Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை

Posted:

நாகை:இளைய தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாகை வடக்கு மாவட்டம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மயிலாடுதுறையில் அகில இந்திய தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி.என்.ஆனந்து மாஜி எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட தலைவர் குட்டி கோபி அவர்கள் முன்னிலையில் நாகை வடக்கு ...

'விஜய் 61' படத்தில் மூன்று கமெடியன்கள் ஏன்?

Posted:

தீபாவளி ரிலீஸை நோக்கி சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது 'விஜய் 61' படக்குழு. மூன்று கெட்அப்களில் விஜய் நடித்து வரும் இந்தப்படத்தில் ஒவ்வொரு விஜய் கேரக்டருக்கும் ஒரு காமெடியன் என்ற வகையில் மூன்று காமெடியன்கள் நடித்து வருகின்றனர்.
மூன்று காமெடியன்களில் ஒருவராக வடிவேலு நடித்து வருகிறார். 'காவலன்' படத்திற்குப் பிறகு ...

சிவகார்த்திகேயன், பொன்ராம் படத்துக்கு 3 பாடல்கள் ரெடி

Posted:

சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட்லுக் சில தினங்களுக்கு முன் வெளியானது. ஆங்கிலப்படத்தின் போஸ்டரை காப்பியடித்து வடிவமைக்கப்பட்டதால் வேலைக்காரன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்தனர்.

இது தொடர்பாக, இயக்குநர் மோகன்ராஜாவுக்கும், தயாரிப்பாளர் தரப்புக்கும் மன வருத்தம் ...

சத்ரியன் படத்துக்கு கிடைத்த பெருமை

Posted:

'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள படம் - 'சத்ரியன்'. 'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா, அருள்தாஸ், விஜய் டி.வி. புகழ் ...

பிரபாஸ்க்கு போட்டியாக உதயநிதி

Posted:

சரவணன் இயக்க பயமேன் படத்தை அடுத்து இப்படை வெல்லும், பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் உதயநிதி. பொதுவாக என் மனசு தங்கம் படத்தை, இயக்குனர்கள் விக்ரமன், பொன்ராம் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய தளபதி பிரபு இயக்கியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக, நிவேதா பெதுராஜ் நடிக்கும் இந்த படத்தை ...

வெள்ளித்திரைக்கு படையெடுக்கும் சின்னத்திரை படைப்பாளிகள்

Posted:

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர்கள் ஏராளமானபேர். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்கள்... சமீபகாலமாக, சின்னத்திரையிலிருந்து நடிகர்கள் மட்டுமல்ல இயக்குநர்களின் வரவும் அதிகரித்து கொண்டே போகிறது. அந்தவகையில், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பணிபுரிந்த ...

தாயாக இருப்பதே பெருமை - கிண்டல் செய்தவர்களுக்கு சரண்யா பதிலடி

Posted:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை சரண்யா மோகன். ஒரு நாள் ஒரு கனவு, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயின்களில் தங்கையாக நடித்து வந்தவர், வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். தொடர்ந்து தமிழில் சில படங்களிலும், மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் ஹீரோயினாக ...

ரஜினி படத்தில் பாடும் முதல்வரின் மனைவி.?

Posted:

கபாலி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி - ரஞ்சித் கூட்டணி இணைந்துள்ள படம் காலா. இதன்முற்கட்ட படப்பிடிப்பு மும்பையின் தாராவி பகுதியில் நடந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்பியிருக்கிறார். ரஜினி, மும்பையில் இருந்தபோது மகாராஷ்டிரா முதல்வர் தேவந்திரநாத் பட்னாவிஷின் மனைவி அம்ருதா சந்தித்து பேசினார். ...

ஷாரூக்கான் படத்திற்கு தலைப்பு முடிவானது

Posted:

இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமலே படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது தலைப்பு முடிவாகி இருக்கிறது. அதன்படி படத்திற்கு ஜாப் ஹேரி மெட் செஜல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். முன்னதாக இப்படத்திற்கு ரகுனுமா என்ற பெயர் வைக்க ...

தபாங் 3-யை இயக்கும் பிரபுதேவா.?

Posted:

சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் தபாங் மற்றும் தபாங்-2. தபாங் முதல்பாகத்தை அபினவ் காஸ்யாப் இயக்கினார், இரண்டாம் பாகத்தை சல்மானின் தம்பி அர்பாஸ் கான் இயக்கினார். விரைவில் தபாங்-3 உருவாக உள்ளது. தபாங்-3யையும் அர்பாஸ் கான் தான் இயக்குவதாக இருந்தது. தபாங்-3, சல்மான் ஆரம்பிக்காமல் தள்ளிப்போட்டு கொண்டே போவதால் அவர் மீது ...

