Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சினிமாவை காப்பாற்றுங்கள் - அமைச்சருக்கு கமல் வேண்டுகோள்

Posted:

ஜிஎஸ்டி.,-யிலிருந்து பிராந்திய மொழி படங்களை காப்பாற்றுங்கள் என நடிகர் கமல்ஹாசன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே வரி என்ற அடிப்பையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வருகிற ஜூலை 1 முதல் அமலாக இருக்கிறது. ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு விதமான ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. சினிமாவை பொறுத்தமட்டில் ...

சி.பி.ஐ., அதிகாரியாக தெலுங்கு நடிகர் ராணா!

Posted:

பாகுபலி படத்தில் நடித்த பின், அப்பட நாயகன் பிரபாஸ் எப்படி இந்தியா முழுக்க தெரிந்த நடிகராகி விட்டாரோ, அதேபோல், அப்பட வில்லன் ராணாவும், பிரபலமாகி விட்டார். தற்போது, ராஜிவ் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகும் படத்தில், சி.பி.ஐ., அதிகாரியாக நடிக்கிறார், ராணா. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என, நான்கு மொழிகளில் தயாராகும் ...

அதிரடி வில்லனாகும் பிரசன்னா!

Posted:

மிஷ்கின் இயக்கிய, அஞ்சாதே படத்தில், வில்லனாக நடித்தவர், பிரசன்னா. தற்போது, துப்பறிவாளன் மற்றும் திருட்டுப் பயலே - 2 உள்ளிட்ட சில படங்களில், கேரக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், தெலுங்கில், ராம் சரண் தேஜா நடிக்கும், ஜவான் என்ற படத்தில், மீண்டும் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில், ஸ்டைலிஷ் வில்லனாக நடிக்கயிருப்பவர், தன், பாடி ...

மதுரை பெண்ணாக மாறும் ஹன்சிகா!

Posted:

போகன் படத்திற்கு பின், சசிகுமாருடன், கொடிவீரன் படத்தில் நடிக்கிறார், ஹன்சிகா. ஏற்கனவே, விஜயுடன், வேலாயுதம் படத்தில், கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், இப்படத்தில், மதுரை வட்டார கிராமத்து பெண்ணாக, பாவாடை - தாவணி, 'கெட்டப்'பில் நடிக்கிறார். இக்கதா பாத்திரத்திற்காக, 10 கிலோ எடை குறைந் திருப்பதோடு, கிராமத்து பெண்களின், ...

இருமொழி பட்டியலில் இடம் பிடிக்கும் நடிகைகள்!

Posted:

சமீபகாலமாக, முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள், எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால், தெலுங்கு சினிமாவையும், குறி வைத்து படம் எடுக்கின்றனர். அதனால், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளுக்கும், பரிட்சயமான நடிகைகளுக்கே, மவுசு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, இப்பட்டியலில், அனுஷ்கா, தமன்னா மற்றும் காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் இருக்கும் ...

100 கோடி பட்ஜெட்டில் இணைந்த சிரஞ்சீவி!

Posted:

தமிழில், விஜய் நடித்த, கத்தி படத்தின், தெலுங்கு ரீ - மேக்கில் நடித்த சிரஞ்சீவி, தற்போது, உயாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார். சுதந்திர போராட்ட வீரரின் கதையில் உருவாகும் இப்படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறார், சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான, ராம் சரண்.

நவாசுதீனை புகழ்ந்த ஸ்ரீதேவி

Posted:

இங்கிலீஷ், விங்கிலீஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவி பாலிவுட்டில் நடித்துள்ள படம் மாம். ரவி உதய்பூர் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவியுடன் நவாசுதீன் சித்திக்கும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதேவியிடம், நவாசுதீன் உடன் நடித்த அனுபவம் ...

100 ஏக்கரில் உருவாகும் ராஜமவுலியின் பண்ணை வீடு..!

Posted:

'பாகுபலி-2' படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜமவுலியின் அடுத்த உருவாக்கத்திற்கான ஆர்ட் டைரக்சன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த வேலைகள் அவரது அடுத்த படத்திற்காக அல்ல. அவர் ஆசைப்பட்டு அமைக்க விரும்பியுள்ள பண்ணை வீட்டுக்காகத்தான். ஆம். தெலுங்கானாவில் உள்ள தோனபந்தா என்கிற கிராமத்தில் நூறு ஏக்கரில் இடம் ...

பிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி

Posted:

எழில் இயக்கத்தில் நடித்த 'சரவணன் இருக்க பயமேன்' படம் தன்னை பி அண்ட் சி மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்ற எண்ணத்தில் இறங்கி நடித்தார் உதயநிதி. ஆனால் அந்தப் படம் அவருக்கு கமர்ஷியலாக கைகொடுக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'இப்படை வெல்லும்'. சிகரம் தொடு படத்தை இயக்கிய கௌரவ் இந்தப் படத்தை ...

கருணாநிதியை கவர்ந்த சிவக்குமார்

Posted:

நடிகர் என்பதையும் தாண்டி பன்முக கலைஞர் சிவக்குமார். இதிகாசங்கள் சொற்பொழிவு, யோகம் என பல்வேறு திறமைகளை உடையவர். ஓவியம் வரைவதிலும் சிறந்த வல்லவர். சின்ன வயது முதல் ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட சிவக்குமார், இதுவரை தான் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் சமீபத்தில் கண்காட்சியாக நடத்தினார். சிவக்குமாருக்குள் இவ்வளவு பெரிய ஓவிய ...

