Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மாற்றுத் தலைமைக்கான வாய்ப்புகளைத் தோற்கடிப்பது யார்?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 18 Jul 2017 11:19 PM PDT

கோடைக் காலத்தில் எப்போதாவது ஒருநாள் சில மணித்துளிகள் பெய்யும் சிறுமழையை நம்பி, விவசாயம் செய்ய முடியுமா? அதுவும், வரட்சியின் உச்சத்தில் நிலம் வெடித்து வெம்மையை ...

ஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்

Posted: 18 Jul 2017 09:13 PM PDT

கேரளாவில் திலீப்புக்கு எதிரான கோபக் குரல்கள் மெல்ல அடங்கி, சினிமாவுக்குள்ளிருக்கும் அவரது ஆதரவுக் கூட்டம் மெல்ல தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது.

புகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை!

Posted: 18 Jul 2017 08:29 PM PDT

புகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று புதன்கிழமை (யூலை 19, 2017) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்!

Posted: 18 Jul 2017 08:14 PM PDT

அரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் 5 உறுப்பினர்களும் இன்று புதன்கிழமை விலகியுள்ளனர். 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 18 Jul 2017 08:07 PM PDT

இலங்கையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

என்னிடமிருந்து அமைச்சுப் பதவியைப் பறிக்கவே ரெலோ விரும்பியது: பா.டெனிஸ்வரன்

Posted: 18 Jul 2017 04:44 PM PDT

“என்னிடமிருந்து அமைச்சுப் பதவியைப் பறிக்க வேண்டும் என்றே தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) விரும்பியது.” என்று அந்தக் கட்சியின் உறுப்பினரும் வடக்கு மாகாண ...

“அரசிலிருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது எதிரணி பக்கம் செல்பவர்களைத் தடுக்கவோ மாட்டோம்”; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Posted: 18 Jul 2017 04:31 PM PDT

“நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது வெளியேறி எதிரணிப் பக்கம் செல்பவர்களைத் தடுக்கவோ மாட்டோம்.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. 

இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் பாராட்டு!

Posted: 18 Jul 2017 04:18 PM PDT

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிஷ்ணன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். 

மக்களைப் பற்றியோ, மாணவர்களைப் பற்றியோ தமிழக அரசு கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின்

Posted: 18 Jul 2017 04:05 PM PDT

தமிழக மக்களைப் பற்றியோ, மாணவர்களைப் பற்றியோ ஆளும் அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றம்?!

Posted: 18 Jul 2017 04:00 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாராச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதும், அந்த அறைகளில் குளிரூட்டல் வசதி, ...

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்- இரா.சம்பந்தன் சந்திப்பு!

Posted: 18 Jul 2017 04:14 AM PDT

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் ...

இணைப்பு பாலம் விவேக்

Posted: 18 Jul 2017 01:10 AM PDT

அமெரிக்காவிலிருக்கிறார் சின்னக் ‘கொலை’வாணர் விவேக். (இவரு பேசுற டபுள் மீனிங் டயலாக்குக்கு கலைவாணர் பேரை ஏன் நாசப்படுத்தணும்?) விஷயம் இதுவல்ல.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™