Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இனவாதத்தைத் தூண்டுவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்: ரணில் விக்ரமசிங்க

Posted: 05 Jul 2017 10:11 PM PDT

‘இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டுவோருக்கு எதிராக சட்டம் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான பணிப்புரை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ‘தெரிவுக்குழு’ கோரும் பிரேரணை ஒத்திவைப்பு!

Posted: 05 Jul 2017 09:58 PM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ...

காலா ஷுட்டிங் - ரஜனியின் அடுத்த திட்டம்

Posted: 05 Jul 2017 08:18 PM PDT

ரஜினி அமெரிக்காவில் சிகிச்சை முடித்து சென்னை திரும்பி ஒரு வருஷம் நெருங்கப் போகிறது.

‘புதிய அரசியலமைப்பு தேவையற்றது’ என்கிற மகாநாயக்க தேரர்களின் கருத்து நல்லிணக்கத்துக்கு எதிரானது: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 05 Jul 2017 06:55 PM PDT

“நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு அவசியமில்லை என்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூறுவது, நாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று சொல்வதற்குச் சமனானது. ஆகவே, மகாநாயக்க ...

ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மைத்திரி அனுமதிக்கமாட்டார்: ராஜித சேனாரத்ன

Posted: 05 Jul 2017 06:35 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதிக்கமாட்டார் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித ...

இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை; ஆகவே, விசாரணைகளை எதிர்கொள்வதில் பிரச்சினையில்லை: மகேஷ் சேனநாயக்க

Posted: 05 Jul 2017 06:21 PM PDT

இலங்கை இராணுவம் எந்தவிதமான போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை. எனவே, இராணுவத்தின் மீது சுமத்தப்படும் எந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகளை எதிர்கொள்வதற்கு தயார் என்று புதிய இராணுவத் ...

புதிய அரசியலமைப்புக்காக 64 வீதமான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்: ராஜித சேனாரத்ன

Posted: 05 Jul 2017 05:59 PM PDT

“புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று நாட்டிலுள்ள 64 வீதமாக மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அந்த மக்களின் ஆணையை நிறைவேற்றுவதில், அரசாங்கம் அக்கறையோடு செயற்படுகின்றது. ...

அதிகூடிய பலன்களைப் பெறக்கூடிய அபிவிருத்தி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்க

Posted: 05 Jul 2017 05:47 PM PDT

நாட்டு மக்கள் ஆகக்கூடிய பலன்களைப் பெறக்கூடிய அபிவிருத்தி முறையொன்றை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™