Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இன்னும் சில நாட்களில் தேசிய அரசாங்கத்திலிருந்து பலரும் கூட்டு எதிரணியோடு இணைவார்கள்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 20 Jul 2017 11:36 PM PDT

இன்னும் சில நாட்களின் தேசிய அரசாங்கத்திலிருந்து ஒரு குழு கூட்டு எதிரணியோடு (மஹிந்த அணி) இணையவுள்ளது. அதுபோல, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் சிலர் இணையவுள்ளனர் ...

மேனேஜர்களை இம்சிக்கும் எமி

Posted: 20 Jul 2017 10:56 PM PDT

எமிஜாக்சன் பாடுதான் இப்போது படு திண்டாட்டம்.

வடக்கு மாகாண சபை நியதிச் சட்டங்களை மாத்திரமல்ல, அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை: எஸ்.தவராசா

Posted: 20 Jul 2017 09:29 PM PDT

வடக்கு மாகாண சபை நியதிச் சட்டங்களை மாத்திரமல்ல, அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு காடழிப்பும் வறட்சிக்கு காரணமாகும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 20 Jul 2017 07:50 PM PDT

‘முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கைக்கு முரணாக காட்டை அழித்து மக்களுக்கு காணிகளை வழங்க எடுக்கப்படுகின்ற நடவடிக்கை நல்லதல்ல. அவ்வாறான நடவடிக்கையும் வறட்சிக்கு காரணமாகும்.’ என்று வடக்கு ...

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை நாட்டு மக்களே எடுக்க வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க

Posted: 20 Jul 2017 04:04 PM PDT

“புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் யார் பங்கெடுத்தாலும், பங்கெடுக்காவிட்டாலும் அரசியலமைப்பு பற்றிய இறுதித் தீர்மானத்தை பொது மக்களே எடுக்க வேண்டும். ஆகவே, புதிய அரசியலமைப்பு ...

நாட்டு மக்கள் அனைவரதும் சம்மதத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 20 Jul 2017 03:38 PM PDT

நாட்டு மக்கள் அனைவரதும் சம்மதத்துடனேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமரிடம் மனு!

Posted: 20 Jul 2017 03:31 PM PDT

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளித்துள்ளனர். 

சீனாவின் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது: சுஷ்மா சுவராஜ்

Posted: 20 Jul 2017 03:15 PM PDT

சீனாவின் எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

காணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத்து!

Posted: 20 Jul 2017 05:07 AM PDT

காணாமற்போனோர் பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளார். 

குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்றி!

Posted: 20 Jul 2017 01:03 AM PDT

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™