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி

Posted: 02 Jul 2017 12:57 AM PDT

புதுடில்லி : கடந்த 1999 ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட், 209 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்து சென்று, விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. இது தவிர 48 இந்திய செயற்கோள்களையும் பிஎஸ்எல்வி தாங்கிச் சென்றுள்ளது.இதனால் உலக அளவில் மிகவும் நம்பகதன்மை கொண்டதாக பிஎஸ்எல்வி கருதப்படுகிறது. 2015 ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி கொண்டு செல்லப்பட்ட சிங்கப்பூரின் 400 கிலோ எடை உடைய டெலியோஸ் செயற்கைகோளே இதுவரை பிஎஸ்எல்வி சுமந்து சென்ற வெளிநாட்டு செயற்கைகோள்களில் ...

ஒரு சவரன் தங்கம் ரூ.440 கூடுதல் செலவு

Posted: 02 Jul 2017 12:29 AM PDT

- ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததால், ஒரு சவரன் தங்கத்துக்கு, கூடுதலாக, 440 ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், தங்க ஆபரணங்கள் மீது, ஒரு சதவீதம், 'வாட்' வரி இருந்தது. நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வந்துள்ளதால், தங்கம் மீது, 3 சதவீதம் வரி விதிக்கப் பட்டுள்ளது. - இதையடுத்து, தங்க நகைகள் வாங்க, மக்கள், கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:ஒரு கிராம் தங்கத்துக்கு, ...

தலைமை இல்லாமை !

Posted: 01 Jul 2017 10:43 PM PDT

ஒரு தலைவருக்குரிய எந்தவித தகுதிகளும் இல்லாத ஒருவர் பிரதமராக இருக்கிறார். ஒரு தலைவர் என்றால் அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விசயங்கள் இருக்க வேண்டும். மோடியிடம் இருப்பவை அனைத்தும் யாரும் கற்றுக்கொள்ளாமல் இருக்கக்கூடிய குணங்கள் தான் உள்ளன. மன்மோகன் சிங் அவர்களின் மௌனத்தை கேலி செய்தோம். சோனியா காந்தியின் கைபொம்மையாக செயல்படுகிறார் என்று விமர்சனம் வைத்தோம். ஆனால் மோடியின் மௌனம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. இந்துத்துவ சக்திகளின் கைபொம்மையாகவே மோடி இருக்கிறார். ஓரளவு தலைமைப்பண்பு இருந்த ...

தனித்தமிழ்நாடு இல்லையேல் திராவிடநாடு !

Posted: 01 Jul 2017 10:37 PM PDT

நாம் தேர்ந்தே எடுக்காத ஒரு அரசு நம்மை ஆட்டிப்படைக்கிறது. பல்வேறுவிதமான கலாச்சாரங்களும் , வாழ்க்கைமுறைகளும் , பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் உடைய தேசத்தை ஒரே அளவீட்டிற்குள் எப்படி அடக்க முடியும்.  இந்த மோடி எனும் சுற்றுலா பயணி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. இந்த அரசின் செயல்பாடுகளால் ஒவ்வொரு இந்தியரும் பாதிக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக எளிய,  நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை சிதைத்து மீள முடியாமல் செய்து கொண்டிருக்கிறது. மாநிலங்களின் ...

கேனடா நாட்டின் சுதந்திர தினம்.இன்று.

Posted: 01 Jul 2017 07:45 PM PDT

கேனடா நாட்டின் சுதந்திர தினம்.இன்று.

கேனடா நாட்டின் சுதந்திர தினமான இன்று அங்கு வாழும் நம் ஈகரை உறவு மூர்த்தி மற்றும் அவர்கள் பெற்றோருக்கு
சுதந்திர தின வாழ்த்துக்கள்.

ரமணியன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™