Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பரப்பில் மறுபடியும் அமெரிக்க போர்க் கப்பல்! : கடும் கோபத்தில் சீனா

Posted: 03 Jul 2017 09:20 PM PDT

தென்சீனக் கடற்பரப்பில் தைவானும் வியட்நாமும் சொந்தம் கொண்டாடி வரும் டிரைடான் என்ற தீவினை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில் அத்தீவுக்கு அண்மைய கடற்பரப்பில் மற்றுமொரு தடவை ...

சீனாவின் அதிநவீன செயற்கைக் கோளை சுமந்து சென்ற ராக்கெட்டு வெடித்துச் சிதறியது

Posted: 03 Jul 2017 09:17 PM PDT

ஞாயிற்றுக்கிழமை சீனாவின் 7.5 டன் எடையுடைய அதிநவீன செயற்கைக் கோளான ஷிஜியான் 18 ஐ சுமந்து சென்ற லோங் மார்ச் 5y2 என்ற ராக்கெட் ...

ஜேர்மனியில் சுற்றுலா பேருந்து விபத்தில் 18 பேர் பலி என அச்சம்

Posted: 03 Jul 2017 09:16 PM PDT

இன்று திங்கட்கிழமை தெற்கு ஜேர்மனியில் ஒரு சுற்றுலா பேருந்து டிரைலர் டிரக் வண்டி ஒன்றுடன் மோதி தீப்பிடித்து விபத்தில் சிக்கியதில் 18 பேர் வரை ...

விக்ரம் பிரபுவின் விசாரணை கமிஷன் நிலைமை இதுதான்

Posted: 03 Jul 2017 09:02 PM PDT

பாலில் தண்ணியிருக்கா என்று செக் பண்ண கிளம்பினால், தண்ணியிலதான் பால் இருக்கு என்று சொல்லும்படியான சுச்சுவேஷன் வந்தால் எப்படியிருக்கும்?

புதிய இராணுவத் தளபதியாக மகேஷ் சேனநாயக்க நியமனம்!

Posted: 03 Jul 2017 06:23 PM PDT

இலங்கை இராணுவத்தின் 22வது தளபதியாக லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று செவ்வாய்க்கிழமை  நியமிக்கப்பட்டுள்ளார். 

நாளை முதல் வைத்தியர்கள் மீண்டும் பணிப் புறக்கணிப்பு!

Posted: 03 Jul 2017 06:14 PM PDT

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் (SAITM -South Asian Institute of Technology and Medicine) நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கோரி, நாளை புதன்கிழமை முதல் ...

கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம நியமனம்!

Posted: 03 Jul 2017 06:07 PM PDT

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

நாட்டில் முழு அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை: ஒஸ்ரின் பெர்ணான்டோ

Posted: 03 Jul 2017 06:01 PM PDT

நாட்டில் முழு அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை என்று முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்ரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

மயிலிட்டி விடுவிப்பை வரவேற்கிறோம்; ஏனைய நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 03 Jul 2017 05:26 AM PDT

“மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் அடையாள முக்கியத்துவமுடையது. அது விடுவிக்கப்பட்டமையை வரவேற்கின்றோம். ஆனால் மற்றைய நிலங்களும் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியின்படி, தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும். துறைமுகத்திற்கு ...

மயிலிட்டி துறைமுகமும், அதனை அண்மித்த பகுதிகளும் 27 ஆண்டுகளின் பின் விடுவிப்பு!

Posted: 03 Jul 2017 05:10 AM PDT

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த 54 ஏக்கர் காணிகள் இன்று திங்கட்கிழமை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. 

இது சிம்பு வியாதி

Posted: 03 Jul 2017 01:30 AM PDT

சிம்பு நடித்த ‘ஏஏஏ’ படம் ஒருவழியாக வெளியாகிவிட்டது.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™