Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


Introduction

Posted: 14 Jul 2017 12:31 PM PDT

பெயர்: Sambathsivam
சொந்த ஊர்: Chennai
ஆண்/பெண்: Male
ஈகரையை அறிந்த விதம்: Online
பொழுதுபோக்கு: Reading
தொழில்: Business
மேலும் என்னைப் பற்றி: இன்டெரெஸ்ட்டேட் இன் Browsing

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்

Posted: 14 Jul 2017 09:31 AM PDT

'கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்' என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கவிருக்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அப்படிச் சிரிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு அதில் இல்லுமினாட்டி கூறுகள் மநிறைந்து கிடக்கின்றன. 'இல்லுமினாட்டி' பற்றி உங்களில் பலரும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். "உண்மையில் இந்த உலகை ஆள்வது அந்தந்த நாட்டு அரசுகள் அல்ல. 13 அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் ...

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

Posted: 14 Jul 2017 09:20 AM PDT

நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை

Posted: 14 Jul 2017 08:58 AM PDT

ஈகரை சொந்தங்களே நமது தளத்தில் நிறைய நூல்களின் தரவிறக்க சுட்டிகளை பயன்படுத்தும் போது this site is blocked as government of india instruction என்ற செய்தி தான் வருகிறது..புத்தகங்களை எவ்வாறு தரவிறக்கம் செய்வது என்று ஆலோசனை கூறுங்களேன் ..நன்றிகள் பல :வணக்கம்:

மாற்றம்

Posted: 14 Jul 2017 08:49 AM PDT

ஈமெயில் ஐடி மற்றும் ப்ரொபைல் படம் எப்படி மாற்றுவது?

பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! -

Posted: 14 Jul 2017 08:43 AM PDT

Courtesy:Sri.KS.Ramki --- திருசெந்தூரில் பிறந்தார் ஸ்ரீ ராமரும் ஸ்ரீ லட்சுமணரும்! - ராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது. அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான். அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம், என்று கட்டளையிட்டார். அந்த சமயத்தில் கோபக்காரரான துர்வாச மகரிஷி ராமரைத் தரிசிக்க வந்திருந்தார். லட்சுமணர் துர்வாசரை உள்ளே அனுமதிக்க மறுத்தார். கோபம் கொண்ட மகரிஷி, என்னை அனுமதிக்காவிட்டால் அயோத்தியே அழிந்து போக ...

பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!

Posted: 14 Jul 2017 08:31 AM PDT

- இதுதான் சரி, கண் டாக்டராக இருந்தால்தான் ;பார்வை நேரம்'னு போடலாம்...! - பாஸ்கி - -------------------------------------------- அடுத்த நூற்றாண்டின் இறுதியிலும் மனிதனால் முழுமையாகக் கண்டு பிடிக்க முடியாத இடம் எது? - பெண் மனம்! - அரசு பதில் - குமுதம் - ----------------------------------------------------------

திருடனாக போலீஸ்

Posted: 14 Jul 2017 06:07 AM PDT

திருடனாக போலீஸ் திருடனாக நடித்த போலீஸ்! தெரியாமல் பொறியில் விழுந்த திலீப் பாவனா வழக்கில், 'போலீஸ் கஸ்டடி'யின் போது வாய்திறக்க மறுத்த பல்சர் சுனில், சிறைக்குள் அனைத்தையும் ஒப்பித்தது எப்படி, அவரை பொறியில் சிக்க வைக்க சிறப்பு புலனாய்வுக்குழு கையாண்ட, 'ஆபரேஷன் எம்.டி.,' தந்திரங்கள் என்னென்ன என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. தென்னகத் திரையுலகை திடுக்கிடச் செய்த, முன்னணி நடிகை பாவனா பாலியல் பலாத்கார வழக்கின், 'கிளைமாக்ஸ்' காட்சியாக, மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ...

நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!

Posted: 14 Jul 2017 04:29 AM PDT

தலைகீழா நின்னு பார்த்தும் அந்த வேலை கிடைக்கலை... - அப்படி என்ன வேலை? - யோகா மாஸ்டர் வேலைக்குத்தான்! - வசந்தா மாரிமுத்து - ----------------------------------------------- - சுயம்வரத்துக்கு ஏன் ஒரு இளவரசரும் வரவில்லை? - நாம், அவர்களுக்கு இளவரசியின் ஆதார் கார்டு போட்டோவை அனுப்பி விட்டோம், மன்னா! - பர்வின் யூனூஸ் - -------------------------------------------- - ஹீரோ ஒரு கூல்டிரிங் கடை வெச்சிருக்கார்! - படத்தோட பேரு? - கோலா..! - ராஜலட்சுமி - -------------------------------------------- - தலைவர் ...

மாதுங்கா--நாட்டின் முதல், 'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில்வே ஸ்டேஷன்

Posted: 14 Jul 2017 04:04 AM PDT

[b]மாதுங்கா--நாட்டின் முதல், 'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில்வே ஸ்டேஷன் [/b] மும்பை, முழுவதும் பெண்களே பணிபுரியும், நாட்டின் முதல், 'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில்வே ஸ்டேஷன் என்ற பெருமையை, மும்பையில் உள்ள, மாதுங்கா ரயில்வே ஸ்டேஷன் பெற்றுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை அருகேயுள்ள மாதுங்கா ரயில்வே ஸ்டேஷனில், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட அனைத்து பதவிகளிலும், பெரும்பாலும் ஆண் ஊழியர்களே இருந்தனர். தற்போது, இந்த ரயில்வே ஸ்டேஷன், ...

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு

Posted: 14 Jul 2017 12:17 AM PDT

சென்னை: - திரைத்துறைக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான திரைப்படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படங்கள் 2009-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக ‛பசங்க' தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக ‛மைனா' தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2011 -‛வாகைசூடா' ,2012-ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‛வழக்கு எண் 18/9′ . 2013- ‛ராமானுஜன்' ,2014-ம் ஆண்டின் சிறந்த படமாக ‛குற்றம் கடிதல் ' தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறந்த ...

அரிய புத்தகங்கள்

Posted: 13 Jul 2017 11:46 PM PDT

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™