Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழனாக இருந்தால் படத்தை இணையதளத்தில் போடாதே : ஜெயம் ரவி

Posted:

ஜெயம் ரவி, சாயிஷா ஷெகல் நடிப்பில் உருவாகியுள்ள படம் "வனமகன்". ஏஎல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி ஆதிவாசியாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது. வனமகன் படக்குழுவினர், இன்று(ஜூன் 19-ம் தேதி) பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜெயம் ரவி, "வனமகன் படத்திற்காக இயக்குநர் ...

மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பு ஆரம்பம்

Posted:

கௌதம் மேனன் தயாரிப்பு, இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படம் ஜனவரி மாதம் ஆரம்பமானது. படத்தின் சில காட்சிகளையும், டீசருக்காக சில காட்சிகளையும் படமாக்கினார்கள். பொங்கல் சமயத்தில் முதல் டீசரையும், தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் இரண்டாவது டீசரையும் வெளியிட்டார்கள். ...

மியா ஜார்ஜுக்கு கிடைத்த ஒரு கோடி..!

Posted:

அமரகாவியம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மியா ஜார்ஜ் தொடர்ந்து இங்கே சில படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் மலையாள திரையுலகத்தை அப்படியே மறந்து விடுவதுதான் வழக்கம்.. ஆனால் மியா ஜார்ஜ் மட்டும் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருகிறார். ...

மோகன்லால் படத்தில் நடிக்க விருப்பமா..? - தேடிவரும் வாய்ப்பு..!

Posted:

தற்போது நடித்துவரும் 'வில்லன்' மற்றும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தை தொடர்ந்து, மோகன்லால் அடுத்ததாக மலையாளத்தில் நடிக்க இருக்கும் படம் 'ஒடியன்'. விளம்பரப்படங்களை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். ஒடியன் என்றால் மந்திர தந்திரங்கள் அறிந்தவன் என அர்த்தமாம். கேரளாவில் உருவான முதல் கூலிப்படை ...

கிரிமினலின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் துல்கர் சல்மான்..!

Posted:

கேட்பதற்கு கொஞ்சம் தமாஷாகத் தான் இருக்கும், ஆனால் அதுதான் உண்மை. 25 வருடங்களுக்கு முன் கவுண்டமணி-செந்தில் காமெடிகளில் அனைவராலும் ரசிக்கப்பட்ட காமெடிகளில் ஒன்று தான் இன்சூரன்ஸ் காமெடி. அதில் செந்தில் தான் இறந்துவிட்டதாக நடித்து தன்னுடைய இன்சூரன்ஸ் பணத்தை கவுண்டமணி மூலம் பெற முயற்சிப்பார், இறுதியில் அவர்கள் குட்டு உடைபட்டு ...

என் படத்திற்கு ஜூரோ ஸ்டார் கொடுத்தாலும் கவலையில்லை : சல்மான்கான்

Posted:

விமர்சனங்களுக்கான ரேட்டிங் பற்றி எனக்கு கவலையில்லை என்று நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார். நடிகர் சல்மான் கான் நடிப்பில் வரும் வாரம் ரிலீஸாக உள்ள படம் டியூப்லைட். இதனால் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது...
"விமர்சனங்களின் ரேட்டிங் ...

அக்ஷ்ய் உடன் நடிப்பது பற்றி புகழ்ந்த பூமி

Posted:

அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர் நடிப்பில் உருவாகி வரும் படம் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. குறிப்பாக திறந்தவெளி கழிப்பறையை ஒழிக்கும் வகையில் ஒரு சமூக விழிப்புணர்வு படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஸ்ரீ நாராயண் சிங் இயக்குகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ...

பரபரக்கும் ரசிகர் மன்றம் : அமைதி காக்கும் விஜய்

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இன்னும் சில தினங்களில் விஜய்யின் பிறந்தநாள் வர இருக்கிறது. பொதுவாக விஜய், தன் பிறந்தநாளின் போது, அன்றைய தினம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதை கடந்த பல ஆண்டுகளாக வாடிக்கையாக தொடர்ந்து வந்தார். மேலும் மாலையில் ரசிகர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள் ...

பல்தான்-ல் இணைந்த அர்ஜூன் ராம்பால்

Posted:

இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜேபி தத்தா, போரை மையமாக வைத்து "பல்தான்" என்ற படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளார். இதில் அபிஷேக் பச்சன், சூரஜ் பஞ்சோலி, புல்கிட் சாம்ராட் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது நடிகர் அர்ஜூன் ராம்பாலும் இணைந்திருக்கிறார். இதுகுறித்து அர்ஜூன் ராம்பால் கூறியிருப்பதாவது... "போர் ...

அல்லுஅர்ஜூன் படத்துக்கு யுஏ சான்றிதழ்

Posted:

சன் ஆப் சத்யமூர்த்தி, சரைனோடு ஆகிய படங்களின் தொடர் வெற்றிக்குப்பிறகு அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் டிஜே துவ்வாத ஜெகன்னாதம். இந்த படத்தை ஹரீஷ் சங்கர் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படம் ஜூன் 23-ந்தேதி திரைக்கு வருகிறது. முன்னதாக, தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் ...

வருண்தேஜ் படத்தை தொடங்கி வைத்த பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி!

