Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


பங்குவணிகம்-19/06/2017

Posted:

இன்று சந்​தை +0.72% அல்லது  +69.50 என்ற அளவு உயர்ந்து 9657.55 என்பதாக முடிவ​டைந்துள்ளது.  இன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் AMBUJACEM  237.80, ...

பொதுமக்கள் பா. உ சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைக்க முடியாது. கணவன் மறுப்பு!!

Posted:

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (19.06.2017) காலை 10.30மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ...

கேட்டு வாங்கிப் போடும் கதை : தவிக்கிறாள் தான்ய மாலினி 3 - இராய செல்லப்பா - சீதை 10

Posted:

தவிக்கிறாள் தான்ய மாலினி -2 ...

மத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும் ஆடுபவர்களும் ஆட்டுவிப்பவர்களும்

Posted:

மத்திய கிழக்கும் வட ஆபிரிக்காவும் இணைந்த பிராந்தியம் உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும். இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக MENA என ...

தொடர்­கி­றது ஞான­சா­ரரை தேடும் படலம்!!

Posted:

பொதுபல சேனா அமைப் பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர ரைக் கைது செய் ­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள திட்­ட­மிட்ட  குற்­றங்கள் தடுப்புப் பிரிவின் ...

தமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்கிறார்களா முல்லைத்தீவு வர்த்தகர்கள்?(நேரடி ரிப்போர்ட்)

Posted:

விடுதலைப்புலிகளின் முக்கிய கோட்டையாக விளங்கியது முல்லைத்தீவு .இங்கே புலிகளின் அதிகளவான இராணுவத் தளங்களும் ...

வடக்கில் நிலவிய அரசியல் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!? வடக்கு சுகாதார அமைச்சர்!!

Posted:

கடந்த ஒருவார காலமாக வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ...

வடக்கு நெருக்­கடி தொடர்பில் இன்று ஆராய்கிறது ஆளும்கட்சி!!

Posted:

வட மாகாண சபையில் தற்­போது நில வும் நெருக்­கடி நிலைமை தொடர்பில் இன்று  ஆளும் கட்­சி­க­ளுக்­கி­டையில் விசேட சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாக காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு ...

வியட்நாம் வரலாற்றினை கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம். | #வியட்நாம்பயணகுறிப்புகள். 7

Posted:

#வியட்நாம்பயணகுறிப்புகள். 7  ஒரு நாட்டோட மக்கள் அவுங்க பழக்க வழக்கங்களை  பத்தி தெரிஞ்சிக்கனும் அல்லது பேசனும்னா…… அவங்க  நாட்டோட  வரலாற்றை ஓரளவுக்கு தெரிஞ்சாதான்.... கொஞ்சமாவது அந்த மக்களை புரிஞ்சிக்க ...

உங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

Posted:

உங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ...

வவுனியா புளியங்குளத்தில் இந்திய துணைத்தூதுவரால் திருவள்ளுவர் சிலை திறப்பு வைப்பு!!

Posted:

வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பாடசாலை அதிபர் ச.பரமேஸ்வரநாதன் தலைமையில் இன்று 19-06-2017 காலை 9.30 மணிக்கு இந்திய துணைத்தூதர் ...

இன, மத முரண்­பா­டு­களை தூண்டும் நட­வ­டிக்கை தொடர்பில் 14 பேர் கைது!!பின்­ன­ணி­யில் பொதுபல­ சேனா என்­கிறார் பொலிஸ் பேச்­சாளர்!!

Posted:

இன, மத முரண்­பா­டு­களை தூண்டும் வித­மாக அண்­மைய நாட்­களில் பதி­வான அனை த்து சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் பொது பலசேனா அமைப்பு இருப்­பது இது­வரை செய்­யப்­பட்­டுள்­ள விசா­ர­ணைகள் ...

எமக்கு தீர்வைப் பெற்­றுத்­தா­ருங்கள் உங்­க­ளையே நம்­பி­யி­ருக்­கின்றோம்!! காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் சி.வி.யிடம் உருக்கம்!!

