Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ரசிகர்களைக் கவரும் 'வனமகன்' சாயிஷா

Posted:

தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு அடுத்து ரசிகர்களைக் கவரும் நாயகி யார் என்பதில் ஒரு வெற்றிடமே இருந்து வருகிறது. நடிப்பு, நடனம், தோற்றம், உடுத்தும் பொருத்தமான ஆடைகள், மாடர்ன் டிரஸ் ஆக இருந்தாலும் சரி, புடவை உள்ளிட்ட குடும்பப் பாங்கான ஆடையாக இருந்தாலும் சரி, ரசிகர்களின் மனதில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு ...

'பாகுபலி 2' பற்றி வாய் திறந்த சல்மான் கான்

Posted:

இந்திய அளவில் 500 கோடி ரூபாய் வசூலைக் கடந்த முதல் ஹிந்தி, அதிலும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட 'பாகுபலி 2' படம் பெற்ற பெருமை பாலிவுட்டின் பெரும் ஜாம்பவான்களை கொஞ்சம் பொறாமை கொள்ள வைத்தது. நேரடி ஹிந்திப் படங்கள் சாதிக்காத ஒரு சாதனையை ஒரு தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளியான ஒரு படம் சாதித்தது என்பதை அவர்கள் ...

சுல்தானை முந்த முடியாத டியூப்லைட்

Posted:

சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் "டியூப்லைட்". சோகைல் கான், ஓம் புரி, சீன நடிகை உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்க இப்படம் நேற்று(ஜூன் 23-ம் தேதி) வெளியானது. உலகம் முழுக்க சுமார் 5550 தியேட்டர்களில் டியூப்லைட் படம் ரிலீஸானது. விமர்சகர்கள் மத்தியில் டியூப்லைட் படத்திற்கு வரவேற்பு இல்லை. மனவளர்ச்சி குன்றியவராக சல்மான் கான் இந்தப் ...

கோவில் தரையை கழுவி சுத்தம் செய்த 'புரூஸ்லீ' நாயகி..!

Posted:

நடிகை கீர்த்தி கர்பந்தா தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் 'புரூஸ்லீ' படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அந்தப்படம் தனக்கு தமிழில் ஒரு நல்ல இடத்தை பெற்றுத் தரும் என நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தெலுங்கில் ராம் சரணுடன் நடித்த 'புரூஸ்லீ'யும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் தற்போது 'அதிதி இன் லண்டன்' என்கிற படத்தில் ...

வெங்கடேஷ் ரசிகர்களின் புதிய பயம்..!

Posted:

முன்னணி நடிகர்களின் ரசிகர்களாக இருப்பவர்களுக்கு, தங்கள் ஹீரோவுக்கு என்றுமே வயதாக கூடாது என்பதும் மற்றவர்களின் படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடிக்க கூடாது என்பதும் தான் முக்கிய எண்ணமாக இருக்கும். இதுநாள் வரை தனது ரசிகர்களின் அப்படிப்பட்ட எண்ணத்தை சரியாக நிறைவேற்றி வந்தார் தெலுங்கு சினிமாவின் சீனியர் ஹீரோவான வெங்கடேஷ்.. ...

பாடலாசிரியரான நடிகை விஜயலட்சுமி

Posted:

இயக்குநர் அகத்தியனின் மகள் எனும் அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. சென்னை 600028, அஞ்சாதே போன்ற படங்களில் மூலம் பிரபலாமானார். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. உதவி இயக்குநர் பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர் தயாரிப்பாளராக மாறி "பண்டிகை" என்ற ...

பரபரப்பு ஏற்படுத்திய கபாலி நாயகி ராதிகா ஆப்தே

Posted:

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர் ஆங்கில பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வருவதோடு, சில பாலிவுட் படங்களில் சர்ச்சைக்குரிய கிளாமர் வேடங்களில் நடித்தும் பரபரப்பு வளையத்திற்குள் சிக்கியவர். அதுமட்டுமின்றி, தனது கிளாமர் போட்டோக்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ...

சாஹோ படத்திற்காக பிரமாண்ட செட்!

Posted:

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்த பாகுபலி-2 படம் இன்னும் பல ஏரியாக்களில் தொடர்ந்து வசூலித்துக் கொண்டிருக்கிறது. அதோடு பல உலக நாடுகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வரும் இப்படம் தற்போது மாஸ்கோவில் நடைபெறும் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட உள்ளது. ஆக, தொடர்ந்து பாகுபலி-2 படத்திற்கு பல்வேறு பெருமைகள் ...

கேரவன் வேண்டாம் என்று சொன்ன ராகுல் பிரீத் சிங்!

Posted:

தமிழில் தடையறத்தாக்க, புத்தகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ராகுல் பிரீத் சிங். ஆனால் அந்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்காததால் அதையடுத்து தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் தெலுங்குக்கு சென்று நடித்து வந்தார். அவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடிக்கவே இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் ...

"மேயாத மான்"-ல் வைபவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்!

