Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


எந்த கட்சியிலிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை! ஊர்வசி

Posted:

யதார்த்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த வெகு சிலரில், நடிகை ஊர்வசியும் ஒருவர். எழுத்தாளராக, 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளராக, சிறந்த நடிகையாக, பன்முக திறன் உடைய இவர், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என, பல மொழிகளில், 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, கூத்தன் என்ற தமிழ் படத்தில், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ...

மிரட்டலான விஜய் சேதுபதி

Posted:

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்காக கட்டப்பட்டுள்ள போலியான இமேஜை அடித்து நொறுக்கியவர் விஜய் சேதுபதி. 'ஒரே ஒரு காட்சியில் நடிக்க வேண்டுமா; வில்லனாக நடிக்க வேண்டுமா; எதற்கும் தயார்' என, அழகான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி கொடுத்தவர்.


மாதவனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம் வேதா படத்தில், வில்லனாக நடிக்கிறாராம், விஜய் ...

கிராமத்து பெண்ணாக நிவேதா!

Posted:

ஒருநாள் கூத்து படத்தில், அடியே அழகே பாடல் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். மலையாளம், ஹிந்தி மொழிகளில் இருந்து, கோலிவுட்டுக்கு நடிகையர் படையெடுத்து வரும் இந்த காலத்தில், 'அக்மார்க்' தமிழ் பெண்ணான நிவேதாவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சரியான வாய்ப்புக்காக காத்திருந்த இவர், பொதுவாக எம்மனசு ...

தமிழில் வெளுத்து வாங்கிய கஜோல்!

Posted:

பாலிவுட் நடிகை கஜோலோடு, ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது, தனுஷின் நீண்ட நாள் ஆசை போலிருக்கிறது. வேலையில்லா பட்டதாரி - 2 படத்தின் மூலம், அந்த ஆசையை நிறைவேற்றி இருக்கிறார், தனுஷ்.


சவுந்தர்யா இயக்கத்தில் வெளியாகும் இந்த படம், ஹிந்தியிலும், 'டப்பிங்' செய்யப்பட்டு ரிலீசாகிறதாம். 'என்னால், ஹிந்தி, ஆங்கிலத்தை தவிர, ...

சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயா!

Posted:

கடுமையான முயற்சியால், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மூலம், மீண்டும் தமிழில் கால் பதித்தார் ஸ்ரேயா. அந்த படத்துக்கு வந்த கலவையான விமர்சனங்கள், அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், தெலுங்கு திரையுலகில் ஸ்ரேயாவை பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.

சமீபத்தில், ஐதராபாத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், ...

உஷாரய்யா உஷாரு!

Posted:

கடல் படத்தின் மூலம் அறிமுகமானாலும், லேட்டஸ்டாக வெளியான ரங்கூன் படம் தான், கவுதம் கார்த்திக்கின் திறமையை, ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் கவுதம். இந்த உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், இவன் தந்திரன் படம், இன்று வெளியாகிறது.

ஆக் ஷன், காமெடி, காதல் கலந்த இந்த படமும், தனக்கு ...

பாடகியாக மாறிய ஐஸ்வர்யா ராய்

Posted:

மாஜி உலக அழகியான ஐஸ்வர்யா ராய், திருமணம், குழந்தை பிறப்பு என ஆன பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெக்ரா தயாரிப்பில், அதுல் மஞ்ரேக்கர் இயக்கும் "பேனி கான்" என்ற படத்தில் நடிக்க உள்ளார். படத்தில் ஐஸ்வர்யா ராய், பாடகியாகவே நடிக்கிறார். அவருடன், அனில் கபூரும் பாடகராக நடிக்கிறார். மேலும் படத்தில் ...

தபாங்-3 கதை ரெடி : சல்மான்

Posted:

சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் தபாங் மற்றும் தபாங்-2. விரைவில் தபாங்-3 உருவாக உள்ளது. இப்படத்தை இயக்கபோவது யார் என்ற குழப்பம் நீண்டநாள் நீடித்து வந்தது. சல்மானின் சகோதரர் இயக்கலாம் என கூறப்பட்டது. பின்னர் பிரபுதேவா இயக்குவார் என தகவல் வெளியானது. கடைசியாக இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்குவார் என சல்மானே ...

விவேகம் படத்தில் அஜித் வில்லனா?

Posted:

அஜித்தின் 'சிக்ஸ்பேக்', பர்ஸ்ட் லுக் போஸ்டர், சமீபத்தில் வெளியான 'சர்வைவா' சிங்கிள் டிராக் என 'விவேகம்' பட ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க படம் பற்றிய பரபரப்பும் எகிறிக்கொண்டே இருக்கிறது. 'விவேகம்' படத்தின் டீசர், அஜித்தின் கேரியரில் குறுகிய காலத்தில் முதல்முறையாக 1 கோடியைத் தாண்டிய டீசர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. ...