கன்னடத்திலும் கால்பதிக்கிறார் விஜய் பட வில்லன்

Posted:

பாலிவுட்டில் பிரபல நடிகர் நீல் நிதின் முககேஷ். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த கத்தி படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் சாகோ படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானநிலையில், இப்போது கன்னடத்திலும் கால்பதிக்க இருக்கிறார் நீல். கன்னட இயக்குநர் கோமல் இயக்கும் புதிய படத்தில் ...

பாகி-2 : திஷா பதானி நடிப்பது உறுதி

Posted:

டைகர் ஷெரப் நடிப்பில் வெளியாகி கடந்தாண்டு வெற்றி பெற்ற படம் பாகி. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. டைகர் ஷெரப்பே ஹீரோவாக நடிக்க, அகமது கான் இயக்குகிறார். ஹீரோயினாக திஷா பதானி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்போது அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதை தயாரிப்பாளர் சாஜித் உறுதி ...

டி.இமானின் இசைக்கு பெரிய ரசிகன் நான் : ஏ.எல்.விஜய்

Posted:

தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் இசையமைப்பாளர்களில் டி.இமான் குறிப்பிடத்தக்கவர். அவர் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் ஹிட்டாகி வருவதால் முன்னணி இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களுக்கு இசையமைக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில், இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் தனது படங்களில் டி.இமானை இசையமைக்க ...

அஜித்தின் அர்ப்பணிப்பு பிடிக்கும் : மஞ்சிமா மோகன்

Posted:

சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகன், விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக உதயநிதியுடன் இப்படை வெல்லும் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து மலையாளத்தில் இருந்து சில பட வாய்ப்புகள் வந்தபோது, தமிழில் வளரத் தொடங்கியிருக்கும் நேரத்தில் கவனத்தை வேறு பக்கம் திருப்பினால் ...

கமல்ஹாசனை வியக்க வைத்த போலந்து சிறுவன்

Posted:

போலந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஸ்பிக்ஸ், இரு தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு வித்தியாசமான வேண்டுகோளை வைத்தார். கமல்ஹாசன் நடித்து பல வருடங்களக்கு முன்பு வெளிவந்த தெலுங்குப் படமான 'சாகர சங்கமம்' படத்தில் இடம் பெற்ற 'தகிடததுமி தகிடததுமி தந்தானா' பாடலை தெலுங்கில் பாடி, அந்த வீடியோவை கமல்ஹாசனுக்கு ...

தயாரிப்பாளர்களுக்கு விஷால் திடீர் உத்தரவு

Posted:

படத்தின் வெளியீட்டு தேதியை, தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என, விஷால் உத்தரவிட்டுள்ளார். சிறு பட்ஜெட் படங்களை காப்பாற்றவும், ஒரே நாளில் அதிக படங்கள் வெளியாகி, நஷ்டம் அடைவதை தடுக்கவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், புது உத்தரவு பிறப்பித்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதியை, முன்கூட்டியே ...

காலா-வுக்கு தடை கோரி வழக்கு : ரஜினி, ரஞ்சித்திற்கு நோட்டீஸ்

Posted:

ரஜினி நடித்து வரும், காலா படத்தை தயாரிப்பதற்கு, தடை கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, போரூரை சேர்ந்த, கே.ராஜசேகரன் தாக்கல் செய்த மனு: ரஜினி நடிக்கும், காலா என்ற கரிகாலன் படப்பிடிப்பு, மும்பையில் நடக்கிறது; ...

அக்டோபர் 9ம் தேதி சமந்தா - நாக சைதன்யா திருமணம் உறுதியானது

Posted:

கௌதம் மேனன் இயக்கிய 'ஏ மாய சேசவே' என்ற தெலுங்குப் படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்த நாக சைதன்யா, சமந்தா இருவரும் படப்பிடிப்பின் போதே காதல் கொண்டார்கள். அப்போதிலிருந்தே தங்களது காதலை ஆரம்பித்து வளர்த்துக் கொண்ட இருவரும் கடந்த வருடம்தான் அது பற்றி வெளியில் தெரிவித்தார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரது ...

இளம் சூப்பர் ஸ்டாரா? அது நானில்லைங்க: சிவகார்த்திகேயன் அலறல்

Posted:

சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. இந்த படத்தில் நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் ரேஸ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டி யராஜன், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இன்ப சேகரன் இயக்க, டி.இமான் இசையமைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தின் ...

அப்பா அளவிற்கு ரீச் ஆகவில்லை - கவுதம் கார்த்திக் வருத்தம்

Posted:

நடிகர் முத்துராமனின் பேரனும், கார்த்திக் மகனுமான கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவரும் படம் ரங்கூன். படம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்:

ரங்கூன் படம் பற்றி சொல்லுங்கள்?
புதுமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நான் நடித்துள்ள படம் இது. பர்மா என்றழைக்கப்பட்ட, ரங்கூனில் பிறந்த எஸ்.வெங்கடேஷ் என்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™