Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 42 இந்தியப் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted: 14 Jul 2017 06:21 PM PDT

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக தெரிவித்து அந்நாட்டு கடற்படையினால் பிடித்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளை உடனடியாக விடுவிக்குமாறு அந்நாட்டு ...

சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை விலகியது; டோனி மீண்டும் வருகிறார்!

Posted: 14 Jul 2017 06:11 PM PDT

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இரண்டு வருட தடைக்கு உள்ளான முன்னாள் சம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய ...

கூட்டு அரசிலிருந்து வெளியேற சுதந்திரக் கட்சி விரும்பம்; பொறுமை காக்குமாறு மைத்திரி வேண்டுகோள்!

Posted: 14 Jul 2017 04:16 PM PDT

தேசிய (கூட்டு) அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும், முக்கியஸ்தர்களும் விருப்பம் வெளியிட்டுள்ள நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் பொறுத்திருக்குமாறு ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் தொடர் சித்திரவதைகளை எதிர்கொள்கின்றார்கள்: ஐ.நா. பிரதிநிதி குற்றச்சாட்டு!

Posted: 14 Jul 2017 04:03 PM PDT

“இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால், தமிழ் மக்கள் நாளாந்தம் பாதிக்கப்படுகின்றார்கள். சித்திரவதைகளினால் மூச்சுத் திணறுகின்றார்கள்.” என்று ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பென் ...

தமிழ் இளைஞர்கள் பொலிஸில் இணைந்து எமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 14 Jul 2017 03:47 PM PDT

‘தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை நிலை நிறுத்த வேண்டும்’ என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

காலம் சென்ற லியு-இற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது அதன் கௌரவத்துக்குப் பங்கம் விளைவித்த செயல்: சீனா

Posted: 14 Jul 2017 03:06 AM PDT

வியாழக்கிழமை காலமான சீன மனித உரிமைகள் போராளியான லியு சியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது சீனாவின் நன் மதிப்பீடுகள் அல்லது இறையாண்மையை ...

ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தம் இன்னமும் முற்றுப் பெறவில்லை! : அமெரிக்கா

Posted: 14 Jul 2017 03:03 AM PDT

ISIS தீவிரவாதிகளின் வசமிருந்த ஈராக்கின் முக்கிய நகரான மோசுலை அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலின் உதவியுடன் கடந்த வாரம் ஈராக்கிய படைகள் கைப்பற்றி ...

டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ கடிதம்!

Posted: 14 Jul 2017 01:58 AM PDT

வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து பா.டெனிஸ்வரனை நீக்கக் கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கடிதமொன்றை அனுப்பியுள்ளது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™