பாகுபலி-2 சாதனையை என் படம் முறியடிப்பது சந்தேகம் தான் - சல்மான்

Posted:

பாகுபலி-2, இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய மைக்கல் என்று தான் சொல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வசூலில் சாதனை படைத்துள்ளது. தற்காலிகமாக இந்த சாதனையை அமீர்கானின் தங்கல் படம் எட்டியிருந்தாலும், பாகுபலி-2, இன்னும் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ரிலீஸாக இருப்பதால் நிச்சயம் இந்தப்படம் அதிக வசூல் சாதனை புரிந்த இந்திய படமாக ...

3 ஸ்டோரிஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

ஒரே படத்தில் இரண்டு - மூன்று கதைகளை இணைத்து படம் எடுக்கும் வழக்கம் சினிமாவில் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் இப்போது பாலிவுட்டில், ஒரே படத்தில், மூன்று கதைகளை இணைத்து ஒரு படம் உருவாகி வருகிறது. படத்திற்கு 3 ஸ்டோரிஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சர்மான் ஜோஷி, புல்கிட் சாம்ராட், ரிச்சா சத்தா, ரேணுகா சகானே உள்ளிட்ட பலர் ...

அபினவ் பிந்த்ரா படம் - இணைந்து நடிக்கும் அப்பா-மகன்

Posted:

2008-ம் ஆண்டு சீனாவின், பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் அபினவ் பிந்த்ரா. இவரது வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. இதில் அபினவ் பிந்த்ராவாக நடிகர் அனில் கபூரின் மகன் ஹர்சவர்தன் கபூர் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமல்ல இதில் அபினவ் பிந்த்ராவின் தந்தை ரோலில் அனில் கபூரே ...

ஆலியா பட் ஜோடியாக விக்கி கவுசல்

Posted:

இயக்குநர் மேக்னா குல்சர் இயக்கும் புதிய படத்தில் நடிகை ஆலியா பட் நடிக்க இருக்கிறார். ஹரிந்தர் சிக்கா எழுதிய "காலிங் சேமத்" என்ற புத்தகத்தை மையமாக வைத்து இக்கதை உருவாக உள்ளது. காஷ்மீரை சேர்ந்த பெண் ஒருவர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். ராணுவ வீரருக்கோ உளவுப்பிரிவில் வேலை. இதை பின்னணியாக இந்த படம் உருவாகிறது. ...

நயன்தாரா நடித்த தெலுங்கு படம் ஜூன் 9-ந்தேதி ரிலீஸ்!

Posted:

டோரா படத்தை அடுத்து இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம், வேலைக்காரன் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. திரிஷ்னா என்ற மலையாள படத்திலும் பிருத்விராஜூடன் இணைந்து நடிக்கிறார். இதற்கிடையே தெலுங்கில் கோபிசந்துக்கு ஜோடியாக ஆறடுகுலா புல்லட் -என்ற படத்திலும் நடித்துள்ளார் நயன்தாரா. சில ஆண்டுகளாக படமாகி வந்த ...

கேரள அரசின் மரம் நடும் திட்டத்தை துவங்கி வைத்தார் மோகன்லால்..!

Posted:

தொடர்ந்து மாறிவரும் பருவநிலையையும், புவி வெப்பமயமாதலையும் கணக்கில் கொண்டு கேரளா முழுவதும் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் வேலையை ஆரம்பித்துள்ளது கேரள அரசு. மேலும் இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இதனை துவங்கி வைக்கும்படி மலையாள ஸ்டார் மோகன்லாலை கேட்டுக்கொண்டது. எப்போதும் மக்களுக்கு பயன்தரும் அரசின் நல்ல ...

பாரதிராஜா ஒரு குரங்கு : பார்த்திபன்

Posted:

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில், நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் படம் "குரங்கு பொம்மை". இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய பார்த்திபன், தன் குருவின் குருவான பாரதிராஜாவை குரங்கு என்று வித்தியாசமாக பாராட்டினார்.
பார்த்திபன் ...

“பாகுபலி இன்னொரு பாதாள பைரவி.. அவ்வளவுதான் ; பிரபல எழுத்தாளர் தாக்கு..!

Posted:

இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் பட்டியலில் கேரளாவை சேர்ந்த அடூர் கோபாலகிருஷ்ணன் முக்கியமான இடத்தை பிடிப்பவர். மலையாள சினிமாவுக்கு பல அற்புதமான படைப்புகளை தந்திருப்பவர். 75 வயதான இவர், கடந்த வருடம் திலீப்பை வைத்து இயக்கிய 'பின்னேயும்' படம் அட்டர் பிளாப் ஆனது.
இந்தநிலையில் உலக அரங்கில் இந்திய சினிமா ...

சச்சினை சந்தித்த தனுஷ்-பிருத்விராஜ்..!

Posted:

இங்கிலாந்து நாட்டின் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காண, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல நாட்டு வீரர்களும் வருகை தந்திருந்தனர். அதேப்போல, இந்த போட்டியை நேரில் கண்டுகளிக்க வேண்டும் என்கிற ஆவலில் வந்திருந்த நமக்கு பரிட்சயமான சினிமா பிரபலங்கள் இருவர். ஒருவர் தனுஷ்.. ...

மலையாள நடிகரை பாராட்டிய அனுஷ்கா..!

Posted:

ருத்ரமாதேவி, 'பாகுபலி' படங்களை தொடர்ந்து தற்போது அனுஷ்கா தெலுங்கில் உருவாகியுள்ள 'பாக்மதி' என்கிற சரித்திர படத்திலும் நடித்து வருகிறார். ஜி.அசோக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் முன்னணி கதாநாயகர்கள் என யாரும் இல்லாத நிலையில் மலையாள நடிகர்கள் ஜெயராம், உன்னிமுகுந்தன் மற்றும் நடிகர் ஆதி ஆகியோர் முக்கிய வேடங்களில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™