2.0-வை முந்தும் காலா?

Posted:

'எந்திரன்-2' படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், அதன் கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன. 2.0 படத்தின் படப்பிடிப்பை முடித்த ரஜினி, சில வாரங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, பா.ரஞ்சித் இயக்கத்தில் 'காலா' படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ...

விஜய் 62 படத்தை தயாரிப்பது யார்?

Posted:

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில் விஜய்யின் 62-ஆவது படம் குறித்த தகவல்கள் தற்போது பரபரப்பாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி', 'கத்தி' ...

'100% காதல்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக லாவண்யா திரிபாதி

Posted:

நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெளிவந்து தெலுங்கில் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற படம் - '100% லவ்'. இந்தப் படம் '100% காதல்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

'100% காதல்' படத்தை எம்.எம்.சந்திரமௌலி இயக்குகிறார். ஹெபா படேல் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக ...

குழப்பத்தில் தெலுங்கு 'பிக் பாஸ்'

Posted:

தமிழில் கமல்ஹாசன் முதல் முறையாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கியிருக்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி முதல் ஆரம்பமானது. பூட்டப்பட்ட ஒரு வீட்டிற்குள் 15 பிரபலங்கள் 100 நாட்கள் எப்படி தங்கியிருக்கிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் கரு. தமிழில் ஆரம்பமானபோதே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேர்வு ...

'அம்மா' மீட்டிங்கில் 'சைலன்ட்' ஆன திலீப் - பாவனா விவகாரம்..!

Posted:

AMMA என்று அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்திற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் தலைவரான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் இன்னொசன்ட், பொதுச்செயலாளரான மம்முட்டி, துணைத்தலைவர் மோகன்லால் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாளரான திலீப் மட்டும் போலீசாரின் விசாரணைக்கு செல்ல வேண்டி இருந்ததால் இந்தகூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ...

வில்லன் விஷாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Posted:

நடிகர் விஷால் முதன்முதலாக மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்து 'வில்லன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடிக்கிறார். மற்றும் ஹன்சிகா, மஞ்சு வாரியர், ராசி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தை மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் ...

பாவனா வழக்கு : திலீப்பிடம் 12 மணி நேரம் போலீசார் விசாரணை...!

Posted:

நடிகை பாவனா கடத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்சர் சுனில், சமீபத்தில் நடிகர் திலீப்பிற்கு பணம் கேட்டு ஒரு மிரட்டல் கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக திலீப், காவல்துறையில் புகார் அளித்திருந்தார். மேலும் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் கூறியிருந்தார் திலீப். அதன்படி நேற்று கொச்சியில் உள்ள ஆலுவா போலீஸ் கிளப்பில் ...

விற்பனைக்கு வந்த மம்முட்டியின் சட்டைகள்..!

Posted:

ஒரு நடிகர் நடித்த படம் ஹிட்டானது என்றால் அதில் அவர் பயன்படுத்திய பொருட்களும் மார்க்கெட்டில் பிரபலமாவது வழக்கமானது தான்.. அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் மம்முட்டி நடிப்பில் வெளியான 'தி கிரேட் பாதர்' படத்தில் அவர் அணிந்திருந்த உடைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகின. குறிப்பாக அவர் அணிந்து நடித்த சட்டைகள் கடைகளில் கிடைக்காதா என ...

ஜான் ஆபிரஹாமின் பொக்ரான் பட போஸ்டர் வெளியீடு

Posted:

பொக்ரானில் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனையை மையமாக வைத்து இப்போது பாலிவுட்டில் ஒரு படம் தயாராகி வருகிறது. படத்திற்கு "பர்மானு - தி ஸ்டோரி ஆப் பொக்ரான்" என்று தலைப்பிட்டுள்ளார்கள். ஜான் ஆபிரஹாம், டயானா பென்டி, போமன் இரானி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அபிஷேக் சர்மா இயக்க, கிரிஆர்ஜ் என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் ஜான் ...

பெரோஸ் மீதுள்ள நம்பிக்கையில் தயாரிப்பாளர் ஆனேன் : விஜயலட்சுமி

Posted:

நடிகை விஜயலட்சுமி தயாரித்துள்ள படம் பண்டிகை. இந்த படத்தை அவரது கணவரான பெரோஸ் இயக்கியிருக்கிறார். கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன், நிதின் சத்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜூலை 7-ந் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது விஜயலட்சுமி பேசுகையில்,

நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது என் ...

"தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்" : முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த அமிதாப்

Posted:

தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா, மீண்டும் அமீர்கானை கொண்டு இயக்கும் படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். இந்தப்படத்தில் அமிதாப் பச்சனும் முக்கிய ரோலில் நடிக்கிறார். முதன்முறையாக அமீர் - அமிதாப் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் கத்ரீனா கைப், சனா சாகிப்பும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில், தன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™