Posted:

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இசையமைத்தவர் எம்.எம்.கீரவாணி. இவர் இசையமைப்பாளராக அறிமுகமானது தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய அழகன் படத்தில் தான். அதன்பிறகு நீ பாதி நான் பாதி, பாட்டொன்று கேட்டேன், வானமே எல்லை, சேவகன், பிரதாப் உள்பட பல படங்களுக்கு மரகதமணி என்ற பெயரில் இசையமைத்தார். அதன்பிறகு தெலுங்கு சென்று ...

திட்டமிட்டபடி ஜூன் 30-ல் அதாகப்பட்டது மகாஜனங்களே ரிலீஸ்

Posted:

நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி நாயகனாக நடித்துள்ள படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. இந்த படத்தை இன்பசேகரன் இயக்கியுள்ளார். மேலும், ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டியராஜன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஜூன் மாதம் 16-ந்தேதி இப்படம் திரைக்கு வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், ...

கல்லா கட்டாத மரகத நாணயம்

Posted:

சமீபத்தில் புதுமுக இயக்குநர் ஆர்கே.சரவன் இயக்கத்தில், ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் மரகத நாணயம். இதுவும் பேய் படம் தான் என்றாலும் அதை முற்றிலும் புதிய கோணத்தில் ரசிகர்கள் ரசிக்கும்படி காமெடியாக சொல்லியிருந்தார் இயக்குநர். இதனால் விமர்சகர்கள் மத்தியிலும் ...

ரித்தேஷை துரத்தும் தோல்வி

Posted:

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரித்தேஷ் தேஷ்முக். பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழும் ரித்தேஷ், நடிகை ஜெனிலியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபகாலமாக ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு தோல்வி துரத்தி கொண்டிருக்கிறது. கடைசியாக அவர் நடித்த கிராண்ட் மஸ்தி மற்றும் பான்ஜோ படம் வெற்றி பெறவில்லை. ...

ஹிந்தி மீடியம் 2 உறுதி

Posted:

இர்பான் கான், சபா ஓமர் நடிப்பில், சாகேத் சவுத்ரி இயக்கத்தில் வெளியான படம் ஹிந்தி மீடியம். விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்ற இப்படத்திற்கு ஆரம்பத்தில் வசூல் பெரிதாக இல்லை. ஆனால் பின்னர் படத்தின் வசூல் சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் பெரிய லாபத்தை தரவில்லை என்றாலும் ஓரளவுக்கு லாபகரமான படமாக ...

4 வருடங்களுக்குப் பிறகு 'விஸ்வரூபம் 2' படப்பிடிப்பு

Posted:

தமிழ்த் திரையுலகில் நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தின் படப்பிடிப்பு நடப்பது இதுவே முதல் முறையாக கூட இருக்கலாம். ஆம், கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கி நாட்டில் நடந்து வருகிறது. 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியானது.
முதல் பாகத்தின் ...

ஜுலை மாதம் சீனாவில் 'பாகுபலி 2' வெளியீடு ?

Posted:

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏப்ரல் 28ம் தேதி 'பாகுபலி 2' படம் வெளியிடப்பட்டது. மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்த இந்தப் படம் இதுவரையில் 50 நாளைக் கடந்தும், வசூலில் 1700 கோடிகளைக் கடந்தும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு 500 கோடி ரூபாய் வசூலை அள்ளி நேரடி ஹிந்திப் படங்களின் சாதனையைம் முறியடித்தது. தமிழில் ...

அன்பான சூர்யா ரசிகர்களுக்கு... விக்னேஷ்சிவன் வெளியிட்ட தகவல்!

Posted:

சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடப்போவதாக பலமுறை அறிவித்த அப்படத்தின் டைரக்டர் விக்னேஷ்சிவன், சொன்னபடி வெளியிடாமல் சூர்யா ரசிகர்களை ரொம்பவே சோதித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் பர்ஸ்ட் லுக் பற்றி அறிவிக்கும்போது ஆவலுடன் காத்திருப்பார்கள் சூர்யா ரசிகர்கள். ஆனால் ஏதாவது ...

நாட்டு நடப்புகளை கையிலெடுக்கும் டவுட் செந்தில்

Posted:

ஆதித்யா சேனலில் ஒளிபரப்பான டாடி எனக்கொரு டவுட் நிகழ்ச்சி மூலம் பிர பலமானவர் டவுட் செந்தில். தற்போது, அதே சேனலில் மாமோய் நீங்க எங்க இருக்கீங்க? - என்ற நிகழ்ச்சியை இயக்கி, நடித்து வருகிறார். கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் சின்னச்சின்ன பிரச்சினைகளை காமெடியாக சொல்லி வரும் டவுட் செந்தில், அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியில் சில ...

மெமரிலாஸ் வேடத்தில் வணங்காமுடி அரவிந்த்சாமி

Posted:

செல்வா இயக்கிய புதையல் படத்தில் நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து மீண்டும் தற்போது செல்வா இயக்கி வரும் வணங்காமுடி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அரவிந்த்சாமி. இப்படத்தின் தலைப்பு மாறயிருப்பதாக படப்பிடிப்பு தொடங்கியபோது கூறப்பட்டது. ஆனால், எதற்கும் தலைவணங்காத நேர்மையான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™