Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வேலன்:-ரேர் பைலினை விரிவுபடுத்த

Posted: 01 Jul 2017 10:00 AM PDT

சில பைல்கள் சுருங்கிய வடிவில் ஸிப் வகையில் கிடைக்கும் அதனை ஓப்பன் செய்ய சாப்ட்வேர்கள் தேவைப்படும். அதுபோல ரேர் பைல்களை ஒப்பன் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். உங்களுக்கான ரேர் பைலினை தேர்வு செய்யவும். தேவைப்பட்டால் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.    பைலினை எக்ஸ்டார்ட் செய்ததும் உங்களுக்கு ...

நல்லதோர் நண்பன்

Posted: 01 Jul 2017 08:54 AM PDT

நல்லதோர் நண்பன்




ரமணியன்

மதியாதார்

Posted: 01 Jul 2017 08:34 AM PDT

][b]மதியாதார்[/b மதியாதார் தலைவாசல் மிதியாதே மதிமிகு அவ்வையும் அன்றே சொன்னாள் படித்தோமே அன்றி கற்றோமில்லை . அவ்வையும் இன்றிருந்தால் பதியாதார் ,  மறுமொழி பதியாதார் பக்கம் பதியாதே என்றே பகர்ந்திருப்பார். நமக்கும் சட்டென்றே புரிந்திருக்கும். ரமணியன்

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்

Posted: 01 Jul 2017 06:31 AM PDT

தமிழ் அறிஞர்களுக்கு!

அய்யா கீழ்வரும் பாடலின் விளக்கத்தை தெளிவாக அறிய முடிய வில்லை. தயவு கூர்ந்து யாரவது விளக்கினால் நன்று!

பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு
    பாரதபு ராணமென்ற சோதி யப்பா!
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும்
    நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும்
    நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும்
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும்
    பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே.

அ  சரவணபெருமாள்

Posted: 01 Jul 2017 06:26 AM PDT

பெயர்: அ  சரவணபெருமாள்
சொந்த ஊர்: போடிநாயக்கனுர்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் மூலமாக
பொழுதுபோக்கு:புத்தகம் வசிப்பது , கவிதை புனைவது .
தொழில்: தனியார் நிறுவனத்தில் மின்னியல்  துணை மேலாளர்
மேலும் என்னைப் பற்றி: தமிழ் இலக்கியம் மிகவும் பிடித்த ஒன்று . மேலும் பைந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் பழைய புதிய நாவல்கள் வாசிப்பு . கல்கியின் ரசிகன் , வள்ளுவனின் அடிமை  மொத்தத்தில் தமிழின் தீராத காதலன் ........

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 01 Jul 2017 12:24 AM PDT





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™