Posted:

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நேற்­று­ மாலை வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு தமது ஆத­ரவை தெரி­வித்து அவ­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் எமது உற­வு­களைத் தேடித்­தரும் பொறுப்பு உங்­க­ளு­டை­யது என மன்­றாட்­ட­மாக ...

வடமாகாண நிலவரம்: ​தமிழரசு கட்சியின் கிளிநொச்சிக் கிளை கூடி ஆய்வு!!

Posted:

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமகால நிலவரம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை அவசரமாகக் கூடி நேற்று ஆராய்ந்துள்ளது. வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான ...

நீதியான விசாரணைக்காகவே உத்தரவாதத்தைக் கோருகின்றேன் ஏற்கனவே சில கோப்புகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிகின்றேன் என்கிறார் சி.வி.!!

Posted:

இரு அமைச்­சர்கள் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பா­கவும் நீதி­யான விசா­ரணை நடை­பெற வேண் டும் என்­ப­தற்­கா­கவே உத்­த­ர­வா­தத்தை வலிந்து கோரு­கின்றேன் என முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ் வரன் ...

கழிவகற்றல் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அசமந்த போக்கிலுள்ளதாக பொது மக்கள் விசனம்!!

Posted:

கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாமல் காணப்படுவதுடன் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை அக்கறை செலுத்துவதில்லை என மக்கள் ...

தெய்வீகம் சொட்டும் பானம்

Posted:

தன்னிலை மறத்தல் என்பது ஆன்மீகத்தின் படிநிலை தான் அதுபோன்ற ...

கிளிநொச்சி பகுதியில் மாடுடன் இரயில் மோதி விபத்து! பயணிகள் சிரமம்!!

Posted:

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ். நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் வைத்து மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன் ...

குரலற்றவரின் குரல் - வாசகரின் குரல்.

Posted:

இன்றைய நாள் மிக அற்புதமானது.கோமகன் முதலாவதாக தொலைபேசியூடாக நூல் வெளியீட்டுக்கு அழைத்த போது வகுப்புகள் இருந்த ...

ஊர்ப்புதிர் - 80

Posted:

...

Superb deluxe bus in Chennai for rain new Arrival in MTC | troll |enjoy ...

Posted:

நட்புடன்தமிழ்ராஜா தமிழ்த்தொட்டில் உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆதி கேசவனும் மாதொரு பாகனும் செங்கோட்டு வேலவனும்.

Posted:

வெகு வருடங்களாக ரங்ஸ் என்னைத் திருச்செங்கோடு அழைத்துச் செல்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஏனோ அது அமையவேயில்லை. அக்கம் பக்கம் ஊருக்குப் போவோம்.ஆனால் திருச்செங்கோடு போக வாய்க்காது. ...

பேயாய் உழலும் சிறுமனமே- நூல் வெளியீடு

Posted:

எனது மூன்றாவது தொகுப்பின் வெளியீட்டு விழா

அம்ச்சி தாராவி

Posted:

அம்ச்சி தாராவி தாராவி ஆசியாவின் குடிசை, உலகின் மிகப்பெரிய குடிசைகள்  வரிசையில் 3வது இடத்தில் இருக்கிறது    தாராவியின் சாக்கடைகளை, சால்களை, குடிசைகளை  அடிப்படை வசிதிகள் இல்லாத வாழ்விடங்களைக் காட்டுவதில்  அனைத்து ஊடகங்களும் அன்று முதல் இன்றுவரை  போட்டிப்போடுகின்றன. ஆஸ்கார் விருது பெற்ற ...

ஐ.டி. ஆட்குறைப்பு : கனவு கலைகிறது – நிஜம் சுடுகிறது !

Posted:

"என் வேலை, என் உழைப்பு, என் அப்ரைசல்" என்று இருந்தால், "என் சம்பாத்தியம், என் குடும்பம், என் எதிர்காலம்" என்று மேலே மேலே பறக்கலாம் என வாக்களிக்கப்பட்ட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™