Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வனமகன் -விமர்சனம்

Posted: 30 Jun 2017 09:19 PM PDT

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே! அவன் ஆதி வாசியாக இருந்தாலும் சரி. பங்களாவாசியாக இருந்தாலும் சரி. இடம் மாறுகிற எதற்கும் அவன் ...

சங்கமித்ரா- அதிரடி ஆக்ஷன்

Posted: 30 Jun 2017 08:52 PM PDT

சங்கமித்ரா படத்திலிருந்து வெளியேறிய ஸ்ருதிஹாசன், தான் ஏன் அப்படத்திலிருந்து வெளியேறினேன் என்பதற்கு சொன்ன காரணங்கள் பிரச்சனையில் மேலும் கொஞ்சம் நெருப்பை அள்ளிப் போட்டுவிட்டது.

2017 ஜூலை மாத பலன்கள்

Posted: 30 Jun 2017 06:37 PM PDT

ஜூலை மாதத்திற்குரிய  பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், ...

கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி சி.வி.விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு: வீ.ஆனந்தசங்கரி

Posted: 30 Jun 2017 05:21 PM PDT

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலமை தாங்கும் தகுதி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ...

வாசுதேவ நாணயக்காரவின் அடிப்படை உரிமைகள் மனு; உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிப்பு!

Posted: 30 Jun 2017 04:44 PM PDT

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை சூழவுள்ள 15,000 ஏக்கர் காணியை சீன நிறுவனங்கள் இரண்டிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவை இரத்துச் ...

ஜனாதிபதி செயலாளராக ஒஸ்ரின் பெர்ணான்டோ நியமனம்!

Posted: 30 Jun 2017 04:34 PM PDT

ஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்ரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். 

‘சுதந்திர நள்ளிரவை போல இந்த நள்ளிரவும் முக்கியமானது’; சரக்கு சேவை வரி அறிமுக விழாவில் மோடி பேச்சு!

Posted: 30 Jun 2017 04:20 PM PDT

“இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நள்ளிரவைப் போல, சரக்கு சேவை வரி (GST) அறிமுகமாகும் இந்த நள்ளிரவும் முக்கியமானது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

‘ஒரே நாடு ஒரே வரி’ என்கிற கருத்தியலின் அடிப்படையில், ‘சரக்கு, சேவை வரி (GST)’ அறிமுகம்!

Posted: 30 Jun 2017 04:06 PM PDT

இந்தியா முழுவதும் ஒரே வரி என்கிற எண்ணப்பாட்டின் அடிப்படையில் சரக்கு, சேவை வரி (GST) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™