Posted:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து அதே சேனலில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமானார். ஒரு கட்டத்தில் நடிப்புக்கு முழுக்குப்போடுவதாக சொல்லிக்கொண்டு அந்த சீரியலை விட்டு விலகினார் பிரியா பவானி சங்கர்.

அதையடுத்து அவருக்கு ...

மகாநதி படத்தில் கெஸ்ட் ரோலில் ஜூனியர் என்டிஆர்!

Posted:

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம் மகாநதி. இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமந்தா பத்திரிகையாளர் வேடத்திலும், சாவித்ரியின் நிஜ வாழ்க்கை கணவரான ஜெமினி கணேசன் வேடத்தில் மலையாள நடிகர் துல்கர்சல்மான் நடித்து வருகிறார். மேலும், விஜய் தேவராக்க என்ற ...

மம்முட்டி படத்தில் நடிக்கும் காளகேயர் தலைவன்..!

Posted:

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த காளகேயர்கள் என்கிற அம்சமும், அவர்கள் பேசுவதாக அமைக்கப்பட்ட கிளிக்கி மொழி பாஷையும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

குறிப்பாக குழந்தைகளிடம் இந்த கிளிக்கி மொழி ...

பஹத் பாசில் அந்நியனா..? மாயாவியா..?

Posted:

மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர் ரபி மெக்கார்டின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரோல் மாடல்ஸ்' என்கிற படத்தில் நடித்துள்ளார் நடிகர் பஹத் பாசில். கதாநாயகியாக நமீதா பிரமோத் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக நடித்துள்ளார். இந்தப்படத்தில் முதன்முதலாக பஹத் பாசில்-நமீதா பிரமோத் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்தப்படத்தில் நடிகை சீதா முக்கிய ...

விஜய் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய 'போக்கரி சைமன்' படக்குழு..!

Posted:

விஜய் பிறந்த நாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது மற்ற மொழிகளில் இருந்தும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.. கேரளாவில் விஜய்க்கென ரசிகர்கள் அதிகம் இருப்பதால் தான் தற்போது விஜய்யின் கேரக்டரையும், அவரது தீவிர ரசிகர்கள் மூவரையும் மையப்படுத்தி ...

'சரக்கு பாட்டில்' உடன் 'பார்ட்டி'

Posted:

ஜிஎஸ்டி வரி விதிப்பு யாருக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது ஜுலை 1ம் தேதிக்குப் பிறகே தெரியும். ஆனால், அதற்குள்ளாகவே நம் தமிழ் இயக்குனர்களின் தமிழ்ப் பற்று காற்றில் பறக்க ஆரம்பித்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கே வரி விலக்கு என்று சொன்ன பிறகுதான் நமது இயக்குனர்களுக்கு தமிழ்ப் பற்று ...

விமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை - சல்மான் கான்

Posted:

சல்மான் கான், சோகைல் கான், சீன நடிகை சூ சூ, மாஸ்டர் மார்ட்டின் ரே டங்கு உள்ளிட்ட பலர் நடிக்க நேற்று வெளியான ஹிந்திப் படம் 'டியூப்லைட்'. இந்தப் படத்திற்கு விமர்சகர்கள் மிகவும் மோசனமான விமர்சனங்களை வழங்கியுள்ளனர். மனவளர்ச்சி குன்றியவராக சல்மான் கான் இந்தப் படத்தில் நடித்துள்ளார். எப்போதுமே தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் ...

'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சிக்கிய 'அஅஅ'

Posted:

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்து 2014ம் ஆண்டு வெளிவந்த 'அஞ்சான்' என எந்த நேரத்தில் படத்திற்குப் பெயர் வைத்தார்களோ, படம் வெளிவந்த பின் பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எழுந்த விமர்சனங்களைப் பார்த்து படக்குழுவினர் மிகவும் 'அஞ்ச' வேண்டியதாகியது. அது போன்றதொரு நிலைமை தற்போது ...

நான் இறங்கி வந்துவிட்டதாக கருத வேண்டாம் - கமல்

Posted:

ஹிந்தியில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் ஒளிப்பரப்பாக உள்ளது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது. பிக்பாஸ் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது கமல் பேசியதாவது...

"நான் டி.வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுதான் முதல் முறை பங்கேற்கப்போகும் 14 பேர் ...

ஜூலை 7-ஆம் தேதி நான்கு படங்கள்

Posted:

சமீபகாலமாக வாரத்துக்கு குறைந்தபட்சம் நான்கைந்து படங்களாவது வெளியாகி வருகின்றன. ஜூலை 7-ஆம் தேதியும் இதற்கு விதிவிலக்கில்லை. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்திருக்கும் படம் 'விக்ரம் வேதா'. வரலட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தை ஜூலை 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ...

பாடலாசிரியருக்கு தங்க மோதிரம் அணிவித்த டி.சிவா

Posted:

'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரிப்பில் ஓடம் இளவரசு இயக்கியுள்ள படம் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்'. அத்ரவா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்டரா, பிரணிதா, அதிதி என நான்குபேர் கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைக்க பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார்.

'ஜெமினி கணேசனும் சுருளி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™